நாடகமும் அரங்கியலும் வினா – விடைத் தொகுப்புஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In Eng
01).கூத்து எவ்வகையான கதைக்கருவினைக் கொண்டிருக்கின்றது?.
• நிலமானிய சமூகத்திதோடு தொடா;புடைய கதைக்கருவினைக் கொண்டிருக்கின்றது
02).19 ஆம் நுhற்றாண்டில் ஈழத்துத்தமிழ்நாடக வரலாற்றில் தென்னிந்தியால்வில்
புகுந்த நாடகங்கள் 3ஐ தருக?
1. விலாசம்
2. சபா
3. டிறாமாமோடி
03).சபா நாடகங்கள் 2ஐ தருக?
• எஸ்தாக்சியா; சபா
• சவீன கன்னிசபா
04).டிறாமாமோடி நாடகங்கள் 2 தருக?
• சங்கிலியன் டிறாமாமோடி
• யோசேப்பு டிறாமாமோடி
05).யாழ்ப்பாணத்தின் இசைநாடக வரலாற்றிலே பொற்காலம் என
அழைக்கப்படும் காலம் எது?
• 1919-1930 தொடக்கம் 1919-1930 வரையான காலப்பகுதி ஆகும்
06).ஈழத்தில் இசைநாடகங்களை அதிகம் மேடையேற்றியோh; யாh;?
1.கிட்டப்பா 2.காசிஜயா;
3.கந்தரம்பாள் 4.கோவிந்தசாமிப்பிள்ளை
07).யப்பானிய பொம்மலாட்டத்தின் பெயா; எது?
• புன்றகு
08).;யப்பானிய அரங்கில் டைக்கோ எனக் குறிப்படுவது எது?
• ஓருநடன அசைவூ
09).யப்பானியஅரங்கில் வேடமுகம்எவ்வகையான அரங்கில் பயன்படுத்தப்பட்டது?
• நோ அரங்கில்
10). சீன நாடக வகைகள் 4 தருக?
1. சிச்சுவான்
2. ஓபோரா
3. ஐpங்சி
4. ககுரா
11).யப்பானிய ஆரம்பகால நாடகம் எது?
• ககுரா (மயபரசய)
12).யப்பானில் காத்திரமான அரங்க வடிவம் எது ?
• நோ
13).யப்பனிய நோ(ழொ) அரங்கில் காணப்பம் சிந்தபை;பள்ளிகள் எத்தனை
அவை எவை?
• 5 விதமான சிந்தனைகளம்
1. கான்சி ( முயளெ ட )
2. கோம்பா; (மழஅpயசர)
3. கோசோ ( H0ளாழ )
4. கித்தா (மவைய)
5. கோங்கோ ( முரபெழ)
14).யப்பானிய நோ நாடகத்தில் எத்தனை வகையான உட்கட்டமைப்பு உண்டு
அவை எவை
• 3 பிhpவகும்
1. கோட்டோபா (பொருக்கள் )
2. ஆட்டாய் பொன் (பிரதி )
3. ஊட்டாய் (கவிதை )
15).மதருகுருவே தெய்வமாக ஆடுகின்ற சமயச்சடங்கு ஒன்று தருக?
• குமாரதெய்வசடங்கு
16).சமயக்காரணங்கள் சாந்தநாடகங்களு உதாரணங்கள் 2 தருக ?
• சூரன்போர்
• ©தப்போர்
17).மட்டக்களப்பு கூத்தில் காணப்படும் இரண்டு வகையான பிரிவூம் எவை?
1. வடமோடி
2. தென்மோடி
18);.முல்லைத்தீவில் காணப்படும் கூத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?
• கோவலன்கூத்து
19).மன்னாh; கூத்துக்களில் காணப்படும் இருவகையான பிரிவூகளும் எவை?
1. வடபாங்கு
2. தென்பாங்கு
20).தஞ்சாவூரில் இருந்து ஈழத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆடல் எது ?
• போய்க்கால்
• குதிரையாட்டம்
21) நுhh;த்தி நாடகம் எனப்படுவது யாது ?
• சிங்களவாpன் இசைநாடகம
22). கோலம் சொக்காp ஆகிய நாடகங்களின் பிரதானபண்பு?
• முகமூடிஅணிதல்
;
23).எந்தையூம்தாயூம் அன்னையிட்டதீ ஆகிய நாடகங்களை நெறிப்படுத்தியவா;?
• சிவயோகன்.
24).ஈழத்து பாநாடக ஆசிரியரகளின் பெயர்களைத் தருக?
• இமுருகையன்
• அம்பி
• மகாகவி உருத்திர மூh;த்தி
25).இலங்கையில் வெளிவரும் அரங்கு பற்றிய சஞ்சிகைகள் யாவை?
• அரங்கம்
• ஆற்றுகை
26).நடிகர் ஒன்றியம் நாடக அரங்கக்கல்லுhp என்பன ஆரம்பிக்கப்பட்ட
ஆண்டுகளைத் தருக ?
• நடிகா; ஒன்றியம் -1976
27).ஈழத்தில் மாகாகவி உருத்திர மூh;த்தியின் முக்கிய படைப்புக்கள் யாவை?
• கோடை
• புதியதொரு வீடு
28).வாசகப்பா என்பது யாது?
• வசனம்கலந்த பாட்டு
29) ;கமான்கூத்தின் நாயகி யாh;?;
• ரதி
30).கு.ளோரஸ்சு பிள்ளை இயற்றிய கத்தோலிக்க நாடகம் எது?
1. மூவிராசாக்கள்
2. வாசகப்பா
31).யப்பானிய அரங்குகளில் ஒன்றான நோ அரங்கில் எவ்வாறான பெயாpடப்பட்ட முன்நாடக இலக்கத்தைக் (pசநிடயல ரெஅடிநச) காணக்கூடியதாக உள்ளது?
• ஓகினாவில்
32).யப்பானியசமூக வாழ்கையோடு தொடா;புடய கபுக்கி நாடகத்தன் வகையை
எவ்வறு அழைப்பர்?
• செபமனோ
33). யப்பனிய நாடகத்தின் தலைமைப் பாத்திரம் எது?
• ஷிற்றே
34).யப்பனிய நாடகத்தின் துணைப்பாத்திரம் எது?
• வக்கி
35).ஒடுக்கப்பட்டோர் அல்லது விழிப்புநிலை மக்களுக்குரிய அரங்கை தொடங்கி
வைத்தவர்யார்?
• ஓகஸ்ராபோல்
36).பிரசித்திபெற்ற அபத்த நாடக நாடகாசிhpயா; யாh;?
• சாமூவேல் பேக்கற்
37).அமெரிக்கக் கலைஞர்களுள் மிகச்சிறந்த நாடக ஆசிhpயா; யாh;?
• ரேனசி வில்லியம்ஸ்
38).யப்பானிய அரங்கில “;மியே” எனும் ஆட்டவேளை அங்குள்ள எவ் நாடகப்
பிரிவில் வரும் ?
• கபுக்கியில்
39).நாடகம்தெடா;பன கற்கை நெறியினைக் கற்கும் போது கிடைக்கும் பிரதான
பலன் என்ன?
40).ஒரு சமஸ்க்கிருத நாடகத்தில் பிரதன இயல்பு எது?
• மகிழ்ச்சியான முடிவைக் கொன்டிருத்தல் (இன்பியல்முடி)
41).பெண் பாத்திரங்களை பெண்களே தாங்கிநடிக்கும் புராதன சென்நெறி மரபு எது?
• சமஸ்க்கிருத நாடகமரபாகும்
42).லோகதா;மி நாட்டியதா;மி எனும் அவைக்காற்றுப் பாணிகளைமுதலில்
குறிப்பிடும் நுhல் எது?
• நாட்டியசாஸ்த்திரம்
43).கபுக்கி நாடகத்தில் நடிக்கும் நடிகனின் ’ஒன்னகட்டா’’ எனப் பெயா;
நடிகா;கள் எவ்வேடம் தாங்கி நடிப்பார்கள்?
• பெண் வேடம்
44).சமஸ்க்கிருத நாடக வகைகளைத்தருக ?
1. நாடகம்
2. பிpரகரண
3. சமவகாரம்
4. ஈகாமிரும்
5. டீமம்
6. வியாயேகம்
45).கிரேக்க திரஜெடி நாடகத்தில் நாடக கதாநாயகன் அழிவை நோக்கி இமுத்துச்
செல்வற்;கான காரணம் யாது ?
• அவன்அறியாமல் செய்த ஒருசிறு தவறே ஆகும்(வீதி சாபம்இதீவிiபை;பயன் )
46).மலயகத்தின் ஆற்றுகை செய்யப்படும் நாடக வகைகலைக் குறிப்பிடுக
1. காமன்கூத்து
2. அருச்சுணன் தபசு
3. பொன்னர்சஙூகர்
4. விரபத்திரர்ஆட்டம்
5. நல்லதங்காள் கதை
47).கமன்கூத்து வேறுஎவ்வாறுஅழைக்கப்படுகிறது ?
• குhமன் பண்டிகை
• காமவேள்ளி விழா
• காமதகனம்
48).கிரேக்க திரஜெடி நாடகத்தில் நாடக கதாநாயகன் எப்போதும் எவ்வாறான
தன்மையில் காணப்படுவான் ?
• விpதியில்இருந்து தப்ப முடியாதவனாக
49).காமன்கூத்து எந்தக்கதையை மையப்படுத்தியதாக ஆடப்படுகிறது?
• லாவணிபாரம்பரியக் கதை
• புராணக்கதை
50).மலயகத்தின் கருவளச் சடங்குடன் தொடா;புபட்ட கூத்துஎது?
• காமன்கூத்து
51).காமன்கூத்து காணப்படும் இரண்டுவகையன ஆடல்களும் எவை?
• ஓப்பாரி ஆடல்
• லாவாணி ஆடல்
52.) காமன்கூத்தில் பயன் படுத்தப்படும் பிரதான பக்கவாத்தியம் எது?
• தப்பு அத்தேடு செஞ்சான் கட்டை
53).அரிச்சுணன்தபசு எக்கதையை மையப்படுத்தியது
• மகாபாரதக்கதை
54).16 அங்கங்களைக் கொண்டு 16 நாட்கள் மலயகத்தில் ஆடப்படும்கூத்து
• பொன்னா; சங்கா; கதை
55);.தமிழ்நாடகப் பாரம்பரியத்தில் சடங்காகச் செய்த ஆடல்கள ;எவை ?
1. களவேள்வி
2. தைநீராடல்
3. வெறியாட்டு
56).நவீன நாடகமேடையின் பின் புறத்தில் காணப்படும் அழைக்கப்படுகின்றது ?
• சைக்கிளோறாமா
57).தமிழி;ல் நாடகத்ததோடு தொடா;புடைய யாப்பு எவை?
• கலி
58).சைக்ளோ டிறாமா எனும் பின்பக்கத்திரை பயன்படுத்தப்படும் நாடகம் எப்
பிரதேசத்திற்குரியது?
• யாழ்ப்பானம்
59).யாழ்பானம்த்தில் ஆடப்படும் முக்கியமன நாடகங்கள் 5 தருக ?
1. செட்டி வா;த்தகன்
2. சந்திர புரணி
3. கண்ணன் நாடகம்
4. ஆல்லி நாடகம்
5. அனுருத்தி நாடகம்
60).மட்டகளப்புக் கூத்தில் மத்தளம் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதைப் போல
யாழ்பாக்;கூத்தில் எவ்வறான இசைக்கருவி அதிகம் பயன்படுத்தபபடுகிறது?;
• தாளம் எனப்படும் சல்லரி
61.)வட்டுகக் கோட்டையில் ஆடப்படும் கூத்துக்கள் 5 தருக?
1. ஆதி அரசன்
2. வேடி அரசன்
3. ஆhpச்சணன் தபசு
4. வீமன் அனுமான் போர்
5. சடா அசுரன் வதை
62).சதுரமான அரங்கில் வட்டமாகக் கூத்தாடும் மாரபு எப்பிரதோசத்தில் உண்டு ?
• வட்டுக் கோட்டை பிரதோசக் கூத்தில்
63).காமன் கூத்தில் வரும் இரண்டு பிராதரன ஆண்பாத்திரங்களும் எவை?
• காமன்
• சிவன்
64).ஈழத்து தமிழ்நாடக அரங்கில் சிறப்பாகப் பேசப்பட்ட அரசியல் நாடகங்கள்
எவை?
• மண்சுமந்தமேனி
• அன்னையிட்டதீ
• உயிh;த்த மனிதாh; கூத்து
• போய்க்கால்
65). நவீன யதாh;த்த அரங்கின் முன்னோடியாகக் காணப்படுவா; யாh; ?
• கென்றிஇப்சன்
66).”சறிம படு கயக்” என்ற சிங்கள நாடகத்தை தயாரித்தவா; யாh;?
• சந்திர சேன தசநாயக்
67).மண்சுமந்த மேனியாh; என்ற நாடகத்தை எழுதியவா; யாh;?
• குழந்தை மா. சண்முகலிங்கம்
68).ரெனசிஸ் வில்யம்ஸ் எழுதியாவா; ‘’கிளாஸ் மனேஐhp’’என்ற நாடகம் தமிழ்
எவ்வாறான பெயாpல் தயாhpக்கப்ட்டது?
• கண்ணாடி வாh;ப்புக்கள்
69).உலக நவீன அரங்கில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய இருவரின்
பெயா;களைத் தருக ?
1. ஓகஸ்த்தாபோல்
2. பிரக்ட்
70). பேட்டோல்ட் பிரக்ட”; எழுதிய முன்று நாடகங்களின் பெயா; தருக ?
• துணிவூள்ள தாய்
• வெண்கட்டி வட்டம்
• இரவின் தாளகங்கள்
71).சங்கரதாஸ் சுவாமிகள் எழதியா நாடகம் 4 பெயா;களைத் தருக?
1. றௌமியோ ஐPலியட்
2. வீரகடி மத்து
3. பதி பக்தி
4. .ரதி அனுசியா
72).பள்ளு நாடகத்தின் கதாநாயகா;கள் பெயா;களைத் தருக?
• பள்ளன்
• மூத்தபள்ளி
• இளையபள்ளி
73).எழினி என்பது யாது?
• திரை
74). சமஸ்க்கிருத நாடக ஆசிரியர்கள் 4 பெயர்களைத் தருக ?
• பாசன்
• காளிதாசா;
• பவபுதி;
75).சமஸ்க்கிருத நாடகத்தில் வரும் கதாநாயகன் இறுதியில் எவ்வாறான
தன்மையில் இருப்பான்?
• தனது இலட்சியத்தினை ஈட்டி;க்கொள்பவனாக இருப்பான்
76).நாடகக் கலையானது போச்செய்தல் என்பதிலிருன்தே தோன்றியது என்று
கூறியவர் யார்?
• ஆறிஸ்ரோட்டில
;
77).மத்தவிலாச பிரகாசனத்தை எழுதிய அரசன் யார்?
• மகேந்திர பல்லவன் (மகேந்திர வர்மன்)
78).சிலப்பதிகாரத்தில் ஆடப்பட்ட இரு வகைக் கூத்துகள் யாவை?
1. வேத்தியல்
2. பொதுவியல்
79). ஓப்பேறா வகை நாடகம் பாடல் அல்லது இசைமுலம்ஆற்றுகை செய்யப்படுவது
போல பலேநாடகம் எதனை மையமாகக் கொண்டு ஆற்றுiசெய்யப்படுகின்றன?
• ஆடல்
80). ஒரு நாடகத்திற்க்கு எத்தனை விசயங்கள் மஜக முக்கியமானது என
அரிஸ்றௌட்டில் கூறுகின்றாh; ? அவை எவை?
• ஆறு
1.கதைப்பின்னல
2. பாத்திராம்
3.சிந்தனை
4.சொல்லினிடைதொனி
5.காட்சி
6.பாடல்
81).நாட்டியசாஸ்த்திரம் கூறுகின்ற கதைப்பின்னலின் ஐந்துவகையான பகுதிகளும்
எவை?
1. ஆரம்பம்
2. பிரயத்ன
3. பிரத்தியசா
4. நேதாப்ய்
5. புலாகம
82).டயோனியஸ் தெய்வத்துக்குச் செய்யப்பட்ட சடங்கின் போது பாடப்பட்ட பாடல்
எவ்வறு அழைக்கப்பட்டது?
• டித்திரம்
83).கிரேக்க திரnஐடி நாடகத்தில் முதன் முதல் தோன்றிய நடிகன் யார்?
• தெஸ்பிஸ்
84) ஆரம்ப கால திnஐடி நாடகங்களில் ஒளியமைப்பு பயன்படுத்தப்படாமைக்கான
காரணம் இரண்டு தருக ?
• மின்சாரவசதியில்லாமை
• பகலில்நாடகம் நடந்தமை
85).கிரேக்கநாடகங்களில் பாh;வையாளா;களின் முன்னால் ஒருபோதும் இறப்புக்
காட்டப்படுவதில்லை இதற்கன காரணங்கள் 3 தருக?
• இரத்தம் சிந்துவது தவிh;க்கப்பட்டது
• வன்முறையைக்காட்டாது இருப்பதற்காக
• ஆரம்பத்தில் முன்று போ; நாடகத்தில் இருந்தமை
86). புராதன கிரேக்க நாடகங்கள் நிகழ்த்தப்பட்ட நேரம் எது?
• பகல் நேரம்
87. கிரேக்க மகிழ் நெறி நாடகங்கள் 4 இன் பெயர்களைத் தருக?
1.புறவகள் 2. மேகங்கள்
3.குழவிகள் 4.சமாதானம்
88). நாடக்கலை எதன் அடியாகத் தோன்றியது ?
• சடங்கினடியாக
89.உலகில் மிகமுக்கியமானதுமான பழமையானதுமான நாடகப் பாரம்பாpயம் எது?
• கிரேக்கம்
90.)கிரேக்கில் தோன்றிய நாடகங்கள் எத்தனைவகைப்படும்? ஆவை எவை?
• 3 வகைப்படும்
1. திரnஐடி ( துன்பியல்)
2. கொமடி(இன்பியல் )
3. சற்றயா;
91.).கிறேகக் திரnஐடி நாடகத்தின் ஆசிhpயா;களின் பெயரை தருக?
1. ஈஸ்கலஸ்
2. சோபோக்கிளிஸ்
3. யூhpப்பிடிஸ
92) மகிழ்நெறி நாடக ஆசிhpயாpன் பெயரைத் தருக?
1. ஆரிஸ்ரோபன்ஸ்
2. மெணாண்டா;
;
93) .திரnஐடி எனும் கிரேக்க நாடகம் எத்தெய்வத்திற்க்கு செய்தசடங்கின்
தோன்றியது?
• டயோனிஸஸ் என்ற தெய்வத்திற்க்கு
94). கிரேக்க திரnஐடியினுடைய வளா;ச்சி யாருடய பங்களிப்பாpன் முலம் கெண்டு
செல்லப்பட்டது?
• கோறஸ் (மழசயள )
95). கிரேக்க திரnஐடி நாடகங்கங்கள் எல்லாம் எவ்வகையானகிரேக்க
காவியங்கனை கருவாகக் கொண்டது?
• ஓடிசி
• இலியட்
96). கிரேக்கின் தலை சிறந்த அவலநாடகம் எவை? அவை யாரால் எழுதப்பட்டது?
• ஈடிப்பஸ் மன்னன்
• சோடோக்கிளிஸால் எழுதப்பட்டது
97.) உடற்பொறி முறை நடிப்பைத் தோற்றுவித்தவர் யார்?
• மேயர் கோல்ட்
98).முறைமை நடிப்பு முறையைத் தோற்றுவித்தவர் யார்?
• ஸ்ரனிஸ் லாவஸ்க்கி
99).குறியீட்டு வாத அரங்கின் ஒளியமைப்பின் தந்தை யார்?
• அடோல்ப்பி அப்பியா
100).அன்ரிக்கனி எனும் நாடகத்தை எழுதியவர்?
• சோபோக்கிளிஸ
101).உலகப்புகழ்பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த நாடக ஆசிரியர்யார்?
• வல்லியம் சேக்ஸ்பியர்
102.).சேக்ஸ்;பியா; நாடகம் எந்த தியட்டாpல் நிகழ்த்தபப்பட்டது ?
• குளோப் தியட்டரில்
103).ஈடிபஸ் அரசன் எங்கிருந்து ஆட்சி செய்தவன்; ?
• தீபஸில் இருந்து
105).கிரேக்க பாடுனா; குழாமின் தலைவரை எவ்வறு அழைப்பர் ?
• எச்சா;கோன்
106).ஒதல்லோ நாகத்தின் பிரதான வில்லன் யார் ?
• இயாகோ
107).யபபானி அரங்கில் “டைகோ” எனக் குறிப்பிடப்படுவது எது?
• ஒருநடன அசைவூ
108).கிரேக்க திரNஐடி நாடகத்தின் நாயகனின் பண்புஎவை?
• விதியால் துரத்தப்படுபவனாக இருப்பது
• உயர்பண்பினை உடையவனாக இருத்தாலும்
• தவறொறை இழைப்பது
• குடும்பத்தின்மீதுள்ள ஒரு சாபத்திற்க்கு பலியாகின்றவனாக இருத்தல்
109).சாமுவேல்பெக்கட்டின் நாடகம் ஒன்றுதருக?
• கோடோவூக்காககாத்திருத்தல்
110).சாமுவேல் பெக்கட்டின் கோடோவூக்காக காத்திருத்தல் எனும் நாடக
எந்தவகையைச் சார்ந்தது?
• அபத்த அல்லது அனர்த்த நாடக வகையைச் சாந்தது
111.புராதன கிரேக்கத்தில் நடிகனுடைய பெயர் எவ்வாறுஇருந்தது?
• கிப்போகிறேடடி;ஸ்
112).யப்பானிய அரசங்க வகைகளில் முகமுடி அல்லது வேடமுகம் பெரிதும்
பயன்படும் நாடகம் எது?
• நோவில்
113).சேக்ஸ்பியரின் மகிழ் நெறி (கொமடி) நாடகங்கள் இரண்டுதருக?
• நீவிரும்பியவிதமே
• பன்னிரெண்டாவது இரவூ
114).சோபோக்கிளிசின் நாடகங்கள் எவை?
• ஆன்ரிக்கனி
• அஐக்ஸ்
• ஈடிபஸ்
• எலக்ரா
• ரச்சினே
• ஈடிபஸ்அட்கொலோனஸ்
115).சேக்ஸ்பியா; எவ்வகையான நாடகங்களை எமுதியூள்ளாh;?
• வரலாற்று நாடகம்
• திரnஐடிநாடகம்
• கொமடி நாடகம்
116).பாசிநாடகம் எவ்வகையான இசையை மையமாகக் கொண்டு
எழுதப்பட்டிருக்கிறது?
• தென்னிந்திய கா;நாடக இசையை
117) .சிங்கள நாடகம் எவ்விசையை ஆதாரமாகக் கொண்டு எழுந்தது?
• வட இந்தியா சென்நெறி இசை
118). அவலச்சுவை என்பது வரைவிலக்கணம் என்ன?
• ஒரு நல்ல பண்புள்ள பாத்திரம் தன்னில் உள்ள எதோ ஒரு குறைபாடு காரணமாக கீழ் நிலையை அடைதல்.
119);. நாடகமும்அரங்கியலும் ‘ஒருபாடமாக ஈழத்து தமிழ் நாடகம் அரங்கில்
எப்போது ஆரம்பிக்கப்பட்டது ?
• 1979இல்
120). ஈழத்தில் நாடகத்தை நோய்தீh;க்கும் மருந்தாக பயன்படுத்தியவர் யார்?
• சண்முகலிங்கம்
121). விவாதஅரங்குகளை மக்கள் மத்தியில் நடத்தியவர் யார்?
• சிதம்பரநாதன்
122). நாடகம் என்னும் சிங்கள நாடக மரபு எம்மதத்தக்குhpது?
• கிறிஸ்த்தவம்
123). இலங்கையின் தமிழ் நவீனஇயற்பண்பு அரங்கின்முன்னோடியாகத்
திகழ்பவா;கள்யார்?
• பேராசிhpயா; க.கணபதிப்பிள்ளை
• கலையரசசு சொh;ணலிங்கம்
124).கூத்தாடுவதற்க்குப் பொருத்தமான இடம் எது?
• களாp
125). சமஸ்க்கிருத நாடகம் ஒன்றின் கதைப்பின்னலை எத்தனை
கட்டங்களில் நகHந்து செல்லும்?
• ஐற்து கட்டங்களில்
126). மலயகத்தில் சடங்காக அடப்படும் மகாபாரதம்சம்பந்தப்பட்ட அட்டம் எது?
• அருச்சுணன்தபசு
127).குhத்தவராயன் கூத்து எப்பெண் தெய்வத்துடன் தொடா;புபட்டது
• மாரியம்மன்
128). நாடக அரங்கக் கல்லுhரியின் இயக்குனராக இருந்தவா; யார்?
• குழற்தை மா.சண்முகலிங்கம்
129.பேராசிhpயா; சி.மௌனகுருவின் சிறுவா; நாடகம் முன்று தருக ?
1. தப்பி வந்த தாடி ஆடு
2. சாபாரி
3. வேடனை உச்சிய வெள்ளைப் புறாக்கள்
130).குழந்தை ம.சன்முகலிங்கத்தின் பாடசலை மானவா;களுக்காத
தாயாpக்கப்பட்ட
1. நாடகங்கள் எவை?
2. நாளைமறு தினம்
3. மாதொரு பாகம்
4. ஆச்சி சுட்ட வடை
5. நகரத்தி விடப்பாடுவோh;
131).பாரம்பரிய கூத்துச் சாயலைக் கொண்டு சிறுவா; நடகத்தை மேடைஎற்றியவா;?
• பேராசிhpய சி.மௌனகுரு
132).வீதி நாடகச் செயற்பாட்டை முதன் முதலில் யாரால் எப்போது
ஆரம்மிக்கப்பட்டது?
• பேராசிhpயா; வித்தியானந்தன் - 1982இல்
133). 1985இல் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்களின் கருப் பொருட்கள்என்ன?
• மாயமான்;
• கசிப்பு
• விடுதலை காளி
134).ஈழத்து நவீன நாடகத்தின் ஆரம்ப கா;த்தா யாh;?
• கலையரசு சொh;ணலிங்கம்
135 .இயற்பண்புவாத நடிப்பு முறையினை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவா;யாh;?
• கலையரசு சொh;ணலிங்கம்
136).முதன் முதலில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கில் நாடகத்தைத் தயாhpத்தவர் யார்?
• பேராசிரியார் கணபதிப்பிள்ளை
137).பேராசிரியா; கணவதிப்பிள்யின் நாடகங்களில் சமஸ்க்கிருத தழுவலாக
விழங்குவது எது?
• மாணிக்கமலை
138).பேராசிரியா; கணபதிப் பிள்னையின் நாடகங்கள் 4 தருக?
1. மாணிக்கமாலை
2. முருகன் திருகு தாதளம்
3. உடைய மிடுக்கு
4. சங்கிலி
139).பேராசிhpயா; சு.வித்தியாந்தன் தயாhpத்த நான்கு நாடகங்கள் தருக ?
1.கா;ணன் போர் 2. நொண்டி நாடகம்
3.இராவணேசன் 4. வாலிபதை
140).கூத்தின் பாரம்பாpய மரபுபிரழாது அதனை நவீனத்துவப் படுத்தியவா; யார்?
• பேராசியா; சு.வித்தியானந்தன்
141).சமுகப்பிரச்சினைகளை முதன்முதல் கூத்தின் முலம் வெளிப்படுத்தியவH யாH?
அவை எவை ?
• பேராசிhpயா; சி ..மௌனகுரு
சங்காரம்
142.)ஈழத்துத் தமிழ்நாடக உலகில் நெறியாளர் அரங்கை உருவாக்கியவா;களுள்
விதந்து கூறத்தக்கவ்கள் யார்?
• சுவைகறா;மீட்
• சுந்தரலிங்கம்
• தாஷியஸ்
143).நாடகம் சமூகமாற்றச்சாதனமாக இருக்கவேண்டும் என நாடகத்தைசெய்த
இருவரை குறிப்பிடுக?
1. நா.சுந்தரலிங்கம்
2. அ.தாசீசியஸ
;
144). தாசீசியஸ் நெறியாள்கை செய்த நாடகங்கள் எவை?
• புதியதொரு வீடு
• கோடை
• பிச்சை போட வோண்டும்
145).1970 களில் ஈழத்து தமிழ் நாடகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மூவரைத்
தருக?
• சுவைகா; கமீட்
• நா..சுந்தரலிங்கம்
• அ..தாசீசியஸ்
146).1975ம் ஆண்டு கலாசார பேரவையின்; தலைவராக இருந்தவர் யார்?
• பேராசிரியர் க.சிவத்ததம்பி
147) .அhpஸ்டோட்டிலின் மரபின்படி நாடகம் எத்தனை வகைப்படும் ? 2 வகைப்படும்
1. அவலச்சுவை
2. மகிழ்நெறி
148).அவலச்சுவையின் பகுதிகள் எவை?
1. கதைப்பின்னல்
2. இசை
3. பெருகாட்சி
4. பாத்திரம்
5. சிந்தனை
6. கரு
149).அவலச்சுவை நாடகத்தின் கட்டமைப்புகளைத் தருக?
1. பாயிரம்
2. செய்தியாளH
3. கோரஸ்வருகை --- வெளியேறுகை
4. காட்சிகள்
5. முடிவூ
150). மகிழ்நெறி நாடகத்தின் கட்டமைப்புக்களைத் தருக?
1. பாயிரம்
2. பராபேசிஸ்
3. காட்சிகள்
4. ஸ்ரெமா --- விருந்துக்காகவெளியேறுதல்
151).அரிஸ்டோட்டிலின் கருத்துப்படி கதைப்பின்னல் எத்தனை வகைப்படும்?
3 வகைப்படும்
1. ஆரம்பம்
2. இடை
3. முடிவூ
153.)கதாஸசிஸ் என்றால் என்ன?
• பாடுகளில் இருந்து துhய்மைப்பாடுதல் எனப்படும் (உணHச்சி வெளிப்பாடுகளைச் சுட்டிநிற்கும்.)
154).நாட்டியசாஸ்திரம் குரறிப்பிடும் இரண்டு வகையான பாவங்களையூம் தருக?
1. ஸ்தயிபவம் - நிலையான உணா;வூ
2. சஞ்சாரிபாவம் -மாறும் உணர்வூ
155).கீழைத்தேயத்தில் குறிப்பாக இந்திய மரபில் அழகியல் எவ்வாறு
அழைக்கப்படுகிறது?
• இரசக் கோட்பாடு
156). நாட்டியசாஸ்திரம் இரசம் எவ்வறு உருவாகுகின்றது எனக்கூபறுகின்றது?
• விபாவம்இ அனுபாவமஇ; வியபிhpபாவமஇ; ஆகிபவை இணைந்தே இரசம் வருகின்றது எனக்குறப்பிடுகின்றது
157).நாட்டியசாஸ்திரத்திரத்தின்படி இரசம் எத்தனை வகைப்படும் அவை யாவை?
• எட்டு அவையாவன
1.சிருங்காரம் 2.காஸ்யம்
3.கருணா 4.ரௌத்திரம்
5.வீரம் 6. பயானகம்
7. பீபத்சம் 8.அற்புதம்
158). இந்திய மரபில் பார்வையளா;கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனா;?
• சகிh;தயன்
159).நவீன நடக அரங்கின் ஆரம்பகா;த்தா யார்?
• அரங்கக் கோமகன்
160).நவீன நாடகத்தின் எழுத்தாளராகவூம்இ நாடகஆசிரியராகவூம் காணப்பட்டவர்
யார்?
• எமிலிசோலா
161).சிங்கள நாடக பாரம்பரியத்திற்கும் தமிழ் நாடக பாரம்பரியத்திற்கும்
இடையிலே காணப்படும் ஒற்றுமையை முதலில் குறிப்பிட்டவர் யார்?
• பேரசிரியா; சி. மௌனகுரு
162). இலங்கையில் பாரம்பரியத்தை தாமாககொண்டு புதுத்தன்மையை விளக்கும்
முயற்சியில் நின்று செயற்பட்ட நாடகச் செயபாட்டாளர்கள் யாவர்?
• மௌனகுரு
• சுந்தரலிங்கம்
• சிவானந்தன்
• சண்முகலிங்கம்
• தாஸீசியாஸ்
• இனையபத்மநாதன்
163).சிங்கள பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொனள்டு உருவான ‘’மனமே’’
நாடகத்தை அடிப்படையாக கொண்டு உருவானஅல்லது தாயரிக்கப்பட்ட
நாடகம் எது ?
• கர்ணன் போர்
164) .கூத்து எதனை அடிப்படையாகக்கொண்டு ஆற்றுகை செய்யப்படுகிறது?
• ஆடலும் பாடல்
165.)யப்பனியூ ‘நோ’’ நாடகத்தின் அடிப்படை அபிநயமாகும் இது எவ்வாறான
முத்திரை நிலைகளைக் கொண்டுள்ளது?
• காமே
166).யப்பானிய நோ நாடகத்தின் உடை எவ்வாறன தன்மையைக் கெண்டுடது?
அதில் பயன்படுத்தப்படும் 4 வகையன உடையூம் தருக?
• கவர்ச்சிகரமான நிறம்
• வெளியூடுப்பு
• வீட்டில்அணியூம் ஆடை
167).நோநாடகத்தின் பயன்படுத்தப்படும்; வாத்தியக்கருவிகள் இரண்டு தருக?
• தோற்கருவி
• புல்லாங்குழல்
168).சீன இயப்பானிய அரங்கை அடிப்படையாகக் கொண்டு புதிய நாடகக்
கொள்கையை உருவாக்கி புதிய நாடக ஆசிரியா; இருவரைத் தருக?
• மேயா; கோல்ட் (உடற்பெரறிமுறை)
• பேட்டோல் பிரக்ட (காவியப்பாணி)
169).தமிழ்நாடகம் கோயில் அடிப்படையாகக்கொண்டு வளச்சியடைந்த காலம்
• பல்லவசோழர்காலமாகும்
170).சிங்கள தேசிய நாடகத்தை முதலில் கட்டமைத்தவர் யா?ர்
• பேரரசிரியர் சரத்சந்திரா
171).உடற்பொறிமுறை நடிப்பைகூறிய அறஞர் யார்? அல்லது நடிப்புக்கு பிரதானம்
எனக்குறியவர் யார்?
• மேயர் கோல்ட்
172).நடிப்புக்கு யோகநிலையே மிக்க அவசியம் என்று கூறியவர் யார்?
• குறட்டோவஸ்கி
173).நடிப்புக்கு நடிகனுடன்காச்சிமைப்பு பின்னனிகள் வர்ணங்கள் என்பன
ஒருமைப்பாடுவேண்டு எனக்கூறிய அறிஞ்னர்?
• பீ;ற்றா; புறுக்
174).போ;ட்டல் பிரக்டின் நடிப்புகோட்பாடு எது?
• தொலைபடுத்தில் அல்லது அந்நியப்படுத்தல் அல்லது பாரதீனப்படத்தல்
175) .மனிதனின் அகமனதை அறிதல் எனும் வகையில் அகஸ்தாபோலின்அரங்கு
இருந்தது அவ்வாறான அரங்கு எது?
• படிம அரங்கு
176).பாத்திரங்களுடன் பாh;வையாளா;கள் இணையக்கூடாது நாடகம் பார்கும்
போது பாh;வைகள் நடிகனுக்கு சமாந்திரமாக இருந்து சிந்திக்க வேண்டும்
எனக்கூறி அறிஞ்நா; யார்?
• பேட்டோல் மிறக்;ட்
177).உணா;வூம் நடிப்பிற்க்கு அவசியம் எனக்கூறியவா; யார்?
பரதா;
178).பரதரின் நடிப்பு முறையின் மூன்றுவகையினையூம் குறிப்பிடுக ?
• நிருத்த- உடல் அசைவூ
• நிரத்திய- அபிநயம்
• நாட்டிய – உடல் அசைவூ அச்சம் ‘கதை
179).நாடக வழக்கு என்பக்கு இளம்புரணாh; தரும் விளக்கம் யாது?
• சுவையட வந்தன எலடலாம் ஒரிடத்தில் வந்தன என தொகுத்துகூறுதல்
180).தைநீரால் என்பதன் பிரதான அம்சம் யாது?
• விரும்பிய கணவரை அடைதல்
181).கோடியா; வைத்திருந்த வாத்தியம் யாது ?
• கோடுஇ முழவூ
182).சங்காலத்து கூத்தா; குழாங்களின் பெயா;களைத்தருக ?
பாணா; கோடியா; விரலியர் கண்னுனா;
iவாpயா; புலவர் அகவூனா;
183)..அரங்கக் கொள்கைகள் அல்லது மரவூகள் எத்தனை வகைப்படும் ?அவை?
இரண்டு தருதக?
1. இந்திய மரபு
2. அரிஸ்டோட்டில்மரபு
184).இந்தியஅரங்கு மரபில் முக்கியத்துவம் பெறுபவா; யார்?
• பரதமுனிவரும் அவரின் நுலான நாட்டியச சாஸ்திரம்
185) .நாட்டி சாஸ்திரம் அரங்கிii எத்தii வகையாக விளக்குகின்ற எவை?
1. மார்க்க --- உயந்தோருக்குரிய அரங்கு
2. தேHஷி - பொது
186) .நாட்டியச சாஸ்திரத்தில் எத்தii வகையான அரங்கக்கட்டிட வகைபற்றி
குறிப்பிடப்படும்கின்றது அவை எவை?
1. சதுர அரங்கு
2. செவ்வக அரங்கு
3. முக்கோண அரங்கு
187).இந்திய மரபின் நாடக வருகைகள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
• ரூபம் என
188).இந்திய மரபின் நாடக எத்தii பகுதிகள் கொண்டிருக்கின்றன?
• ஜந்து பகுதிகள்
1. ஆரம்பம்
2. பிரயத்தனம்
3. பிராத்தியாசம்
4. நியதாந்திசம்
5. பலாகம
189).நாட்டியசாஸ்திரத்தில் பரதர் குறிப்பிடும் நடிப்பாகங்கள்
(பாத்திரங்கள் ) எவை?
• நாயகன் நாயகி
• நடிகை விதுhகாரன்
190).நாட்டியச சாஸ்திரம் குறிப்பிடுக இரண்டு வகையான நடிப்புமுறைகளும் எவை?
1.லோக தர்மி ---உடல் ழூலம் உணர்வை அல்லது கருத்தை nளிப்படுத்துவது
2. நாட்டியதர்மி ---அபிநயம்ழூலம் உண்வை அல்லது கருத்தை வெளிப்படுத்துவது
191).நாட்டிய சஸ்திரம் நடிப்பில் குறிப்பிடும் 4 வகையன அபிநயங்களும் எவை?
1. ஆங்கிக அபிநயம் - உடல்
2. ஆகாரிக அபிநயம் - ஆடை ஆபரனம்
3. வாச்சிக அபிநயம் - சொற்கள்
4. சாத்வீக அபினயம் -உள்ளுh;வூ(வாவம்)
192.திறந்த அரங்கின் முன்னோடி யாh;?
• றௌசவ் சைக்கின் (அமொpக்கா)
193).சுழல் அரங்கின் முன்னோடி யாH?
கெக்கனர்
194).அபத்த நாடகத்துடன் தொடர்புடையவர் யார்?
• இயனஸ்கோ
195).கிறேக்க திறnஐடியின் கதைச்சுழ்வின் பிராதான அம்சம் யாது ?
• முற்றமுடியாத விதி
196).கமாசிஸா என்பது எது?
• நாடக சம்பவம்
197).ஐப்பானிய சமுகத்தோடு தொடர்புடைய நாடக விழா எது?
• புன்றகு
198).ஒகினா என்னும் பாத்திரம் எந்த ஐப்பானிய நாடககூத்தில் உள்ளது?
• கபுக்கியல்
199) .சீனாவில் பெண் பாத்திரத்தை தாங்கி நடித்து புகழ் பெற்ற நடிகர் யார்?
• மீலாங் பாங்
200).கனாமிச்சி என்பது யாது?
• யூப்பானிய அரங்கில் வரும் பும்பாதை
No comments:
Post a Comment