குறுவினா விடை
1. முதல் எழுத்துக்களை வகைப்படுத்தி விளக்குக.
முதலெழுத்துக்கள் உயிர் எழுத்து இ மெய்யெழுத்து என இரு வகைப்படும்.
தமிழில் 12 உயிர்எழுத்துக்களும் 18 மெய் எழுத்துக்களும் காணப்படுகின்றன. உச்சரிக்கும்; கால அளவைப் பொறுத்து உயிர் எழுத்துக்களைஇ
குறில் : அஇ இஇ உஇ எஇ ஒ
நெடில் : ஆஇ ஈஇ ஊஇ ஏஇ ஐஇ ஓஇ ஒள என வகைப்படுத்துவர்.
உச்சரிப்பு முறை கருதி மெய்யெழுத்துக்களைப் பிரிக்கும் விதம்.
வல்லினம் : க்இ ச்இ ட்இ தஇ; ப்இ ற்
மெல்லினம் : ஙூஇ;; ஞ்இ ண்இ ந்இ ம்இ ன்
இடையினம் : ய்இ ர்இ ல்இ வஇ ளஇ; ழ் என வகைப்படுத்துவர்.
ஊயிரெழுத்துகக்ளும் மெய்n;யழுத்துக்களும் தனித்தியங்கும் தன்மை உடையன என்பதால் இவற்றை முதலெழுத்துக்கள் எனலாம்.
2. சார்பெழுத்து என்றால் என்ன என்பதற்கு உதாரணம் தந்து சுருக்கமாக விளக்குக.
முதலெழுத்துக்களைச் சார்ந்து நின்று இயங்குபவை சார்பெழுத்துக்களாகும். உயிர்இ மெய்கள்இ ஆய்தம் என்பன முதலெழுத்துக்களில் சில சொற்களில் அமையூம் பொழுது தமக்குரிய ஒலிப்பு அளவில் ஒலிக்காதுஇ சிறிது வேறுபட்டு ஒலிக்கின்றதாக அமைந்தவையூம் சார்பெழுத்துக்களாகக் கொள்ளப்படுகின்றன.
சார்பெழுத்துக்கள் பத்து வகைப்படும்
1. உயிரளபெடை
2. ஒற்றளபெடை
3. ஆய்தம்
4. குற்றியலுகரம்
5. குற்றியலிகரம்
6. ஐகாரக்குறுக்கம்
7. ஒளகாரக் குறுக்கம்
8. மகரக் குறுக்கம்
9. ஆய்தக் குறுக்கம்
10. உயிர்மெய்
3. வெடிப்பொலி (தடை ஒலி)
ப் - ஈரிதழ் வெடிப்பொலி
த் - பல் வெடிப்பொலி
ற் - நுனி அண்ண வெடிப்பொலி
ட் - வளை நா வெடிப்பொலி
ச் - அண்ண வெடிப்பொலி
க் - கடை அண்ண வெடிப்பொலி
4. மூக்கொலிகள்
ம் - ஈரிதழ் மூக்கொலி
ந் - பல் மூக்கொலி
ன் - நுனி அண்ண மூக்கொலி
ண் - வளை நா மூக்கொலி
ஞ் - அண்ண மூக்கொலி
ங் - கடைஅ ண்ண மூக்கொலி
ம – வை உச்சரிக்கும் போது இரண்டு இதழ்களையூம் ஒன்றௌடு ஒன்று பொருந்த வைக்கின்றௌம். ஆனால்இ காற்றை வாய்க்குள் தடை செய்யாமல் மூக்கு வழியாக வெளிச் செல்ல விட்டு இதனை உச்சரிக்கிறௌம். இவ்வாறு ஒலிக்கப்படும் ஒலிகளை மூக்கொலி என்பர். ஙூ ஞ ண ந ம ன ஆகிய ஆறு மெல்லினங்களும் மூக்கொலிகளாகும். மூக்கைப் பொத்திக்கொண்டு இவற்றை ஒலிக்க முடியாது.
ல ள ழ போன்றவற்றை மருங்கொலி என்பர்
ர – வருடொலி என்பர்
ற – ஆடொலி என்பர்
ய வ - இவை உயிரொலிக்குரிய தன்மையூம் மெய் ஒலிக்குரிய தன்மையூம் கொண்டிருப்பதால் (ஐ ஸ்ரீ அய்இ ஒள ஸ்ரீ அவ் ) இவற்றை அரை உயிர் என்பர்.
ச - இதனை வெடிப்புரசொலி என்பர்
5. குற்றியலுகரம் என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக.
குற்றியலுகரம் தனிக்குற்றெழுத்தல்லாத மற்றைய எழுத்துக்களுடன் சொல்லின் இறுதியிலே வல்லின மெய்யின்மேல் ஏறிவரும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். குறுகி ஒலிக்கும் உகரம் என்பது இதன் பொருள். இதற்கு மாத்திரை அரை.
க் + உ ஸ்ரீ குஇ ச் + உ ஸ்ரீ சுஇ ட் + உ ஸ்ரீ டுஇ த் + உ ஸ்ரீ துஇ ப்+உ ஸ்ரீ புஇ ற் + உஸ்ரீ று
இது ஆறு வகைப்படும்
வன்தொடா;க் குற்றியலுகரம் உ+ம நாக்குஇ புற்றுஇ பிண்ணாக்குஇ கச்சுஇ அப்புஇ கட்டுஇ பத்து
மென்தொடா;க் குற்றியலுகரம் உ+ம் அங்குஇ பஞ்சுஇ அம்புஇ மாண்புஇ கன்றுஇ பந்து
இடைத்தொடா;க் குற்றியலுகரம் உ+ம் பெய்துஇ சால்புஇ தௌ;கு
உயிh;தொடா;க் குற்றியலுகரம் உ+ம் வயிறுஇ வரகுஇ பலாசுஇ போவது
நெடித்தொடா;க் குற்றியலுகரம் உ+ம் ஆடுஇ காடுஇ காசுஇ நீறு
ஆயிதத்தொடர்க் குற்றியலுகரம். உ+ம் அஃதுஇ இஃதுஇ பஃது
6. முற்றியலுகரம்
உரல்இ உயிh;இ முயல் ஆகிய சொற்களில் இடம்பெறும் உகரம் இதழ் குவித்து உச்சாpக்கப்படுவதால் இதனை முற்றியலுகரம் என்பா;. முழுமையாக ஒலிக்கும் உகரம் என்பது பொருள்.இதன் மாத்திரை ஒன்று ஆகும்.
மேல்லின மெய்யின் மேலும் இடையின மெய்யின் மேலும் ஏறி நிற்கும் உகரமும்இ தனிக் குற்றெழுத்தினாலே தொடரப்பட்ட வல்லின மெய்யின் மேல் ஏறிநிற்கும் உகரமும் முற்றியலுகரமாகும். உ+ம் அதுஇ இதுஇ பசுஇ கொசு. மண்ணுஇ கல்லுஇ வாழ்வூஇ அள்ளுஇ பாரு
உரல்இ உயிh;இ முயல் ஆகிய சொற்களில் இடம்பெறும் உகரம் இதழ் குவித்து உச்சாpக்கப்படுவதால் இதனையூம் முற்றியலுகரம் என்பா;.
சொல்லின் முதலில் உகரம் வந்தால் சொல் இடையில் அதை அடுத்துவரும் உகரமும் இதழ்குவித்து முற்றியலுகரமாகவே பெரிதும் உச்சரிக்கப்படும் (உ+ம்) புதுமைஇ முதுமைஇ உருவம்இ குறும்பு
7. சுட்டெழுத்துக்களைத் தந்து அவற்றின் வகைகளை உதாரணத்துடன் தருக.
அஇ இஇ உ என்பன சுட்டெழுத்து எனப்படும்
அ - துhரத்தில் உள்ள பொருளைச் சுட்டும் உ+ம் அவன்இ அதுஇ அவை
இ - அருகில் உள்ள பொருளைச் சுட்டும் உ+ம் இவன்இ இதுஇ இவை
ஊ - இரண்டுக்கும் இடையில் உள்ள பொருளைச் சுட்டும் உ+ம் உவன்இ உது
சுட்டெழுத்துக்களை இரண்டு வகையாகப் பிhpக்கலாம்.
அகச்சுட்டு - சுட்டெழுத்துக்ளோடு விகுதிகள் சோ;ந்து வருதல்
உ+ம் அ+அன் ஸ்ரீ அவன்இ இ +து ஸ்ரீ இதுஇ உ+வை ஸ்ரீ உவை
புறச்சுட்டு - சுட்டெழுத்துக்களுடன் சொற்கள் சோ;ந்து வருவது
உ+ம் அ+வீடு ஸ்ரீ அவ்வீடுஇ இ+மனிதன் ஸ்ரீ இம்மனிதன்இ உ+மலர் ஸ்ரீ உம்மலா;
08. தமிழில் வழங்கும் வடமொழி எழுத்துக்களைத் தந்து அவற்றிற்கு உரிய தமிழ் மாற்றெழுத்துக்களையூம் தருக.
வடமொழி எழுத்து தமிழில் மாற்றெழுத்து
ஸ - ஸா;ப்பம் ச - (சா;ப்பம்)
ஜ - ஜலம்இ பங்கஜம் சஇய - (சலம்இ பங்கயம்)
ஷ - விஷம்இ பொக்கிஷம் டஇச - (விடம்இ பொக்கிசம்)
ஹ - ஹரன்இ அஹங்காரம் அ - (அரன்)
சஷ - பசஷம் க்க - (பக்கம்)
பசஷ ட்ச - (பட்சி)
பசஷா ச - (பிச்சை)
9 .அளபெடை பற்றி விளக்கிஇ அதன் தற்காலப் பயன்பாடு பற்றிக் குறிப்பிடுக.
அளபெடை என்பது அளபெடுத்தல் ஆகும.; எழுத்து நீண்டொலித்தல் ஆகும.; நெட்டெழுத்துக்கள் ஏழும் தமக்குரிய மாத்திரையினின்றும் நீண்டொலித்தல் உயிரளபெடை எனப்படும்.
அளபெடுத்தற்கு அடையாளமாக அதனதன் இனக்குற்றெழுத்து அதனதன் பக்கத்தில் எழுதப்படும்.
சொல்லின் முதல்இ இடைஇ இறுதி நிலைகளில் நீண்டொலிக்கும்.
உ-ம் : ஓஓதல ;வேண்டும் - சொல்லின் முதல் தெய்வம் தொழாஅ - சொல்லின் இடை நசைஇ - சொல்லின் இறுதி
செய்யூளில் ஓசை குறையூமிடத்துஇ மெல்லின எழுத்துக்கள் ஆறும்இ ஈஇ ழ் தவிர்ந்த நான்கு இடையின எழுத்துக்களும் ஆய்த எழுத்துமாகப் பதினொரு எழுத்துக்களும் தமக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலித்தல் ஒற்றளபெடை எனப்படும்.
நீண்டொலித்தற்கு அடையாளமாக அதே மெய் அதன் பக்கத்தில் எழுதப்படும்.
உ- ம் : திரள்ள் சேனை
தற்காலத் தமிழில் அளபெடையை யாரும் பயன்படுத்துவதில்லை.
10. இடைநிலை மெய்ம்மயக்கம் பற்றிச் சுருக்கமாக விளக்குக.
மெய்யெழுத்துக்கள் இரட்டித்து அல்லது பிற மெய்களுடன் இணைந்து சொல் இடையில் வருவது இடைநிலை மெய்ம்மயக்கம் ஆகும்.
1. உடநிலை மெய்மம்;யக்கம் - சொல்லிடையில் ஒரே மெய் இரட்டித்து வருவது (மன்னன்)
2. வேற்றுநிலை மெய்ம்மயக்கம் - சொல்லிடையில் வெவ்வேறு மெய்கள் இணைந்து வருவது.
உ-ம் : அன்பு - ன்இ ப் உடன் மயங்கும.;
11. தற்காலத்தமிழில் கிரந்த எழுதது;க்களின் பயன்பாடு பற்றி கருத்துரை வழங்குக.
வடமொழிக் கலப்பினால் தமிழில் புகுந்த எழுத்துக்கள் (ஜஇ ஜஇ ஸஇ ஹஇ Ñ)
தற்காலத் தமிழில் சில கிரந்த எழுத்துக்கள் பயன்படுதத்ப்படுகின்றன.
பிறமொழிப் பெயர்களைத் தமிழில் எழுதுவதற்கு இவ் எழுத்துக்கள் அவசியமாகின்றன.
ஸ்ரீஇ Ñ ஆகிய கிரந்த எழுத்துக்கள் அரிதாகத் தற்காலத்தில் தமிழில் வழங்கப்படுகின்றன.
12. பகாப்பதம் என்றால் என்ன? உதாரணம் தருக.
பகுதிஇ விகுதி முதலான உறுப்புக்களாகப் பகுக்க முடியாத சொல்இ பகாப்பதம் எனப்படும். பெயர்இ வினைஇ இடைஇ உரி என்னும் நால்வகைச் சொற்களிலும் பகாப்பதங்கள் உள்ளன. எடுத்துக்காட்டு:
• பெயர்ப் பகாப்பதம் : இலங்கைஇ நிலம்இ மரம்இ மாடு
• வினைப்பகாப்பதம் : சிரிஇ வாஇ போஇ நடஇ ஓடு
• இடைப்பகாப்பதம் : மற்றுஇ கொல்இ ஏ
• உரிப்பகாப்பதம் : சாலஇ உறுஇ தவஇ நனிஇ கழிஇ கூர்
13. பகுபத உறுப்புக்கள் எவை?
1. பகுதி : ஒரு பகுபதத்தின் அடிச்சொல்லே பகுதியாகும். இது சொல்லின் தொடக்கத்தில் அமையூம்.
2. விகுதி : சொல்லின் இறுதியில் நிற்கும் உறுப்பு. திணைஇ பால்இ எண்இ இடம் உணர்த்துவது. சில விகுதிகள் காலத்தையூம் உணர்த்துவன.
3. இடைநிலை : சொல்லின் இடையே நிற்கும் உறுப்பு. தெரிநிலை வினைச்சொற்களில் காலத்தை இது உணர்த்தும். பெயர் இடைநிலைகளும் உள. இவை காலத்தை உணர்த்தா.
4. சந்தி : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் உறுப்பு. பகுதியோடு இடைநிலை புணரும்போதுஇ அவற்றிற்கிடையில் தோன்றுவது சந்தி.
5. சாரியை : இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே வருவது சாரியை எனும் உறுப்பு. இடைநிலையோடு விகுதி பொருத்தமாகச் சார்ந்து இயைய வருவது சாரியை எனப்படுகிறது.
6. விகாரம் : பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே வந்த சந்தி திரிந்து விகாரப்படுவது விகாரம் எனப்படும். சில சந்தர்ப்பங்களில் பகுதியூம் விகாரம் அடையூம்.
15. இடைநிலை என்றால் என்ன? உதாரணம் கருக.
பகுபதங்களில் பகுதிக்கும் விகுதிக்கும் நடுவில் நிற்கும் இடைச் சொற்கள் இடைநிலை எனப்படும். அவை பெயரிடைநிலைஇ வினையிடைநிலை என இருவகைப்படும்.
(அ) பெயரிடை நிலைகள் - இவை காலங்காட்டுவதில்லை. எடுத்துக்காட்டு:
• அறிஞன் (அறி + ஞ் + அன்) ஓதுவான் (ஓது + வ் + ஆன்) வலைச்சி (வலை + ச் + இ)
• கலைஞன் (கலை + ஞ் + அன்) கவிஞன் (கவி + ஞ் + அன்)
(ஆ) வினை இடைநிலைகள் - தெரிநிலை வினைப் பகுபதங்களில் வரும் இடைநிலைகள் காலங்காட்டுவனவாய் அமையூம். அந்த வகையில் அவை இறந்தகால இடைநிலைஇ நிகழ்கால இடைநிலைஇ எதிர்கால இடைநிலை என மூன்று வகைப்படும்.
இறந்தகால இடைநிலைகள் : த்இ ட்இ ற்இ இன்இ ன்இ இ
• செய்தான் ஸ்ரீ செய் + த் + ஆன் உண்டான் ஸ்ரீ உண் + ட் + ஆன்
• தின்றான் ஸ்ரீ தின் + ற் + ஆன் ஓடினான் ஸ்ரீ ஓடு + இன் + ஆன்
• போனான் ஸ்ரீ போ + ன் + ஆன்
நிகழ்கால இடைநிலைகள் : ஆநின்றுஇ கின்றுஇ கிறு
• நடவாநின்றான் ஸ்ரீ நட + ஆநின்று + ஆன் நடக்கின்றான் ஸ்ரீ நட + கின்று + ஆன்
• நடக்கிறான் ஸ்ரீ நட + கிறு + ஆன்
ஆநின்று என்னும் இடைநிலை தற்கால வழக்கில் இல்லை.
எதிர்கால இடைநிலைகள்
• உண்பான் ஸ்ரீ உண் + ப் + ஆன்
• செய்வான் ஸ்ரீ செய் + வ் + ஆன்
16. சந்தி என்றால் என்ன? உதாரணம் தந்து விளக்குக
ஜ
பகுதிஇ விகுதிஇ இடைநிலை ஆகிய பகுபத உறுப்புக்கள் இணையூம்போதுஇ அல்லது இரண்டு சொற்கள் சேர்ந்து தொகைச் சொல்லாகும்போது இடையில் ஓர் எழுத்துத் தோன்றின் அது சந்தி எனப்படும்.
கிளி+ஐ ….. கிளி+ய் +ஐ ஸ்ரீ கிளியை
குரு+ஐ ….. குரு+வ் +ஐ ஸ்ரீ குருவை
ஓடி+ ஐ ….. ஓடி+ப் + ஐ ஸ்ரீ ஓடிப்போ
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் சந்திக்கும் எழுத்து சந்தியாகும் (உ+ம்) படித்தான் (படி+த் +த் +ஆன்)
இதில் படி என்னும் பகுதிக்கும் ‘த்’ என்னும் இடைநிலைக்;கும் இடையில் நிற்கும் ‘த்’ சந்தியாகும்.
எடுத்துக்காட்டு: 1. படித்தான்
படி + த் + த் + ஆன் (த்)
பகுதி சந்தி இடைநிலை விகுதி
2. பார்ப்பாள்
பார் + ப் + ப் + ஆள் (ப்)
பகுதி சந்தி இடைநிலை விகுதி
17. விகாரம் என்றால் என்ன? உதாரணம் தருக.
மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும் வல்லின மெய்யை மெல்லின மெய்யாக்கலும் குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்கலும்இ நெட்டெழுத்தைக் குற்றெழுத்தாக்கலும் இல்லாத எழுத்தை விரித்தலும் உள்ள எழுத்தைக் கெடுத்தலும் (தொகுத்தலும்) ஓரெழுத்து இன்னோரெழுத்தாகத் திரிதலும் விகாரங்கள் ஆகும். எடுத்துக்காட்டு:
பகுதிஇ விகுதி இ இடைநிலை ஆகியவை புணரும் போது அவற்றின் வடிவத்தில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும் உ+ம்
மரம் +கள் மரங்கள் - மரம் மரங் (திரிதல் விகாரம்)
தோன்றல் விகாரம் கெடுதல் விகாரம்
பலா+பழம் ஸ்ரீபலாப்பழம் மரம்+வோ; ஸ்ரீ மரவோ;
பற்று+கோடுஸ்ரீபற்றுக்கோடு பாதம்+சேவை ஸ்ரீ பாதசேவை
18. வினையாலணையூம் பெயர்
வினையடியாகப் பிறந்து வினையையூம்இ வினை புரியூம் கருத்தாவையூம் உணர்த்தும் பெயர் வினையால் அணையூம் பெயர் எனப்படும். உ+ம் வந்தவன்இ வந்தவள்இ வந்தவர்இ வந்தவர்கள்இ வந்ததுஇ வந்தவை.
முதலிய சொற்கள் வருதல் என்ற வினையையூம் அந்த வினையைப் புரிந்த கருத்தாவையூம் உணர்த்துகின்றன. இவற்றையே வினையால் அணையூம் பெயர் என்பர். இவை வேற்றுமை உருபுகளை ஏற்கும். எடுத்துக்காட்டு: வந்தவனைஇ வந்தவனால்இ வந்தவனுக்குஇ வந்தவனிடம்
வினையாலணையூம் பெயர்கள் வாக்கியங்களின் இணைப்பினாலேயே பிறக்கின்றன.
………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
19. தற்காலத் தமிழில் வழங்கும் தன்மைஇ முன்னிலைப் பெயர்கள் பற்றி விளக்குக.
பேசுவோன் தன்னைக் குறிப்பிடும் சொல் தன்மை இடத்தினை உணர்த்தும். .
தற்காலத் தமிழில் நான்இ நாம்இ நாங்கள் ஆகிய மூன்று தன்மைப் பெயர்கள் வழக்கில் உள்ளன. இவற்றுள் நான் ஒருமையையூம் நாம்இ நாங்கள் என்பன பன்மையையூம் குறிக்கும.;
வேற்றுமை உருபு ஏற்கும் போது இவை பின்வருமாறு மாற்றமடைகின்றன.
நான் + ஐ - என் + ஐ - என்னை நாம் + ஐ - எம் + ஐ - எம்மை நாங்கள் + ஐ - எங்கள் + ஐ - எங்களை
தன்மைப் பன்மையானதுஇ
1) உளப்பாடடு; தன்மைப் பன்மை
2) உளப்படுத்தாத் தன்மைப் பன்மை என இரு வகைப்படும்.
பேசுபவன் கேட்பவனையூம் உளப்படுத்திப் பேசினால் அது உளப்பட்டு தன்மை.
உ-ம் :இது நம்முடைய பாடசாலை இதன் வளர்ச்சிக்கு நாம் பாடுபடவேண்டும்.
பேசுபவன் கேட்பவனை உளப்படுத்தாது தன்னையூம் தான் சார்ந்த பிறரையூம் சுட்டி பேசினால் அது உளப்படுத்தா தன்மைப் பன்மை
உதாரணம் எங்களுடைய பாடசாலைக்கு ஒரு தரம் நீங்கள் வரவேண்டும்.
பேசுவோர் முன்னிலையில் உள்ளவரைக் குறிப்பிடும் சொல் முன்னிலைப் பெயராகும்.
நீர்இ நீங்கள் - இவ் இரண்டு முன்னிலைப் பெயர்களே தற்காலத் தமிழில் பொதுவழக்கில் உள்ளன.
நீர் என்ற முன்னிலைப் பெயர்இ சில கிளை மொழிகளில் வழக்கிலுள்ளது.
நீ - ஒருமையில் மரியாதை உள்ளவர்களை அல்லது அந்தஸ்து குறைந்தவர்களை சுட்டப் பயன்படுகின்றது.
நீங்கள் - ஒருவரை மரியாதையூடன் சுட்ட ஒருமையில் பயன்படுகின்றது. அல்லது பலரைச் சுட்டப் பயன்படுகின்றது.
பேசப்படும் பொருள் படரக்;கை இடமாகும். உயர் திணைஇ அஃறிணைஇ ஆண்பால்இ பெண்பால் மரியாதை உணர்த்தும் பெயர் என்ற வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவன்இ அவர்கள்இ மரமஇ; பறவை.
பழந்தமிழில் ~உ| இடைச்சுட்டின் அடியாகப்பிறந்த உவன்இ உவளஇ; உவர்கள்இ உதுஇ உவை ஆகிய படரக்;கைப் பெயர்கள்இ தற்காலத்திலே மரியாதை ஒருமையில் மட்டுமே வழஙூக்பப்டுகின்றன. உவை வந்தவையோ?
இவர்இ அவர் ஆகிய படரக்;கைப் பெயர்கள்இ தற்காலத்தில் மரியாதை ஒருமையில் மட்டுமே வழங்கபப்டுகின்றன. அவர் வந்தாரா?
20. உளப்பாடடு;த் தன்மைப் பன்மைஇ உளப்படுத்தாத் தன்மைப் பன்மை இரண்டுக்கும் இடையில் உள்ள வேறுபாடi;ட தௌpவூபடுத்துக.
நாம்இ நாங்கள் இரண்டும் தன்மைப் பன்மை பெயர்களாகும்.
பயன்பாட்டில் இவை இரண்டுக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது.
நாம்இ நம்முடைய என்பன கேட்போனையூம் உள்ளடக்குவது. உ-ம் : இது நம்முடைய பாடசாலை - உளப்பாடடு;த் தன்மைப் பன்மை எனப்படும்.
நாங்கள்இ எங்களுடைய என்பன கேட்போனை உளப்படுத்துவதில்லை.
உ-ம் : இது எங்களுடைய பாடசாலை - உளப்படுத்தாத் தன்மைப் பன்மை எனப்படும்.
21. தற்சுட்டுப் படரக்;கைப் பெயர்கள் பற்றி விளக்குக.
நான்இ நாம்இ நாங்கள் ஆகிய மாற்றுப் பெயர்கள் தற்காலத் தமிழில் வாக்கியத்தின் எழுவாய்ப் பெயரைச் சுட்டப் பயன்படுகின்றன.
வேற்றுமை உருபு ஏற்கும் பொழுது வடிவமாற்றம் பெறுகின்றன.
உ-ம் : தான் + ஐ - தன் + ஐ - தன்னை
திணைஇ பால் வேறுபாடு காட்டாமல் உயர்திணைஇ அஃறிணைஇ ஆண்பால்இ பெண்பால் எலல்hவற்றுக்கும் பொதுவாக வழங்குகின்றது.
எழுவாய்ப் பெயரைச் சுட்டுவதற்கு கண்ணன் தன் வீட்டுக்குப் போனான். தான் (தன்) என்ற பெயர் கண்ணனையே சுட்டுகின்றது.
தான் என்ற பெயருக்குப் பதிலாக அவன்இ அவளஇ; அது ஆகிய படரக்;கைப் பெயர்களையூம் பயன்படுத்தலாம். குருவி அதன் குஞ்சுக்கு இரைதேடச் சென்றது.
22. ஆக்கப்பெயரின் அமைப்பை உதாரணம் தந்து விளக்குக.
பெயரஇ; அல்லது வினைச்n;சால்லுடன் ஓர் ஆக்கப்n;பயர் விகுதியைச் சேர்த்து உருவாகக்பப்டும் ஒரு பெயர்ச்சொல் ஆக்கப்பெயர் எனப்படும்.
பெயர் + விகுதி நோய் + ஆளி - நோயாளி வினை + விகுதி உணர் + ச்சி - உணர்ச்சி
23. கூட்டுப் பெயரின் அமைப்பை உதாரணம் தந்து விளக்குக.
ஒரு பெயர்ச்சொல்லுடன் பிறிதொரு பெயர்ச்சொல்இ ஒரு வினைச்சொல்லுடன் ஒரு பெயர்ச்சொல்லை இணைத்து ஆக்கப்படுவது கூட்டுப்பெயர் ஆகும.;
பெயர் + பெயர் - வான் + ஒலி - வானொலி வினை + பெயர் - எறி + கணை - எறிகணை
24. வேற்றுமைத் தொகை பற்றி விளக்குக.
ஒரு வேற்றுமைத் தொடரில் அமைய வேண்டிய வேற்றுமையூருபு (ஐஇ ஆலஇ; குஇ இன்இ அதுஇ கண் ஆகிய இரண்டு முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள உருபுகள்) மறைந்து நிற்கஇ சொற்கள் இணைந்து தொகைச் சொல்லாக அமைவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
மீன் சந்தை (ஐ) - இரண்டாம் வேற்றுமைத்தொகை
தங்ககக்hப்பு (ஆல்) - மூன்றாம் வேற்றுமைத்தொகை
கூலிவேலை (கு) - நான்காம் வேற்றுமைத்தொகை
கண்ணீர் (இல்) - ஐந்தாம் வேற்றுமைத்தொகை
கடற்கரை (அது) - ஆறாம் வேற்றுமைத்தொகை
வீட்டு மிருகம் (கண்) - ஏழாம் வேற்றுமைத்தொகை
25. தற்காலத் தமிழில் வழங்கும் தொழிற்பெயரின் அமைப்பை உதாரணம் தந்து விளக்குக.
வினை அடியாகப் பிறந்து வினை நிகழ்வினைஇ நிகழாமையை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
1. வினையடி + தல ;ஃ தத்ல் ஃ அல் - படித்தல்.
2. வினையடி + கால இடைநிலை + அது ஃ மை - ஆளுமை.
3. வினையடி + எதிர்மறை இடைநிலை + அது ஃ மை - போகாதது
26. வேற்றுமைத் தொகை
ஐஇ ஆல்இ குஇ இன்இ அதுஇ கண் ஆகிய இரண்டு முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள உருபுகள் மறைந்து நிற்க சொற்கள் இணைந்து தொகைச்சொல்லாக (கூட்டுப் பெயரைக) அமைவது வேற்றுமைத் தொகை எனப்படும்.
மீன்சந்தை (மீனை விற்கும் சந்தை - 2ஆம் வேற்றுமைத் தொகை)
தங்கப் காப்பு (தங்கத்தால் செய்யப்பட்ட காப்பு - 3ஆம் வேற்றுமைத் தொகை)
பாலா; பாடசாலை (பாலருக்கு உhpய பாடசாலை - 4ஆம் வேற்றுமைத் தொகை)
கண்ணீh; (கண்ணிலிருந்து வழியூம் நீh; - 5ஆம் வேற்றுமைத் தொகை)
கடற்கரை (கடலினது கரை - 6ஆம் வேற்றுமைத் தொகை)
காட்டு மிருகம் (காட்டில் வாழும் மிருகம் - 7ஆம் வேற்றுமைத் தொகை)
27. வினைத்தொகை
காலம் காட்டும் இடைநிலையூம் பெயரெச்ச விகுதியூம் மறைந்து நிற்க வினையடியூம் பெயா;ச்சொல்லும் இணைந்து அமையூம் தொகைச் சொல் வினைத்தொகை எனப்படும்.
எறிகயிறு (எறிந்த கயிறுஇ எறிகின்ற கயிறுஇ எறியூம் கயிறு)
கடி நாய் (கடித்த நாய்இ கடிக்கின்ற நாய்இ கடிக்கும் நாய்)
சுடு சோறு (சுட்ட சோறுஇ சுடுகின்ற சோறுஇ சுடும் சோறு)
கொல்யானை (கொன்ற யானைஇ கொல்கின்ற யானைஇ கொல்லும் யானை)
28. பண்புத்தொகை
ஆகியஃஆன என்ற பண்பு உருபு மறைந்து நிற்க ஒரு பண்பு உணா;த்தும் சொல் பிறிதொரு சொல்லோடு இணைந்து உருவாகும் தொகைச் சொல் பண்புத்தொகை எனப்படும் (உ+ம்)
வட்டமேசை (வட்டமான மேசை ) வெண்மணல் (வெண்மையான மணல்)
ஆகிய என்ற உருபு மறைந்து நிற்க ஒரு சிறப்புப் பெயரும் ஒரு பொதுப் பெயரும் இணைந்து உருவாகும் தொகைச் சொல்லை இருபெயரொட்டுப் பண்புத் தொகை எனப்படும்.
சாரைப் பாம்பு ( சாரை ஆகிய பாம்பு ) சிட்டுக்குருவி ( சிட்டு ஆகிய குருவி )
தோடை மரம் ( தோடை ஆகிய மரம் ) மாhp காலம் ( மாhp ஆகிய காலம் )
29. உவமைத்தொகை
உவமை உருபு மறைந்து நிற்க இரண்டு பெயா;ச் சொற்கள் இணைந்து உருவாகும் தொகைச் சொல் உவமைத் தொகை எனப்படும் (உ+ம்)
இரும்புக்கரம் (இரும்பு போன்ற கரம்) முத்துப்பல் (முத்துப் போன்ற பல்)
பவளவாய் (பவளம் போன்ற வாய்) கயல்விழி ( கயல் போன்ற விழி)
30. உம்மைத் தொகை
‘உம்’ என்னும் இடைச்சொல் மறைந்து நிற்க இரண்டு பெயா;ச்சொற்கள் இணைந்து உருவாகும் தொகைச்சொல் உம்மைத் தொகை எனப்படும். (உ+ம்)
இராப்பகல் (இரவூம் பகலும்) தோட்டந்துரவூ (தோட்டமும் துரவூம்)
மனைவிமக்கள் (மனைவியூம் மக்களும்) சேர சோழ பாண்டியன் (சேரனும் சோழனும் பாண்டியனும்)
31. தொழிற் பெயர்
வினை அடியாகப் பிறந்து வினை நிகழ்வினை அல்லது நிகழாமையை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
நீ விரைவாகப் போதல் நல்லது
நீ போனதைக் கண்டேன்
நீ அங்கே போகாதது நல்லது
மேல் உள்ள வாக்கியங்களில் இடம்பெறும் போதல்இ போனதுஇ போகாதது என்பன தொழிற் பெயர்கள். இவை போதல் என்னும் வினை நிகழ்வினை அல்லது நிகழாமையை உணர்த்துகின்றது.
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
32. வினையாலணையூம் பெயர் என்றால் என்ன? அதன் அமைப்பை உதாரணம்
தந்து விளக்குக.
வினையடியாகப் பிறந்துஇ வினையையூம் வினைபுரியூம் கர்த்தாவையூம் உணர்த்தும் பெயர் வினையாலணையூம் பெயர் எனப்படும்.
உ-ம ;: வந்தவனை – வருதல் எனற் வினையையூம் அந்த வினையைப் புரிந்த கரத்;தாவையூம் படரக்;கை ஆண்பால் உணர்த்துகின்றது.
34. பெயர்ச் சொற்களின் ஐமப்hல் பாகுபாடு பற்றிச் சுருக்கமாக விளக்குக.
தமிழில் பால் பாகுபாடு ஆண்இ பெண் என்ற அடிப்படையிலும்; ஒருமைஇ பன்மை என்ற அடிப்படையிலும் அமைந்துள்ளன.
உயர்திணை ஒருமைப ;பெயர்கள் ஆண்பால்இ பெண்பால் எனப்படுகின்றன. அவன் - ஆண்பால்இ அவள ;- பெண்பால்
உயர்திணைப் பன்மைப் பெயர்கள் பலர்பால் எனப்படுகின்றன. - சிறுவர்கள்
அஃறிணை ஒருமைப ;பெயர்கள் ஒன்றன்பாலாகும். - மாடு
அஃறிணைப் பன்மைப் பெயர்கள் பலவின்பாலாகும் - மாடுகள்
35. பால்பகா அஃறிணைப் பெயர் பற்றி தௌpவூபடுத்துக.
அஃறிணை ஒன்று பன்மை விகுதி பெறாமல் ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாக அமையின் அது பால்பகா அஃறிணை பெயர் எனப்படும்.
உ-ம் : ஒரு தேங்காய் - நூறு தேங்காய் ஒரு ரூபாய் - இரண்டு ரூபாய்
36. எழுவாய் வேற்றுமை பற்றிச் சுருக்கமாக விளக்குக.
ஒரு பெயரச்n;சால் வாக்க்pயத்த்pல் எழுவாயாகச் செயறப்டுவது எழுவாய் வேற்றுமை எனபப்டும.;
எழுவாய் வேற்றுமைக்கு உருபு இல்லை.
உருபு ஏற்காத பெயர்ச்சொல்லே எழுவாயாகச் செயறப்டும். (மரம் விழுந்தது.)
37. இரண்டாம் வேற்றுமை உருபின் பயன்பாடு பற்றித் தௌpவூபடுத்துக.
ஒரு பெயர்ச்சொல் செயறப்டுபொருளாகத் தொழிற்படுவதற்கு இரண்டாம் வேற்றுமை உருபு உதவூகின்றது.
ஆக்கல் - வீட்டைக் கட்டினான்.
அழித்தல் - வீட்டை உடைத்தான்.
அடைதல் - வீட்டை அடைந்தான்.
நீங்;கல் - ஊரை விடடு; நீங்கினான்.
ஒத்தல் - அவன் தகப்பனை ஒத்தவன்.
இவைகளில் “ஐ” உருபு எப்போதும் இணைந்தே வந்து செயப்படுபொருளை உணர்த்தி நிற்கும். ஐ உருபு இல்லாமல் வந்து ஐ உருபு உணர்த்தப்படுவதும் உண்டு.