Wednesday, October 25, 2023
அதிபரின் முகாமைத்துவக் கடமைகள் : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),
அதிபரின் முகாமைத்துவக் கடமைகள்
அதிபர் ஒரு மேற்பார்வையாளராக இருப்பதனால் அவர்கள் பங்கு கொள்ள வேண்டிய பல எண்ணற்ற கடமைகள் உண்டு. அதாவது ஆளணியினரை வேலைக்கு அமர்த்துதல், வேலையை விட்டு நீக்குதல் மற்றும் பாடசாலையில் உள்ள ஆசிரியர்களை ஒழுக்க நெறிப்படுத்தல் என்பனவாகும். மேலும் அதிபரானவர் மாணவர்களின் கல்வி மற்றும் புறக்கிருத்திய நடவடிக்கைகளைக் கண்காணிப்பவராகவும், மாணவர்களுக்கு ஒரு முழுமையான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் தொழில் நுட்ப தொழிற்பாட்டு தேவைகளை ஒரு பாடசாலை நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான மாற்று
நடவடிக்கைகளையும், ஆசிரியரின் பாடத்திட்டத்தினையும் மாணவர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பவராகவும் இருக்க வேண்டும் (Baily,A,1.19%); ஒழுக்க மேலும் பாடசாலை அதிபர் என்ற வகையில் அவரின் முகாமைத்தவர் செயற்பாக்கள் வரையறை செய்து கொள்ள பின்வரும் கடமைகளை ஆற்ற வேண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. (இளங்குமரன் த.2004). அவையாவன.
பாடசாலை முகாமைத்துவம், பாடசாலை மேற்பார்வை. பாடசாலையின் சிறந்த செயற்பாட்டை உறுதிபடுத்தல்
பாடசாலையின் ஒழுக்கத்தைப் பேணுதல். கோட்டக் கல்வி அதிகாரி ஊடாக மாவட்டக் கல்விப் பணிப்பாளருடன்
தொடர்புகளைப் பேணுதன்
பாடசாலை நிர்வாக விடயங்களை கவனித்தல் நிதி மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் மாழியர்களின் சம்பளம் ழைங்குவது.
சார்பான விடயங்களை செயற்படுத்துதல் ,
மற்றையோருக்கு பகிர்ந்தளித்தல்
பாடசாலைக்கு மாணவர்களை அனுமதித்தல், வகுப்பேற்றல் போன்ற விடயங்களைத்
கல்வி மற்றும் புறக்கிருத்திய விடயங்களான செயற்பாட்டினான பொறுப்புக்களை மாணவர். ஆசிரியர்களின் செயற்பாடுகளை மதிப்பீடு செய்தல்
தீர்மானித்தல்
பாடசாலை நேரசூசி தயாரித்தல்
பாடவிதானம் தயாரித்தல்
புறக்கிருத்திய விடயங்களை ஒழுங்கு செய்தல், விளையாட்டுப் போட்டி, பரிசளிப்பு : விழா, பொருட்காட்சி, பாடசாலை இல்லப் பட்டிமன்றம், சமூக சேவைகள் முதலியன கற்பித்தல் முறையினைத் திட்டமிடல், வேலைத்திட்டம் மற்றும் முக்கியமான விடயங்களை ஒழுங்கு செய்தல் என்பவனவாகும்.
Subscribe to:
Posts (Atom)