தமிழ் - க.பொ.த உயர்தரம் இலக்கணம் - பல்தேர்வூ வினாக்கள்
ஆசிரியர் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) In Tamil, M.Ed (EUSL), SLTS(2), IBSL, Dip In ICT
அ). எல்லா வினாக்களுக்கும் விடை தருக.
ஒவ்வொரு கூற்றுக்கும் கீழே ஐந்து விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் மிகப் பொருத்தமான விடையைத் தெரிந்து அதன் இலக்கத்தை அடைப்புக் குறிக்குள் எழுதுக.
பல்தேர்வூ வினாக்கள்.
1. பின்வருவனவற்றுள் ‘உ’கரம் இதழ் குவிந்து உச்சரிக்கப்படும் சொல்
1. புயல் 2. அது 3. எழுது 4. படு 5. கடுகு ( )
2. பின்வருவனவற்றுள் ‘எ’கரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
1. எலி 2. எருமை 3. எட்டு 4. எச்சம் 5. எதிர் ( )
3. பின்வருவனவற்றுள் ‘ஈ’ காரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
1. ஈரம் 2. ஈசல் 3. ஈச்சை 4. ஈழம் 5. ஈமம் ( )
4. பின்வருவனவற்றுள் ‘த’ காரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
1. தம்பி 2. தேர்தல் 3. சித்தம் 4. பார்த்து 5. பக்தி ( )
5. பின்வருவனவற்றுள் ஈரிதழ் ஒலி இடம்n;பறும் சொல்.
1. கலை 2. விலை 3. இலை 4. மலை 5. சிலை ( )
6. பின்வருவனவற்றுள் மூக்n;காலிகள.;
1. ப்இ ர் 2. ய்இ த் 3. ன்இ ந் 4. வ்இ ழ் 5. க்இ ங் ( )
7. பின்வருவனவற்றுள் அடிநாக்கும் அடி அண்ணமும் சேர்ந்து உச்சரிக்கும் எழுத்துக்கள்
1. ப்இ ம் 2. க்இ ங் 3. ச்இ ஞ் 4. ட்இ ண் 5. தஇ; ந் ( )
8. பின்வருவனவற்றுள் நாக்கு மேல்N;நாக்கி வளைந்து அண்ணத்தைத் தொட
ஒலிக்கும் எழுதது;கக்ள்
1. ர்இ ல்இ ன் 2. ப்இ ம்இ ஞ் 3. க்இ ச்இ ஞ் 4. ய்இ வ்இ ற் 5. ட்இ ண்இ ள் ( )
9. பின்வருவனவற்றுள் ‘க’கரம் வல்லினமாக ஒலிக்கும் சொல்
1. பகல் 2. மேகம் 3. பற்கள் 4. அகலம் 5. தகவல் ( )
10. பின்வருவனவற்றுள் ‘க’ காரம் வேறுபட்டு ஒலிக்கும் சொல்
1. கடல் 2. பக்கம் 3. வெக்கம் 4. சொற்கள் 5. மார்கழி ( )
11. பின்வருவனவற்றுள் உடன்நிலை மெய்ம்மயக்கம் இடம்பெற்றுளள் சொல்
1. காக்கை 2. வாழ்க்கை 3. சேர்க்கை 4. படரக்;கை 5. வருகை ( )
12. பின்வருவனவற்றுள் வேற்றுநிலை மெய்ம்மயக்கம் மட்டும் வரும் எழுதது;க்கள்
1. ஈஇ ல் 2. ஈஇ ள் 3. ஈஇ ழ் 4. ளஇ; ழ் 5. க்இ த் ( )
13. தமிழ்ச் சொற்களில் உடன்நிலை மெய்மமயக்கத்தில் மட்டும் வரும் எழுதது;க்கள்
1. கஇ தஇ ப 2. ழ ளஇ ர 3. கஇ தஇ ய 4. டஇ ணஇ ன 5. நஇ னஇ ண
14. ‘க’கரம் வேற்றுநிலை மெய்மயங்கில் வந்துள்ள சொல்
1. வெட்கம் 2. பக்கம் 3. அங்கம் 4. பற்கள் 5. பக்தி ( )
15. சொல் இறுதியாய் வராத உயிர் எழுத்துக்கள்
1. ஓஇ ஒள 2. எஇ ஒ 3. உஇ ஓ 4. ஏஇ ஓ 5. இஇ ஒ ( )
16. முதல் எழுத்து என்பது
1. சொல் முதலில் வரும் எழுத்து 2. உயிர் எழுத்து 3. உயிரும் மெய்யூம்
4. உயிர்மெய் எழுத்து 5. ஆய்த எழுதது;
17. பின்வருவனவற்றுள் உயிர்த் தொடர்க் குற்றியலுகரம்
1. ஆடு 2. வயிறு 3. எஸ்கு 4. பட்டு 5. எஃகு ( )
18. சார்பெழுத்து என்பது
1. சார்ந்து வரும் எழுத்து 2. முதலெழுத்து அல்லாத எழுத்து
3. உயிர்மெய் எழுத்து 4. உயிர்மெய் எழுத்தும் ஆய்த எழுத்தும்
5. உயிர்மெய்இ ஆய்த எழுத்துக்களும்.
19. தற்காலத் தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களில் மட்டும் சொல் இறுதியில் வரும் தமிழ் எழுத்துக்கள்
1. ங்இ வ் 2. ச்இ ண் 3. ஸ்இ ட் 4. ஸ்இ க் 5. க்இ ண் ( )
20. தற்காலத் தமிழில் வழங்கும் அடிப்படை எழுத்துக்களின் எண்ணிக்கை
1. 217 2. 30 3. 31 4. 35 5. 34 ( )
21. பின்வருவனவற்றுள் பகாப்பதம்
1. அவன் 2. ஈசன் 3. குகன் 4. கலைஞன் 5. மகன் ( )
22. பகுபதத்தில் பகுதி என்பது
1. பகுபதத்தின் முதல் வரும் உறுப்பு 2. பகுபததத்pன் அடிச்சொல்
3. ஒரு பகுபத உறுப்பு 4. ஒரு பகுபததத்pல் வரும் பகாப்பதம்
5. விகுதிக்கு முதலில் வருவது ( )
23. வந்துவிட்N;டன் இச்சொல்லின் பகுதி
1. வ 2. வா 3. வந்து 4. வந்துவிடு 5. வூர ( )
24. காட்டுப்பகுதி என்பது
1. பகுதி கூட்டாக வருவது
2. பகுதி இரட்டித்து வருவது
3. இரண்டு அடிச்சொற்கள் இணைந்து வருவது
4. இரண்டு; பகுதிகள் இணைந்து வருவது
5. பகுதியூம் விகுதியூம் இணைந்து வருவது ( )
25. மரங்களையா இச்சொல்லில் உள்ள விகுதி எது?
1. கள் 2. ஆ 3. ஐ 4. கள்இ ஐ 5. கள்இ ஐஇ ஆ ( )
26. வந்திருந்தான். இ;ச்சொல்லின் சரியான பகுபத உறுப்புகள்
1. வந்து + இரு + ந்த் + ஆன் 2. வந்திரு + ந்த் + ஆன்
3. வா + ந்து + இரு + ந்த் + ஆன் 4. வந்து + இரு + த் + த் + ஆன்
5. வந்து + இருந்த் + ஆன் ( )
27. வினைச்சொற்களில் இடைநிலை
1. காலம் காட்டும் 2. திணைஇ பால் காட்டும்
3. காலமும் எதிர்மறையூம் காட்டும் 4. வேற்றுமை உணர்த்தும்
5. எதிர்மறை உணர்த்தும் ( )
28. பின்வருவனவற்றுள் ‘அற்று’ சாரியை ஏற்ற சொல்
1. காற்றை 2. கிணற்றை 3. அவற்றை
4. மாற்றத்தை 5. பற்றற்றானை ( )
29. வடP;டிற்கு - இச்சொல்லில் இடம்பெற்றுளள் சாரியை
1. இல் 2. இன் 3. இற் 4. கு 5. டிற் ( )
30. பின்வருவனவற்றுள் அம் சாரியை இடம்n;பற்றுளள் சொல்
1. மனம்தான் 2. பிரம்பால் 3. குணப்பெயர்
4. விளாஙூக்hய் 5. பனங்காய் ( )
31. பின்வருவனவற்றுள் பகுதி விகாரப்பட்டுப் புணர்ந்த சொல்லை எடுத்துக்காட்டுக.
1. கண்டேன் 2. இருந்தேன் 3. படித்தேன் 4. பார்த்தேன்
5. செய்தேன் ( )
32. பெயர்ச்சொற்களின் பிரதான பண்புகளுள் முதன்மையானது.
1. திணைஇ பால் உணர்த்தல் 2. வேற்றுமை ஏற்றல்
3. பெயரடைகளைப் பெற்று வருதல் 4. சுட்டு அடைகளைப் பெற்று வருதல்
5. காலம் காட்டுதல் ( )
33. நாங்களும் உங்களுடன் வருகிறௌம.; இவ்வாக்கியததில் நாங்கள் என்பது
1. மாற்றுப்பெயர் 2. தன்மைப்பெயர் 3. தன்மைப் பன்மைப் பெயர்
4. உளப்பாடடு;த் தன்மைப் பன்மைப் பெயர் 5. உளப்படுத்தாத் தன்மைப்பெயர் ( )
34. மாமா நீங்கள் எப்போது வந்தீர்கள்? இவ்வாக்கியத்தில் நீங்கள் என்பது.
1. முன்னிலைப்பெயர் 2. முன்னிலைப் பன்மைப் பெயர்
3. முன்னிலை ஒருமைப்பெயர் 4. மரியாதை ஒருமைப்n;பயர்
5. மரியாதைப் பன்மைப் பெயர் ( )
35. அவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள். இவ்வாக்கியத்தில் தங்கள் என்பது
1. படரக்;கைப்பெயர் 2. தற்சுட்டுப் படரக்;கைப்பெயர்
3. படரக்;கைப் பன்மைப் பெயர் 4. மரியாதை ஒருமைப்n;பயர்
5. மரியாதைப் பன்மைப் பெயர் ( )
36. ~~அமைச்சர் அவர்களே தங்கள்; வரவூ நல்வரவாகும்||. இவ்வாக்கியத்தில் தங்கள் என்பது 1.படரக்;கைப் பொருளில் வந்துள்ளது.
2. படரக்;கை ஒருமைப் பொருளில் வந்துள்ளது. . 3.முன்னிலைப் பொருளில் வந்துள்ளது.
4. முன்னிலைப் பன்மைப் பொருளில் வந்துள்ளது. .
5.முன்னிலை மரியாதை ஒருமைப் பொருளில் வந்துள்ளது. ( )
37. மூவிடத்துக்கும் பொதுவான வினாப்பெயர்
1. யார் 2. எவர் 3. யாது 4. எவள் 5. என்ன ( )
38. பின்வருவனவற்றுள் ஆக்கப்பெயர்
1. பொரித்தல் 2. பொரியல் 3. பொரித்து 4. பொரித்தவன் 5. பொரித்தமை ( )
39. பெயர் அல்லது வினை அடிகளுடன் விகுதிகள் சேர்த்து ஆகக்ப்படும் பெயர்ச்சொல்
1. ஆக்கப்பெயர் 2. கூட்டுப்பெயர் 3. தொழிற்பெயர்
4. வினையாலணையூம்பெயர் 5. பண்புப் பெயர் ( )
40. முயற்சி என்பது
1. பண்புப்பெயர் 2. தொழிற்பெயர் 3. வினையடியாகப் பிறந்த ஆக்கப்பெயர்
4. பெயரடியாகப் பிறந்த ஆக்கப்பெயர் 5. கூட்டுப்பெயர்
41. தொழிலாளி என்ற சொல்லில் ஆழி என்பது
1. பெண்பால் விகுதி 2. ஆண்பால் விகுதி 3. ஆக்கப்பெயர் விகுதி
4. இருபால் பொது விகுதி 5. தொழிற்பெயர் விகுதி ( )
42. இரண்டு அல்லது பல அடிச்சொற்கள் இணைந்து உருவாகும் ஒரு பெயர்ச்சொல்
1. ஆக்கப்பெயர் 2. கூட்டுப்பெயர் 3. தொழிற்பெயர் 4. தொகைப்பெயர்
5. தொகைநிலைத்தொடர் ( )
43. கால்நடைப் பண்ணைகளில் தொற்றுநோய் பரவூகிறது. இவ்வாக்கியத்தில் கால்நடை என்பது
1. கூட்டுப்பெயர் 2. வேற்றுமைத்தொகை 3. ஆகுபெயர் ( )
4. தொகாநிலைத்தொடர் 5. பண்புத்தொகை
44. இரும்புக்கரம் என்பது
1. கூட்டுப்பெயர் 2. வேற்றுமைத்தொகை 3. பண்புத்தொகை ( )
4. உவமைத்தொகை 5. உம்மைத்தொகை
45. பாராளுமன்றம் என்பது
1. வேற்றுமைத்தொகை 2. வினைத்தொகை 3. கூட்டுப்பெயர் ( )
4. தொகாநிலைத்தொடர் 5. உம்மைத்தொகை
46. தொழிற்பெயர்கள் எல்லாம்
1. பெயரடைகளை ஏற்கும் 2. எண் அடைகளை ஏற்கும் 3. சுட்டு அடைகளை ஏற்கும்
4. பெயர் எச்சங்களை ஏற்கும் 5. வினையடைகளை எற்கும் ( )
47. மயில் ஆடியது அழகாய் இருந்தது. இவ்வாக்கியத்தில் ஆடியது என்பது
1. வினைமுற்று 2. இறந்தகால வினைமுற்று 3. தொழிற்பெயர் ( )
4. ஆக்கப்பெயர் 5. வினையாலணையூம் பெயர்
48. பின்வருவனவற்றுள்; தொழிற்பெயர் அமைப்புக்குப் புறம்பானது
1. போதல் 2. படித்தல் 3. போனமை 4. போகாதது ( )
5. போனவன்
49. பின்வருவனவற்றுள் வினையாலணையூம் பெயருக்குப் பொருத்தமான வரைவிலக்கணம்
1. வினையடியாகப் பிறக்கும் பெயர்
2. வினையடியாகப் பிறந்துஇ வினையையூம் கருத்தாவையூம் உணர்த்தும் செயல்
3. வினையடியாகப் பிறந்துஇ வினைஇ காலம்இ கருதத்h ஆகியவற்றை உணர்த்தும் பெயர்
4. வினையடியாகப் பிறந்துஇ வாக்கிய இணைப்புக்குப் பயன்படும் சொல்
5. பெயர் வடிவம் பெற்ற வினைச் சொற்கள் ( )
50. பின்வருவனவற்றுள் பலர்பால் பெயர்கள்
1. அவன் 2. ஆசிரியர் 3. அண்ணர் 4. தம்பிமார் ( )
5. பெரியார்
No comments:
Post a Comment