“இலங்கையின் முன்பள்ளிக் கல்வியின் நிலை தற்போது திருப்திகரமான மட்டத்தில் உள்ளதா” உமது விடையை நியாயப்படுத்துக.
கல்வியியலாளன்
எஸ்.எஸ்.ஜீவன்
B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),
ஆரப்பக்கல்வி முறையிலே உலகநாடுகளில் பல்வேறு விதமான முன்பள்ளி முறைகள் காணப்படகின்றன. அவற்றுக்கிடைடே பல ஒத்த தன்மைகள் காணப்படுவதோடு சில வேறுபட்ட தன்மைகளும் உள்ளன. இலங்கையைப் பொறுத்த வரையில் பல்வேறு முன்பள்ளி முறைகள் பின்பற்றப்பட்டாலும் ஒழுங்குமறையாகப் பின்பற்றப்படாமல் காணப்படும் நிலைமையெ உள்ளது. இலங்கை முன்பள்ளிகள் இந்நாட்டின் சமூகஇ கலாசாரஇ பொருளாதாரக் காரணிகளைக் கவனத்தில் எடுத்து பொருத்தமான முன்பள்ளி முறைமையைப் பின்பற்றுதல் அவசியமானதாகும்.
பிள்ளைகளின் இயல்புகளஇ; விருப்புங்களஇ; ஆர்வங்களஇ; தேவைகள் போன்றன வளர்ந்தோருடையதைக் காட்டிலும் வேறுபட்டன என்ற கருத்தை கி.பி.1700 ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு பல சமூகவியலாளர்கள்இ உளவியலாளர்கள்இ தத்துவவியலாளர்கள்இ கல்வியியலாளர்கள் ஆகியோர் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஐரோப்பாவில் முன்பிள்ளைப்பருதத்தினைப் பற்றிய கருத்துக்களை பெஸ்டலோசிஇ மரியா மொண்டிசூரிஇ பிரெட்டிக் புரொபல்போனற் கல்வியலாளர்கள் முன்வைத்தனர். இவர்களின் கருத்தக்களின் தாக்கத்தினால் அங்கு முன்பிள்ளைப்பருவக் கல்வி இயக்கம் தொடங்கியது. பிரெட்டிக் புரொபெல் முன்பள்ளிகளில் பயன்படுத்தக் கூடிய சாதனங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். புரொபெலின் கருத்துக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் ஜேர்மனியிலும் தாக்கத்தைச் செலுத்தியது. பிள்ளைகளின் சுற்றாடல் பற்றிய மரியா மொண்டிசூரி அம்மையாரின் கருத்துக்களும் முன்பள்ளிக் கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது எனலாம். பெஸ்டலோசி முன்வைத்த சிறுவர்களுக்கு என சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கல்விமுறையானது ஐரோப்பியப் பாடசாலைகளில் பெருமளவூ செல்வாக்கைச் செலுத்தியது.
இவர்களின் கருத்தக்களின் தாக்கத்தினால் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிள்ளைகளின் கல்வி பற்றி சிந்தனை தோன்றிது. பிரான்ஸ் இங்கிலாந்து போன்ற நாடுகளில் முன்பள்ளிகள் தோற்றம் பெற்றன. சர்வதேச இயக்கங்கள் முன்பிள்ளைப் பருவக் கல்வி பற்றிய அவசியத்தை வலியூறுத்தின. சிறுவர்பட்டயம் - 1959 ஆம் ஆண்டு – பிள்ளைகள் முழு விருத்தியடைய வேண்டியதன் அவசியத்தை வலியூறுத்தியது.
இலங்கையில் தற்போது நிலவூம் ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வி முறைமைகள் ஏற்புடைய மாற்றங்களை கண்டு வருகின்றது. இலங்கைக் கல்வி அமைச்சிற்கு (2013) ஏற்பஇ ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்வி (நுஊநு) இலங்கையில் முன்பள்ளிக் கல்வி என்றழைக்கப்படும் வோல்டோர்ப் (றுயடனழசக) முன்பள்ளி வேலைத்திட்டம்இ மொண்ரிசோரி வேலைத்திட்டம்இ சர்வதேச பாடசாலைகள் தொழினுட்பம்இ கல்விஇ கலைகள்இ கலாசாரம்இ விளையாட்டுஇ சமூகம்இ நுண்மதிசார் செயற்பாடுகளை உள்ளடக்கிய மொண்ரிசோரி வேலைத்திட்டத்தினதும் வோல்டோர்ப் வேலைத்திட்டத்தினதும் கலவை ஒன்றினை அவை பாலர் பாடசாலை என்றழைக்கும் மூன்று வகைகளிலான வேலைத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. முன்பள்ளிகளுக்கு வயது 3 இலிருந்து சேரவூ; அனுமதிக்கப்படுவதோடு மொண்ரிசோர்இ சர்வதேச பாடசாலைகள் ஆகிய மற்றைய இரண்டிலும் பிள்ளைகள் 5 வயது வரையில் தங்கியிருக்கின்றனர். முன்பள்ளிகளும் மொண்ரிசோரிபாடசாலைகளும் சிங்களம்இ ஆங்கிலம்இ தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பிள்ளைகளுக்குக் கற்பிப்பதோடு சர்வதேச பாடசாலைகளை ஆங்கிலத்தில் மட்டும் கற்பிக்கின்றன. சகல மொண்ரிசோரிஇ சர்வதேசப் பாடசாலை தனியாருக்குச் சொந்தமானவையான இருக்கும் அதேவேளையில் சில முன்பள்ளிகள் தனியாருக்கும் சில அரசாங்கத்திற்கும் சொந்தமானவை ஆகும்.
பிள்ளைகளுக்கும் பெற்றொருக்கும் நேரடி அணுகுமுறையை அளிப்பதற்காக 1916 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் பெற்றௌர் கூட்டுறவூ முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டம்தோற்றுவிக்கப்பட்டது. இரண்டரை வயதிற்கும் ஆறு வயதிற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் பெற்றௌர் கூட்டுறவூ முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டத்தில் பயில்கின்றனர். இந்நிகழ்ச்சித் திட்டம் பெற்றௌர்இ ஆசிரியர்இ பிள்ளைகள் ஆகியோரக்கிடையிலான முரண்பாடுகளை எவ்வாறு ஆரோக்கியமான சூழலில் தீர்த்து வைப்பது என்பதில் கவனத்தைச் செலுத்தியது. நற்பழக்க வழக்கங்கள்இ சுயாதீனமாக இருத்தல்இ தன்னைப் பற்றிய கவனம்இ நேரடி அனுபவம்இ வெளிசார்ந்த விழிப்புணர்வூஇ கூட்டறவூக் கற்றல்இ மற்றும் உபகரணங்களில் கரிசனை என்பன பெற்றௌர் கூட்டறவூ முன்பள்ளி நிகழ்ச்சித் திட்ட கலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டள்ளன. புpள்ளைகளுக்கும் பெற்றொருக்கும் பாடசாலைக்கு செல்வதற்குரிய துணிவை ஏற்படுத்துகின்றது
இலங்கையில் முன்பள்ளிக் கல்வியின் நிலை திருப்திகரமாக அமையவில்லை. இதற்காக பல்வேறு ஆதாரங்களை முன்வைக்கலாம்.
இரண்டரை வயது தொடக்கம் ஐந்து வயது வரையான பிள்ளைகளை ஆரம்பப் பாடசாலைக்கு தயாரப்;படுத்தும் இடம் முன்பள்ளியென பொதுவாக வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. எனினும் முன்பள்ளிகளின் வகிபாங்கு இதனை விட விசாலமானது. பிள்ளைகளின் சமூகமயமாக்கல்இ உடல்இ உள விருத்தி என்பவற்றில் முன்பள்ளிகளின் பங்களிப்பு முக்கியமானது. பள்ளியில் பிள்ளைகளுக்கு முன் எழுத்துஇ முன்வாசிப்புஇ முன் கணித எண்ணக்கருக்கள் சுற்றாடலைப் பற்றிய அறிவூஇ அழகியல்இ ஆக்கம் போன்ற விடயங்கள் கற்பிக்கப்படுகின்றன.
முன்பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு நோக்கங்களும் குறிக்கோள்களும் காணப்பட்டாலும் பிள்ளைகளின் சுகாதார மற்றும் உடல்சார் விருத்தியையூம்இ சமூக மற்றும் மனவெழுச்சிசார் விருத்தியையூம் அறிவூசார் விருத்தியையூம் மொழிஇ ஆரம்ப எழுத்தறிவூ என்பவற்றை வளர்ப்பதே முன்பள்ளிகளின் உண்மையான குறிக்கோளாக காணப்படல் அவசியமானதாகும்.
இலங்கையில் முன்பள்ளிகளைப் பொறுத்த வரையில் வரலாற்று ரீதியாக முன்பள்ளிக் கல்வியானது கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னரே தோற்றம் பெற்றதெனலாம். 1943 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கன்னங்கரா அறிக்கையில் முன்பள்ளிக் கல்வியின் அவசியம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜயசூரிய ஆணைக்குழு அறிக்கையானது முன்பள்ளிக் கல்வியின் தேவையை வலியூறுத்தியது.
இலங்கையில் 1972 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முன்-ஆரம்பக் கல்வி அறிக்கையானது ஆரம்பப் பாடசாலைக்கு புகும் வயதாக ஆறு வயதினை வரையறுத்ததன் பின்னர் நாட்டில் பல இடங்களிலும் காளான்களைப் போன்று முன்பள்ளிகள் தோற்றம் பெற்றனவெனலாம். இலங்கையில் காணப்படும் முன்பள்ளிகளில் பெரும்பாலானவை தனியாரால் நடத்தப்படுகின்றன. அரசாங்கத்தால் நடத்தப்படுகின்ற சில முன்பள்ளிகளும் இலங்கையில் காணப்படுகின்றன. தற்காலத்தில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் முன்பள்ளிகள் இயங்கி வருகின்றன. முறையான பாடசாலைக்கு செல்வதற்கு முன்னதாக அனேகமாக பிள்ளைகள் முன்பள்ளிகளுக்குச் செல்கின்றனர்.
திருப்திகரமாக அமையாமைக்கான காரணிகள்
நாட்டிலுள்ள முன்பள்ளிகளுக்கு பொதுவான கலைத்திட்டம் காணப்படாமை
முன்பள்ளிகள் கண்காணிக்கப்படாமை
தகுதியூடைய ஆசிரியரக்ள் நியமிக்கப்படாமை
ஆசிரியர்களின் வேதனங்கள் குறைவாக இருத்தல்
போதியளவூ பௌதிக வளங்கள் இன்மை
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சிகள் காலத்திற்குக் காலம் வழங்கப்படாமை
இவற்றினை விரிவாக ஆராய்வோமாயின்இ
முன்பள்ளிகளுக்கான பொதுக் கலைத்திட்டம் காணப்படாமை
இலங்கையில்; முன்பள்ளிகளுக்கான பொதுவான கலைத்திட்டம் இல்லை. அதாவது ஒவ்வொரு முன்பள்ளியூம் தமக்கு விருப்பமானவற்றினையே கற்பித்து வருகின்றன. சில முன்பள்ளி ஆசிரியைகள் தரம் 1இ 2 என்பவற்றில் கற்பிக்க வேண்டிய விடயங்களையூம் முன்பள்ளியில் கற்பிக்கின்றனர். இது உளவியல் அடிப்படையில் மாணவர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேலும் சில முன்பள்ளி ஆசிரியைகள் அவசியமான விடயங்களைக் கூடக் கற்பிக்காது வெறுமனே விளையாட்டுக்களில் மட்டும் மாணவரை ஈடுபடுத்துகின்றனர். ஆனால் கிழக்குஇ வடக்கு மாகாணங்கள் தமக்கான கலைத்திட்டங்களை உருவாக்கியூள்ளார்கள். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சிறுவர் செயலணியினால் முன்பள்ளிகளுக்கான கலைத்திட்டம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டு அந்த மாகாணத்தில் உள்ள முன்பள்ளிகளில் அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்பார்க்படுகின்றது. இவ்வாறே வடக்கு மாகாணத்திலும் முன்பள்ளிகளுக்கு பொதுவான கலைத்திட்டம் அண்மையில் உருவாக்கப்பட்டது. ஆனால் இவ்விரு மாகாணங்களிலும் உள்ள முன்பள்ளிகளில் கூட இக்கலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதென்பது கேள்விக் குறியே. ஏனெனில் முறைப்படியான மேற்பார்வை செய்யப்பபடாத முன்பள்ளிகளில் இக்கலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுமென எதிர்பார்க்க முடியாது.
இலங்கையின் பல பகுதிகளில் பொதுவான கலைத்திட்டம் இல்லை
எனவே இப்பிரச்சினைக்கு தீர்வாக இலங்கையிலுள்ள முன்பள்ளிகள் அனைத்துக்குமான பொதுவான தேசிய கலைத்திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. முன்பள்ளிகளில் கற்கின்ற மாணவர்கள் தரம் ஒன்றில் முறையான பாடசாலைகளில் தரம் ஒன்றில் இணைந்து கொள்கின்றனர். அங்கு அனைத்து மாணவர்களும் பொதுவான கலைத்திட்டத்திலேயே கல்வி கற்கின்றனர். எனவே வெவ்வெறு கலைத்திட்டங்களில் முன்பள்ளில் கற்றுவிட்டு ஆரம்பப் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வரென்பது வெளிப்படை.
முன்பள்ளி அசிரியர்களிடம் உரிய கல்விஇ தொழில் வாண்மை காணப்படாமை
இலங்கையில் காணப்படும் பெரும்பாலான முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களின் கல்வித் தகைமைஇ தொழில் வாண்மை என்பன மிகவூம் தாழ்மட்டத்திலேயே உள்ளமையை பல ஆய்வூகள் சுட்டிக் காட்டுகின்றன. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத பலர் கூட முன்பள்ளிகளில் கடந்த பல தசாப்தங்களாக ஆசிரியர்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கல்வித் தகைமை கொண்டவர்களாக இருத்தல் அவசியமானதாகும். ஏனெனில் முன்பள்ளிகளிலே பிள்ளைகளின் அடிப்படையான மொழித்திறன்இ கணிதத் திறன் என்பன விருத்தியடைகின்றன. க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தாய்மொழியில் சித்தியடையாத ஆசிரியரொருவரால் முன்பள்ளிப் பிள்ளைகளின் மொழித்திறன் விருத்திக்கு உதவ முடியாது. லகரஇ ழகரஇ ளகர உச்சரிப்புக்களையோ ரகரஇ றகர உச்சரிப்புக்களையோ நகரஇ ணகரஇ னகர உச்சரிப்புக்களையோ சரியாக அறியாத ஆசிரியர்களிடம் முன்பள்ளியில் கற்கும் பிளi;ளகளால் மொழித்திறன்களை விருத்தி செய்வது கடினம். இவ்வாறே முன்பள்ளிப் பிள்ளைகளின் கணிதத் திறன்களின் விருத்தியில் க.பொ.த. (சா.த.) கணித பாடத்தில் சித்தியடையாத ஆசிரியரொரவரால் பிள்ளைகளின் கணிதத் திறன்களின் விருத்திக்கு உதவ முடியாது. முன்பள்ளியில் பிள்ளைகள் கற்க வேண்டிய கணிதத் திறன்களாகிய தெரிதல்இ வகைப்படுத்தல்இ வடிவங்கள்இ சமச்சீர்இ மாற்றமின்மைஇ ஒன்றுக்கு-மற்றொன்று தொடர்புஇ வரிசைப்படுத்தல்இ அமைவிடம்இ தொடர்புடமைஇ அளத்தல்இ எண்கள்.. போன்றவற்றை உரிய முறையில் கற்பிப்பதற்கு க.பொ.த. (சா.த.) பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத ஆசிரியைகளால் இயலாது என்றே குறிப்பிட முடியூம். மேலும் அழகியல்இ ஆக்கம்இ சுற்றாடலைப் பற்றிய அறிவூ போன்ற விடயங்களைக் கற்பிப்பதற்கும் ஆசிரியர்களுக்கு அடிப்படை அறிவூ இருத்தல் அவசியமானதெனலாம். எனவே முன்பள்ளிகளில் கற்பிப்பவர்களுக்குரிய ஆகக் குறைந்த கல்வித் தகைமையாக க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தாய்மொழிஇ கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைதல் அவசியம் என்ற அடிப்படைத் தகுதி அறிவிக்கப்படதல் அவசியமானதாகும்.
முன்பள்ளி ஆசிரியர்களிடம் தொழிற்தகைமை காணப்பட வேண்டியது இன்றியமையாததாகின்றது. ஏனெனில் முன்பள்ளிகளில் கற்பிக்கும் ஆசியர்கள் இங்கு பயிலும் பிள்ளைகளின் இயல்புகளை அறிந்தால் மட்டுமே அவர்களுக்கு முறையாக கற்பிற்க இயலுமாக இருக்கும் பிள்ளை உளவியல்இ முன்பள்ளிக் கல்வி பற்றிய கொள்கைள்இ சிறார்களுக்கு கற்பிக்கும் முறைஇ கற்றல் கற்பித்தல் சாதனங்களைப் பயன்படத்தும் முறைஇ முன்பள்ளிகளை முகாமைத்துவம் செய்யூம் முறை போன்ற விடயங்களை ஆசிரியர்கள் கற்றிருத்தல் மிகவூம் அவசியமானதாகும். ஆனால் நாடு பூராவூம் காணப்படும் முன்பள்ளி ஆசிரியர்கள் பலரிடம் தொழிற்தகைமை காணப்படவில்லை. தற்போது இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தொழிற்தகைமைக்கான கற்கை நெறிகளை இலங்கைத் திறந்த பல்கலைக் கழகம்இ தேசிய கல்வி நிறுவகம் ஆகிய அரச நிறுவனங்கள் நடத்துகின்றன.
இலங்கைத் திறந்த பல்கலைக்கழகமானது முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டம்இ உயர் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டம்இ டிப்ளோமா நிகழ்ச்சித்திட்டம்இ கல்விமாணி நிகழ்ச்சித் திட்டம் ஆகியவற்றை நடத்தகின்றது. க.பொ.த. (சா.த.) பரீட்சையில் தாய்மொழிஇ கணிதம் ஆகிய பாடங்கள் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தை பயில முடியூம். சான்றிதழ் நிகழ்சித் திட்டத்தை பூர்த்தி செய்தவர்கள் உயர் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தை பயில முடியூம். உயர் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தவர்கள் அல்லது க.பொ.த. (உ.த.) பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர் டிப்ளோமை நிகழ்ச்சித் திட்டத்தில் கற்க முடியூம். மேலும் டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்களால் கல்விமாணி பயில முடியூம். இலங்கையில் பல்கலைக்கழகமொன்றால் வழங்கப்படும் இக்கற்கை நெறிகள் கற்பித்தல் பயிற்சிஇ பிள்ளை உளவியல்இ உட்பட அசிரியர்களின் தொழில் வாண்மைக்குத் தேவையான பல விடயங்களை உள்ளடக்கி சிங்களம்இ தமிழ்இ ஆங்கிலம் மொழிகளில் நடத்தப்படுகின்றது. இக்கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த பலர் இலங்கையில் மட்டுமல்லாது அவூஸ்ரேலியாஇ நியூ+சிலாந்து போன்ற நாடுகளிலும் முன்பள்ளித்துறைகளில் பணியாற்றுகின்றனர். தேசிய கல்வி நிறுவகமானது க.பொ.த. (உ.த.) சித்தியடைந்தோருக்கு முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தகின்றது. இக்கற்கையை பூர்த்தி செய்தோர் முன்பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றுகின்றனர். இவ்விரு அரச நிறுவனங்களை விட நாட்டில் பல தனியார் நிறுவனங்களும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை நடத்துகின்ற போதிலும் பெரும்பாலானவை இலாப நோக்கை அடிப்படையாகக் கொண்டே செயற்படுகின்றன. சில நிறுவனங்கள் நடத்தும் இக்கற்கை நெறிகளின் கலைத்திட்டத்தை சிறுவர் செயலகம் அங்கீகரித்தள்ள போதிலும் இக்கற்கைநெறிகள் பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்படாதவையாக விளங்குகின்றன. எனவே தனியார் நிறுவனங்களில் இக்கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தோரால் இத்துறையில் தமது உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்புக்கள் இல்லை. இக்கற்கை நெறிகளைக் கற்பிப்பவர்களில் பெரும்பாலனவர்களுக்கு முன்பிள்ளைப் பருவம் தொடர்பான கல்வித் தகுதியோ தொழிற்தகைமையோ இல்லாது பெரும் குறைபாடாகக் குறிப்பிடப்படுகினற்து.
முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தகுந்த நிறுவனங்களில் தமது தொழிற்தகைமைகளை விருத்தி செய்திருத்தல் அவசியமானதாகும். இல்லாதுவிடின் முன்பள்ளிப் பிள்ளைகளின் கல்விக்கான சரியான அத்திவாரத்தை இட முடியாதவர்களாக இவர்கள் விளங்குவார்கள்.
பொருத்தமான வளமின்மை
முன்பள்ளிப் பருவமானது பிள்ளைகளின் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த பருவமாகக் காணப்படுகின்றது. இக்கால கட்;டத்தில் பிள்ளைகளின் பல்வேறு திறன்கள் விருத்தியடைகின்றன. எனவே முன்பள்ளிகளானவை பொருத்தமான வளங்களைக் கொண்டனவாக காணப்படுதல் அவசியமானதாகும். உள்ளகச் செயற்பாடுகளுக்கான வளங்கள்இ வெளிப்புறச் செயற்பாடுகளுக்கான சாதனங்கள் என்பன பிள்ளைகளின் ஆர்வத்தை தூண்டும் வகையில் காணப்படுதல் அவசியமானதாகும். வகுப்பறையில் உள்ள மாணவர்களுக்கான மேசைகள்இ கதிரைகள் என்பன அவர்களின் உயரத்திற்கு ஏற்றதாக இருத்தல் அவசியம். பிள்ளைகளுக்கான தண்ணீர் வசதிகள்இ மலசலகூட வசதிகள்இ ஓய்வூ அறை போன்ற முன்பள்ளிகளில் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் பெரும்பாலான முன்பள்ளிகள் அடிப்படை வசதிகள் கூட அற்ற நிலையிலேயே இயங்கி வருகின்றன. எந்தவொரு கற்பித்தல் சாதனங்களுமற்று வெறுமனே அறையொன்றில் இயங்கும் பல முன்பள்ளிகள் இலங்கையின் நாலாபுறங்களிலும் காணப்படகின்றன. இதனால் இலங்கையிலுள்ள முன்பள்ளிகளில் கற்கும் சிறுவர்கள் தமது திறன்களை விருத்தி செய்வதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.
முன்பள்ளிகள் ஒரே அமைச்சின் கீழ் உள்ளடக்கப்படாமை
இலங்கையில் பல்வேறு கடட்மைப்புக்களின் கீழே இயங்குகினற்ன. மாகாணசபைஇ மத்திய அரசுஇ நகரசபைஈ பெண்கள் விவகார அமைச்சுஇ இலங்கை இராணுவத்தின் சிவில் பாதுகாப்பு பிரிவூ போன்றனவூம் கிராமிய பெண்கள் அபிலவிருத்தி சபை எனப் பல்வேறு அரசுடன் தொடர்புபட்ட நிறுவனங்கள் முன்பள்ளிகளை நிர்வகிக்கின்றன. இதனால் இலங்கையில் உளள் முன்பள்ளிகள் ஒரே சீரான தன்மையில் இயங்குவதில்லை. மேலும் ஆசிரியர்களின் வேதனங்களிலும் ஏற்றத்தாழ்வூகள் காணப்படகினற்ன. இவ்வாறே பெற்றௌர்இ சனசமூக நிலையங்கள்இ சரN;வாதயம்இ சமய நிறுவனங்கள்இ கிராம அபிவிருத்திச் சங்கங்கள். போன்றனவூம் முன்பள்ளிகளை நடத்தி வருகின்றன. இவற்றின் தரம் எவ்வாறு உள்ளது என்பது கேள்விக் குறியே. எனவே இலங்கையில் உள்ள அனைத்து முன்பள்ளிகளும் ஒரே நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்படுதல் இன்றியமையாததாகும். கல்வி அமைச்சுடன் முன்பள்ளிகளை இணைப்பது மிகப் பொருத்தமானதாக அமையூம்.
கற்பித்தல் மொழி மூலம்
பிள்ளைகளின் முன்பள்ளிக் கல்வியானது அவர்களின் தாய்மொழியிலேயே வழங்கப்பட வேண்டுமென்பது பல குழந்தைக் கல்வியியலாளர்களின் கருத்தாக உள்ளது. ஏனெனில் பிள்ளையானது தமது சிந்தனா மொழி மூலமே கற்கின்றது. ஆனால் நாட்டின் பல்வேறு முன்பள்ளிகளில் ஆங்கில மொழி மூல போதனைகள்; நடைபெறுகின்றன. வீட்டுச் சூழலில் தாய்மொழியை மட்டும் பேசும் சிறுவர்கள் பலர் முன்பள்ளிகளில் பெற்றௌரின் விருப்பத்திற்கமைய ஆங்கில மொழி மூலம் கற்கிறார்கள். ஆங்கில அகர வரிசையைக் கூட அறியாத பெற்றௌர் கூட தமது பிள்ளைகள் ஆங்கில மொழி மூல முன்பள்ளிகளில் கற்பதை கௌரவமாகக் கருதி அங்கு சேர்க்கின்றனர். ஆனால் இப்பெற்றௌரால் தமது பி;ள்ளைகளின்ஆங்கில மொழி மூலக் கற்றலில் உதவூ செய்ய முடியாதுள்ளது. இதனால் மாணவர்கள் பல உளத் தாக்கங்களை எதிர்கொள்கின்றனர். எனவே இலங்கையில் உளள் முன்பள்ளிகள் பிள்ளைகளின் தாய்மொழி மூலமாக கற்பிக்க முன்வருதல் அவசியமானதாகும்.
உலகில் காணப்படுகின்ற பல்வேறு வகையான முன்பள்ளி முறைமைகள் இன்றும் பணன்பாடுடையதாக காணப்படுகின்றது. உதாரணமாக
பொது முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டம்இ (Pரடிடiஉ pசநளஉhழழட pசழபசயஅ)
பொது முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டம் 1960 ஆம் அண்டு ஜக்கிய அமெரிக்க அரசின் நிதியூதவியூடன் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சித் திட்டமானது அமெரிக்காவில் மாநிலங்களுக்கு கிடைக்கும் வளங்களுக்கேற்ப அங்கு மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபட்டுக் காணப்பட்டது. இது மூன்று தொடக்கம் ஐந்துவயது வரையான விசேட தேவையூள்ள பிள்ளைகள் மற்றும் ஏனைய பிள்ளைகளுக்கு விரிவான ஒண்றிணைந்ததாக நிகழ்ச்சித் திட்டமாக விளங்குகின்றது.
முன்பள்ளியில் பயிலும் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கற்றல் உதவியாளர்களஇ; அறிவூறுத்தல் உதவியாளர்கள்இ உயர்திறன்களைக் கொண்ட ஆசிரியர்கள்இ விசேட நிபுணர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சித் திட்டத்தில் கற்பித்தல் நேரங்களாக முற்பகல் 9.00 மணி தொடக்கம் முற்பகல் 11.30 வரைஇ அல்லது பிற்பகல் 12.30 தொடக்கம் பிற்பகல் 3.00 மணி வரையான காலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முதல் ஆரம்ப முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டம் (Hநயன-ளவயசவ pசநளஉhழழட pசழபசயஅ)
இத்திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தால் 1956 ஆம் ஆண்டுஏழைப் பி;ள்ளைகளின் வறுமை நிலையினைக் குறைக்கும் நோக்கத்துடன் முதல் ஆரமப் முன் பள்ளி நிகழ்ச்சித் திட்டமானது உருவாக்கப்பட்டது. இத்திட்டமானது இப்பிள்ளைகள் நான்கு வயதிலிருந்தே இலவசக் கல்வியில் இணைந்து கொள்வதற்கு உறுதுணையாகவூள்ளதோடு உள்ளுர் மட்டத்திலேயே கட்டுப்பாடுத்தக் கூடியதாகவூள்ளது.
தேவாலயங்கள்இ இலாபநோக்கமற்ற முகவர்கள் போன்ற உள்ளுர் நிறுவனங்களுக்குஇ அவை பிள்ளை மேம்பாடுகுறித்து பின்பற்றும் திட்டங்களின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பொறுப்புவகிப்பதற்கும் மானியம் வழங்கப்பட்டது. மேலும் இத்திட்டமானது பிள்ளையின் உறுதியான குடும்ப உறவூகளை வளர்த்தல்இ பிள்ளைகளின் பௌதிக மற்றும் உணர்வூகளை விருத்தி செய்தல்இ அறிகைப்புலத் திறன்களை விருத்தி செய்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
மொண்டிசூரி முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டம்
மரியா மொண்டிசூரி அம்மையாரால் 1907 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டமானது மொண்டிசூரி முன்பள்ளி நிகழ்ச்சித் திட்டம் எனப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் கற்பிக்கின்ற ஆசிரியர்கள் தமது இளமாணிப் பட்டத்தினை “ மொண்டிசூரி குழந்தைகள் இல்லத்தில்”; (ஆழவெநளழசi Hழரளந ழக ஊhடைனசநn) பெறுதல் வேண்டும். இப்பட்டமானது உலகலாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதாகும். மொண்டிசூரி நிகழ்ச்சித் திட்டத்தின் கலைத்திட்டமானது. புலன்களை விருத்தி செய்யூம் செயற்பாடுகள்இ கணிதம்இ கலாசாரச் செயற்பாடுகள்இ நேரடி அனுபவங்கள்இ இயற்கைஇ ஆக்கத்திறன் மற்றும் சமூக நடத்தைகள் போன்றன இந் நிகழ்ச்சித் திட்டத்தின் கலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. மரியா மொண்டிசூரி நிகழ்சிச்த் திட்டத்தின் இலக்குகளாக பிள்ளைக்குத் தேவையானஇ ஒழுக்க விருத்திஇ கல்வித் திறன்இ புலன்கள்இ செயல்முறை வாழ்க்கைத் திறன்கள் என்பன விளங்குகின்றன. இந்நிகழ்ச்சித் திட்டத்தில் இரண்டரை வயதிலிருந்து ஐந்து வயது வரையான பிள்ளைகள் உள்வாங்கப்படுவதோடு அவர்களின் வகுப்பறையானது அவர்களுக்கான ‘வாழும் அறையாகக்(டiஎiபெ சழழஅ) கருதப்படுகின்றது.
வோல்டொர்ப் முன் பள்ளி நிகழ்ச்சித் திட்டம்
ருடால்ப் ஸ்ரெயினர் அவர்களால் வோல்டொர்ப் முன் பள்ளி நிகழ்ச்சித் திட்டம் 1919 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இது பிறப்பிலிருநது; ஏழு வருட காலத்தை உள்ளடக்கியூளள்து. பிள்ளையொன்றின் எதரிகாலமானது அதன் வாழ்வின் முதல் ஏழு அண்டுகளில் பெற்றுக் கொள்ளும் ஆரோக்கியமான அனுபவங்களில் தங்கியூள்ளது. அன்பான அரவணைப்பான சூழல்இ மகிழ்ச்சிஇ வியப்புஇ பயபக்கி போன்றவற்றை ஏற்படுத்தக் கூடிய இதமான வழிகாட்டல்கள் போன்றன பிள்ளையின் ஆரோக்கியமான விருத்திக்குத் துணைபுரியூம் என்ற கூற்றினை அடியொட்டியதாக இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் வடிவமைக்கப்பட்டள்ளது.
No comments:
Post a Comment