Saturday, February 29, 2020

பிள்ளை விருத்திச் செயற்பாட்டில் பின்வரும் எண்ணக்கருக்கள் கனிஸ்டஇ இடைநிலை வகுப்புக்கில் வினைத்திறனான வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன : கல்வியியலாளன் எஸ்.எஸ்.ஜீவன் B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ),

பிள்ளை விருத்திச் செயற்பாட்டில் பின்வரும் எண்ணக்கருக்கள் கனிஸ்டஇ இடைநிலை வகுப்புக்கில் வினைத்திறனான வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாட்டில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்துகின்றன. 1.உடல் வளர்ச்சி 2.இயக்கத்திறன் வளர்ச்சி 3.சிந்தனை வளர்ச்சி 4.சமூக வளர்ச்சி 5.மனவெழுச்சி விருத்தி


பிள்ளைப் பருவம் வாழ்க்கையில் முக்கியமானது எனினும் இதன் முக்கியத்துவம் முன்னைய காலங்களில் உணரப்படவில்லை. ஆரம்ப வயதுகள் பிற்கால வளர்ச்சிக்கும்இ தொழிற்படுதலுக்கும் அடிப்படையை வகுக்கின்றன என்று கருதப்படவில்லை. ஆனால் இன்று பிள்ளைகள் பற்றிய ஆய்வூகளினுhடான கொள்கைளின் பயனால் இதன் முக்கியத்துவம் உணரப்பட்டு 20ஆம் நுhற்றாண்டில் பிள்ளை மையக்கல்வியின் தோற்றத்திற்கு வித்திட்டது. விருத்தி என்பதன் பொருள் “விருத்தி என்பது எண்ணக்கரு உருவானதுதொடக்கம் வாழ்க்கைக் காலம் முழுவதும் தொடரும் இயக்கக் கோலம் அல்லது மாற்றக்கோலம் ஆகும்” என ‘வண்டர்ஸண்டன்’ 1997 இல் குறிப்பிட்டுள்ளார். பிள்ளையின் வளர்ச்சியூடன் இணைந்து நிகழும் மாற்றங்களுடன் கற்றல் அனுபவங்களும் சேர்ந்த ஒன்றிணைப்பே பிள்ளை விருத்தி எனப்படுகின்றது.
   விருத்தி + வளர்ச்சிஸ்ரீ  கற்றல்(தற்செயல்அனுபவங்கள

கொள்கை என்பதன் பொருள் விளக்கம் “ஒரு எண்ணம் சற்றுச் சந்தேகத்துடன் முன் வைக்கப் படும் போது அது கருத்து எனப்படுகின்றது. உறுதியாக முன் வைக்கப்படும் போது கொள்கை எனப்படுகின்றது” பொதுவாக ஒரு கொள்கையானது
ஒரு விடயத்தை விபரிப்பதாக மட்டும் அமைவதில்லை.
குறிப்பிட்ட நிலமை ஏன் காணப்படுகிறது அது எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. அங்குமிங்கும் கிடக்கும் அவதானங்கள் யாவற்றையூம் இணைத்து ஒரு ஒழுங்கினை ஏற்படுத்துகிறது
ஏற்கனவே எதிர்கால ஆய்வூகளுக்குத் தேவையான கருதுகோள்களை வழங்குகின்றது. 
உருவாக்கப்பட்ட கொள்கைகளை பரிசீலிப்பதற்கு உதவூகின்றது

பிள்ளை விருத்தி பற்றிய ஆய்வூகள் 
1. வில்ஹம்வூ+ண்ட் - மொழி பற்றிய ஆய்வூ
2. எப்பிங்கோஸ்  - உளத்தொழிற்பாடுகள்இ ஞாபகம் பற்றிய ஆய்வூ
3. பிரான்சிஸ் காள்ரன் - தனியாள் வேறுபாடு பற்றிய  ஆய்வூ
4. அல்பிரட்பீனே    -   நுண்ணறிவூ பற்றிய ஆய்வூ
5. பவ்லோ        -  நிபந்தனைப்படுத்தல்
6. தோண்டைக்     - முயன்று தவறல்
7. சிக்மன்ட் பிராய்ட் - நனவிலி நடத்தை பற்றி ஆய்வூ
8. வாட்சன்       -  சிறாரை விலங்குகளுடன்      
                    நிபந்தனைப்படுத்தும் ஆய்வூ
9. ஆர்னல்ட் கெசல் -  நெடுங்கோட்டு அவதான முறை ஆய்வூ 
பிள்ளை பற்றிய விஞ்ஞான ரீPதியான இவ்வாறான ஆய்வூகள் அதன் விருத்தி பற்றிய கொள்கைகள் எழக்காரணமாயின.

பிள்ளை பிறந்ததில் இருந்து பல்வேறு பட்ட விருத்தியினை அடைகின்றது பின்னர் கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளுகின்றது. முதலில் வீட்டுச்சூழலில் கற்றுக்கொள்ககின்றது பின்னர் முன்பள்ளியிலும் அதன் பின்னர் ஆரம்பப் பிரிவூக் கல்வியிலும் அதன் பின்பாகத்தான் கனிஸ்ட இடைநிலைப் பிரிவூகளில் தனது கற்றல் செயற்பாட்டினை படிப்படியாக மேற்கொண்டு வருகின்றது. பிள்ளை கனிஸ்ட இடைநிலைப் பிரிவூகளில் தரம் 6இ7இ8இ9 தனது கற்றலை சீராக மேற்கொள்வதற்கு ஆரம்பப் பிரிவூ கற்றல்செயற்பாடுகள் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும்.ஆரம்பப் பிரிவூக் கல்வி வரையறை. ஆரம்பக் கல்விப்புலம் பாடவிதான விருத்தியினதும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளினதும் வசதி கருதி மூன்று முதன்மை நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.முதன்மை நிலை ஒன்று-தரங்கள்(1-2)
2.முதன்மை நிலை இரண்டு-தரங்கள்(3-4)
3.முதன்மை நிலை மூன்று-தரம்(5)
'தேர்ச்சி மையக் கலைத்திட்டம்"ஒழுங்கமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

பிள்ளைப்பருவமனது விசேடமாக நடுப்பிளíளப்பருவம் எனவூம் அழைக்கப்படுகின்றது.இப்பருவத்தில் பிள்ளை பாடசாலை செல்ல ஆரம்பிப்பதினால் பிள்ளையின் சமூக உலகம் விரிவடைகின்றது. ஒரு நாளிலே பிள்ளை அதிகளவூ நேரத்தினை பாடசாலையிலும்இ சமவயதுக்குழுக்களுடனும் கழிக்கின்றது. 3 வயது ஆரம்பம் முதல் 6 வயது முடியூம் வரையான காலப்பகுதியிலும் அதற்கு பின்னரான 7 வயது முதல் 13 வயது வரையூம் பல்வேறு விதமான ஆளமை வளா;ச்சிகள் இடம்பெறுகின்றது. அதிக படைப்பாற்றல் பண்புகள் காணப்படும். ஆதிக கற்பனைப் பாங்கு எதிர்பாராத வகையிற் சொற்கள் இணைக்கும் வளம் முதலியவை காணப்படும். 
தான் வாழும் சமூகத்தை பற்றி பேசுவா;
சக நண்பா;களுடன் இடைவினை கொள்ளல்
வேறு குழந்தைகளுடன் விளையாடுவதில் நாட்டம்
போட்டிஇ ஆர்வம்இ கற்பனை விளையாட்டுஇ கவர்ச்சி என்பன காணப்படும்
தலைமைத்துவப் பண்புகள் ஏற்படும்
புகிர்ந்து கொள்ளல் போன்ற மனவெழுச்சிகள் விருத்தியடையூம்;
இப்பருவத்தில் மொழி விருத்தியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்
1. சூழல்
2. குடும்பம்
3. பாடசாலை


1.உடல் வளர்ச்சி
உடலியக்க வளா;ச்சி முதலிரண்டு வருடத்தில் விரைவாக உயரம்;;இநிறையைப்பெறுவா;
5மாதமளவில் இருமடங்காகவூம்இ12மாதமளவில் மும்மடங்காகவூம் இருப்பர். 10-12 அங்குல உயரத்தைப் பெறுவா;. சகல தசை நாh;களையூம் பெறுவா;. ஆரம்பத்தில் அழுதல்இஉறங்குதல் போன்றவை இடம்பெறும். விகிதாசார மாற்றம் பெறுவா;. அதன்பின்பு பிள்ளை விரைவான உடல் வளர்ச்சியை படிப்படியாக பெறுகின்றது. பிள்ளைப்பருவத்தில் நடைபெறும் உடல் வளர்ச்சி வேகம் இப்பருவ எல்லையை அடையூம் வரை சீராக நடைபெறுகின்றது. 11-12 வயது ©ப்பெய்தும் பருவம் ஆரம்பமாகும் நிலையில் வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.பின்னர் கட்டிளமைப்பருவத்தின் ஆரம்பமும் இடம்பெறுவதால் பிள்ளை பாடசாலையிலும் வகுப்பறைச் செயற்பாட்டிலும் சரிஇ பாவிதானச் செயற்பாட்டிலும் சரி ஆசிரியரிடமிருந்து நன்மதிப்பினைப் பெறுவதற்காக அதிக துடிப்புடன் கற்றலை மேற்கொள்வதனைக் காணலாம். ஆதற்கு ஏற்றவாறு சிதைவின்றி ஆசிரியர்கள் கற்பித்தலை சீராக கற்பிக்க வேண்டும்.

உளப்பகுப்பாய்வூக் கொள்கை படி இக்கொள்கை உயிரியல் சூழல் ஆகிய கொள்கைகளில் இருந்து பெரிதும் வேறுபடுகின்றது. சிக்மன்ட் பிராய்ட்டும் பின்னர் எரிக் எரிக்செனும் பிள்ளையின் நடத்தையில் அகக்காரணிகளின் தாக்கத்தை வலியூறுத்தினர். பிராய்ட்டின் கொள்கையின் சில அடிப்படை இயல்புகள்  பிள்ளையின் நடத்தைக்குத் தேவையான சக்தியை இயல்பூக்க உந்துதல்களே வழங்குகின்றன. இவர் பிள்ளையின் ஆளுமைக்கூறுகளை இட் அகம் அதிஅகம் என விபரித்தார்.

விருத்தியைப்பொறுத்தவரை தனியாள் 5 உள-பாலியல் கட்;டங்களைக்கடந்து செல்ல நேரிடுகின்றது. அவை வருமாறு:
1. வாய் நிலை     0 – 1 வயது
2. குதநிலை       1 – 2 வயது
3. பாலுறுப்பு நிலை  3 – 5 வயது
4. மறைப்பருவம்    5 – 12 வயது
5. பிறப்புப்பருவம்    12 – 18 வயது போன்றனவாகும்.
ஆளுமைக்குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய அசாதாரண நடத்தைக்கோலங்களைப் பொறுத்த வரையில் நனவிலி நிலை பற்றிய எண்ணக்கரு இவரது கொள்கையில் முக்கியம் பெறுகின்றது மாணவர்களை கற்றலில் ஈடுபடும் போது உளஇஉடல் செயற்பாட்டு முறைமைகளைக் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தலில் ஈடுபட வேண்டும்.

கற்றல் செயற்பாட்டிலே விளையாட்டுச் செயற்பாடுகள். மகிழ்ச்சியளிக்கும் ஆட்டங்கள் விருப்பாட்டங்கள் இதில் அடங்கும். .போசாக்குக்குறைவான அல்லது பின்னடைவூள்ள பிள்ளைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது குறைவூ. விளையாட்டுக்களன்றிவிருப்பாட்டங்களே கூடுதலாக இடம்பெற வாய்ப்புண்டு இவற்றுற் சில உபகரணங்களுடன்  கூடிய விருப்பாட்டங்களாகவூம் இருக்கும் பந்து வளையங்கள் வேறுவடிவப்பொருள்கள் கோல்கள் தடி போன்ற பல்வேறு உபகரணங்கள் இதற்காக உபயோகிக்கப்படலாம் கூர்மையானஆபத்துள்ள தீப்பிடிக்கக்கூடிய அல்லது கண்ணாடிப் குழாய்களினாலான உபகரணங்கள் தவிர்க்கப்படல்;வேண்டும்.  படிக்கட்டுகளில் இறங்கவூம் ஏறவூம் முடியூம் ஓரளவூ உயரத்தில் இருந்து   கீழே பாயமுடியூம் குளம் கரை போன்ற ஒரு சிறு தூரத்தைத் தாண்டிக் பாயூம் விளையாட்டுக்களில்  ஈடுபட்டு மகிழ்ச்சித்தன்மையூடன் காணப்படுவார்கள் இந் நிலை கற்றலில் தூண்டுதலையூம் ஏற்படுத்தும். அத்தோடு பின்னர் தரம் 6இ7இ8இ9 மாணவர்கள் குழுக்களாக பிரிந்து போட்டித்துன்மையூடன் விளையாட்டில் ஈடுபடுவர் அது கற்றலில் போட்டித்தன்மையை ஏற்பத்துகின்றது. இவ்வாறான நிலை பின்னய காலங்களில் பெருவிளையாட்டுக்களில் ஈடுபட உதவூகின்றது.

விளையாட்டுச் செயற்பாடுகள் மூலம் விழுமியப்பண்புகளை வளர்க்க முடியூம். கூட்டுணர்வூஇ அன்புஇபாசம்இகடமைஇபொறுப்புக்கள்இ உண்மைத்தன்மைஇ என்பன ஏற்படுகின்றது விiயாட்டின் போது இடம் வலம் திரும்புதல் வலது இடது கால்களை    முன்னால் அல்லது பின்னால் வைத்தல் விலங்குகள் பறவைகள் போன்று செய்து காட்டலும் ஒலியெலுப்புதலும் போன்றசெயற்பாடுகள் கைகளை உயர்த்துதல் கோல்கள் தடிகள் கொண்டு ஆடும் விளையாட்டுக்கள் தலையை முன்னால் பின்னால் வளைத்தல் ஒருகாலை உயரத்;துதல்திசைகளுக்குத் திரும்புதல் வரிசையாக நின்று பின்னோக்கியூம் முன்னோக்கியூம் பந்தை அனுப்புதல் பந்தை நிலத்தில் அடித்துப்பார்த்தல் ஒருவர் எறிய மற்றவர் பிடித்தல் போன்ற    செயற்பாடுகள் பல்துலக்கல் தலைசீவூதல்  உழுதல் வண்டியோட்டுதல் கள்வன்   பொலிஸ் விளையாட்டு குதிரையோட்டம் அணிநடை விரல்களில் நிற்றல் முழங்காளில்   நிற்றல் போன்ற செயற்ப்பாடுகள் சமய கலாசார நிகழ்ச்சி தொடர்பான அசைவூகள் குனிந்து   அல்லது நிமிர்ந்து நிலத்தில் விழுந்து செய்யூம் அசைவூமுறைகள் கை குலுக்குதல் வேறு வணக்க முறைகள் பொருட்களை தூக்குவது போன்று பாவனை செய்தல் போன்ற செயற்பாடுகள் முக்கியம் பெறுகின்றது.இவை விழுமியப் பண்பின் தன்மையை வளர்க்க உதவூகின்றது.

கையாக்கத்திறன் விருத்திச் செயற்பாடுகள்.பிள்ளைகளின் கையாக்கத்திறன்களுக்கான பல்வேறு செயற்பாடுகளைக் மேற்கொள்ளமுடியூம். நெகிழ்ச்சியூள்ள பொருட்கள்-இத்தகைய பொருட்களினால் ஒருவடிவத்தை அல்லது உருவை ஆக்கிய பின்பு மீண்டும் அதனை மாற்றி வேறொரு உருவைச்செய்யக்கூடியதாக இருக்கவேண்டும் மண் களி வகைகள் பிசின் கடதாசிக்கூழ் சவர்க்காரம் நீர் மெழுகு போன்றவற்றை இதன்கீழ் குறிப்பிடலாம்.கொண்டு செல்லக்கூடிய பொருட்கள் -மரத்துண்டுகள் கற்கள் சில்லுகள் வளையங்கள் பந்து போன்ற விளையாட்டுச்சாமான்கள்  அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்கள் -பீங்கான் கோப்பை தட்டு கரண்டி அகப்பை சீப்பு தூரிகை பொத்தான் போன்ற பொருட்கள் பிழிதல் திரளையாக்குதல் பிசைதல் உடைத்தல் குளிப்பாட்டுதல் தள்ளுதல் எறிதல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தப்படும் பொருட்கள் -இத்தகைய பொருட்களினால் திருப்தியூம் ஆர்வமும் ஏற்ப்படும். முறையான விளையாட்டு(பந்து மட்டை லூடோ அட்டை போன்றன) பொம்மைக்கு ஆடையணிவித்தல் நீராட்டுதல் கட்டுமானத் துண்டுகள் மூலம் பல வடிவங்களை ஆக்குதல் மூலம் உள்ளார்ந்த திறன்கள் விருத்தியடைகின்றன. கைப்பண்ணிகள் செய்தல்இ விஞ்ஞான உபகரணங்களை விஞ்ஞான பாடத்தலி செய்து பயன்படுத்தல்இ கணித உபகரணங்களைச் செய்தல்இ அழகியல் பொரு;களை செய்து கற்றலில் ஆசிரியரின் ஆலோசனைக்கு ஏற்ப ஈடுபடுத்தும் தன்மை முக்கியம் பெறுபதனைக் காணலாம்.

இப் பருவத்தில் உடலியல் தேவை மாணவர்களின் கற்றலில் முக்கிய தாக்கத்தினை புரிகின்றதனைக் காணலாம் : இத் தேவைகள் மிக அவசியமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவையாகும். மனிதனுக்கு அவனது உடலியல் தேவைகளான பசிஇ தாகம்இ தூக்கம்இகழிவகற்றல்இ பாலியல் நாட்டம் என்பன மற்றைய உளவியலி தேவைகளையூம் விட வலிமையானவை ஆகும். பிள்ளைகளின் உடலியல் தேவை பூர்த்தியாகாவிட்டால் பாடசாலைகளில் அவர்கள் நன்றாகக் கற்க மாட்டார்கள். பசிஇ தாகம்இ களைப்புஇ தூக்கம்இ சுகவீனம்இ ஆகியவற்றுடன் கற்க முடியாது.  பசி உள்ள ஒரு பிள்ளை அதை தணிப்பதற்காக தனது நுண்மதிஇ ஞாபகம் என்பவற்றுடன் பல்வேறு புலனுறுப்புக்களையூம் பயன்படுத்துகின்றது. அப்பிள்ளையின் கனவூஇ சிந்தனை காட்சி யாவூம் உணவூ பற்றியதாகவே இருக்கும். பிற தேவைகள் அனைத்தும் பின் நகர்கின்றன. என மாஸ்லோ கூறினார். இதனால் கற்றலில் தனது சிந்தனையை செலுத்தாது தாழ் அடைவினைப் பெறுகின்றது.



2.இயக்கத்திறன் வளர்ச்சி
ஆரம்பப் பாடசாலைக்கு பின்னர் இடைநிலைப்பிரிவிலே பிள்ளை அதிக  இயக்கத்திறன் செயற்பாகலை கற்றலின் நிமிர்த்தம் மேற்கொள்வதை வகுப்பறைச் செயற்பாட்டிலும்இ ஏனைய பாடசாலைச் செயற்பாட்டில்லுள்ள ஈடுபாட்டிலும் அவற்றைக் காணக்கூடியவாறு உள்ளது.விளையாட்டின் போது ஒன்று சேர்த்தல்இ ஒழுங்குபத்தல் என்பனவூம்இ கற்றல் தொடர்பான உபகரணங்களை தயாரித்து பயன்படத்தல் என்பனவூம்இ நுட்பத்திறன் என்பனவூம்இபுத்தாக்கச் செயற்பாடுகள் போன்றன பிள்ளையின் இயக்கத்திறன் செயற்பாட்டினை வெளிக்காட்டி நிற்கின்றது. பல இயக்கத்திறன் காணப்படும் இவ் வளா;ச்சியை கட்டுப்படுத்தும் போது பாதிப்படையூம் ஏற்படுத்துகின்றது.

அழகியல் விருத்திக்காக செய்யக்கூடிய செயற்பாடுகள் கனிஸ்ட இடைநிலை மாணவர்கள் மத்தியில் இயக்கத்திறன் வளர்ச்சியில் முக்கியம் பெறுகின்றது. தான் வாழும் இடத்தை சுற்றாடலை முறைகாகவூம் அழகாகவூம் சுத்தமாகவூம் வைத்திருக்கப் பிள்ளையைப் பழக்குதல்.சுற்றாடலில் இருந்து பலவற்றைத் திரட்ட தூணடுதல் பறவைகளின் சிறகுகள் படங்கள் முத்திரைகள் வித்துக்கள் இலைகள் போன்றவற்றைத் திரட்டிப்பாதுகாப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தல்.தமது நாவை உபயோகித்து எழுப்பக்கூடிய பல்வேறு ஒலிகள் போத்தல்கள் தகரப்பேழைகள் பேணிகள் மரத்துண்டுகள் மூங்கில் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒலிகளை சங்கீதத்தை எழுப்புதல.; அவற்றைப் பயன்படுத்தும் விதத்தை அறிதல் போத்தல் மூடிகளைக் கோர்த்து கிலுகிலுப்பை செய்தல்.வித்துக்களை இணைத்து மாலைகள் செய்தல் மலர்களினால் மாலை செய்தல் இசைவாக்கச் சங்கீத உபகரணங்கள் செய்தல்.கதை கூறல் பாடுதல் போன்றவற்றைத் தினமும் பொருத்தமான நேரத்தில் விருத்தி செய்தல் பிள்ளைகளுக்கு உற்சாகம் ஏற்படும் வகையில் ஆசிரியர் அபினயத்துடன் அவற்றைப் பாடிக் காட்டுதல்.அபிநயித்துக் காட்டுதலும் பிள்ளைகளை அபிநயங்களில் ஈடுபடுத்தலும்.முதலில் அன்றாட வாழ்க்கையின் வாழ்க்கையின் பழக்கவழக்கங்கள் தொடர்பான அபிநயங்களை ஊக்குவித்தல்.அவைகள் பற்றிய கதைகள் பாடல்களை அறிமுகப்படுத்துதல்.இயற்கைச் சூழலை அவதானிக்கச் சந்தர்ப்பம் வழங்குதல்.அண்மிய இடங்களுக்கு அழைத்துச் செல்லல்.

சித்திரக் கண்காட்சி நீர்வீழ்ச்சி ஆறு நிலம் காடு வயல் போன்றவற்றை அவதானிக்கச் செய்தல்.உயிர்களிடத்தே அன்பை ஏற்படுத்தல்.மனித நேயத்தை வளர்த்தல்.எல்லோரும் இணைந்து செயற்பட்டால் மிக்க மகிழ்ச்சியடையலாம் என்ற மனப்பாங்கைத் தோற்றுவித்தல்.கருத்து வெளிப்பாட்டுக்கான சந்தர்ப்பம் வழங்குதல்.தலைப்புக் கொடுத்து  படம் வரையச் செய்து அதனை விளக்கச் செய்தல்.பிள்ளைகளிடையே தூய்மை நேர்த்தி அழகுணர்வூ ஏற்படும் வகையிலான செயற்பாடுகள்.அதாவது அழகியல் விருத்தி மூலம் புலன் உணர்வூகள் முதிர்ச்சியடையூம்.கிரகித்தல் இரசனைத் திறன்கள் வலுப்பெறும்.இந்த வகையில் முன்பள்ளிகளில் கதை பாட்டு அபிநயம் சித்திரம் கைப்பணி சிற்ப வேலைகள் பல்வேறு அசைவூகள் இசைப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உள்ளுணர்வூ ஆற்றல்கள் தூண்டப்படுகின்றன.இதனால் மனவெழுச்சி நிலமைகள் சீராக்கப்படுகின்றன.அந்த வகையில் தனிமை அச்சம் கூச்சம் பங்கேற்கமுன்வராமை தயக்கம் ஆகிய சீரற்ற ஆளுமைப் பண்புகள் சீராக்கப்படுகின்றன.இதனால் பிள்ளைகள் மகிழ்ச்சியாகக் கருமங்களை ஆற்றுகின்றனர். 

சகபாடிக் குழுக்களோடு இணைந்து செயற்பம் போது இயக்கத்திறன் பண்புகள் வெளிக்கொணரப்பகின்றது.வயதிலும்இ சமூக மதிப்பு நிலையிலும் அண்ணளவான ஒருமைப்பாடு உடையவர்கள் சகபாடிகள் என அழைக்கப்படுகின்றனர். பிறந்த குடும்பத்திற்கு அடுத்தபடியாக பிள்ளையில் அதிக செல்வாக்கினை செலுத்தும் முகவராக விளங்குவது இதுவே. இன்றைய சமூக அமைப்பினில் இது முக்கிய இடத்தினைப் பெறுகின்றது. இச் சகபாடிக் குழுக்களானது ஆரம்பத்தில் விளையாட்டின் அடிப்படையில் (கூட்டு விளையாட்டு) இணைவதனையே நோக்காகக் கொண்ட போதும் குமருப்பருவத்தினை அடைவதற்கு முன்னரும். குமருப்பருவத்தினை அடையூம் போதும் தமது தேவைஇ விருப்பு என்பவற்றிற்கு ஏற்ப பல குழுக்களாக (ஒப்பார் குழு) இணைந்து செயல்படுகின்றது. இக் குமருப்பருவத்தினில் குடும்பம்இ பாடசாலை என்பவற்றை விட இக்குழுக்களின் செல்வாக்கே அதிகமாகக் காணப்படுகின்றது. சிலபோது இச் சகபாடிக் குழுக்களின் செல்வாக்கு தீய சமூக விளைவூகளை தோற்றுவித்து இறுதியில் அது பிளளையின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றன. சகபாடிகளோடு மேற்கொள்ளப்படும் இயக்கத்திறன் செயற்பாகள் புரிந்துணர்வோடு செயற்படுவதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டலையூம்இஆலோசனைகளையூம் வழங்குவது அவசியமாகும்.

ஊடகங்கள் மாணவர்களின் இயக்கத்திறத்தில் நோரானஇ எதிரான தாக்கத்pன ஏற்படுத்துவதாகவூம் உள்ளது. “ஊடகங்கள்” என்பது அண்மைக் காலங்களில் என்றும் இல்லாத வகையில் பெருகிச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இதில் வானொலிஇ தொலைக்காட்சிஇ சினிமாஇ பத்திரிகைஇ பருவ இதழ்கள்இ இணையம் போன்றவை இன்று தமக்கிடையே போட்டி போட்டுக்கொண்டு இரசிகர்களை கவர்ந்திலுப்பதில் புதிய நுட்பங்களையூம்இ கைங்கரியங்களையூம் கடைப்பிடிக்கின்றன. இவற்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் ஒரு புறத்தில் பிள்ளைகளின் கற்றலுக்கு சாதகமான போக்கைக் கொண்டிருந்தாலும் அனேகமானவை கற்றலைப் பாதிக்கும் நிகழ்ச்சியாகவே காணப்படுகின்றன. ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்சிகள் அல்லது வெளியீடுகள் மாணவர்களுக்கு பொழுதுபோக்காகவூம் புதுமையான விடயங்களை புகுத்துவதாகவூம் அவர்களின் நடத்தையையூம்இ இயக்கத்திறத்தினையூம் சிறிது மாற்றுவதாகவூம் காணப்படுகின்றது. வகுப்பறைக் கற்பித்தலில் மாணவர்கள் குழுக்களாக இணைந்து செயற்படும் விதம்இ அழகு எனும் தன்மையூம் தொழிப்பாட்டு ரீதியாக வெளிக்கட்டப் படுவதனைக் காணலாம். 

வெளிக்களக் கற்கை முறை செயற்பாடு மாணவர்களின் இயக்கத்திறன் செயற்பாட்டினை அதிகரிக்கின்றது. மேற்படி முறையானது இடைநிலை வகுப்பு மாணவHகளுக்கே மிகவூம் பொருத்தமானதாகும். எனினும் ஆரம்ப வகுப்பு மாணவHகளுக்கும் அதனைப் பயன்படுத்தலாம்.அவ்வவ் வயதுக்குவினருக்குப் பொருத்தமான வேலைத்திட்டங்களைத் தீHமானித்துக் கொள்ளல் அவசியமாகும். வெளிக்களக் கற்கை- களச்சுற்றுலா- களச்செயற்பாடு – கள ஆய்வூ எனப் பல வகையாகும்.வேடிக்கை வினோதங்களுக்காக மாத்திரம் களக் கற்றை ஏற்பாடு செயற்படுமாயின் அதன் கல்வி சாH விளைதிறன் குறைவாகவே அமையூம்.நீண்டகாலத்தை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் களச் சுற்றுலாவூம் களக் கற்கையின் ஒரு பகுகுதியாகக் கையாளப்பட முடியூம். 

3.சிந்தனை வளர்ச்சி
குழந்தை பிறந்தது முதல் கட்டிளமைப்பருவம் வரை சிந்தனை வளர்ச்சியானது பல கட்டங்களினூடாக மாற்றமடைகின்றது. ஒரு பருவத்தினுடைய சிந்தனை வளர்ச்சி மற்றைய பருவத்திலிருந்து ஆரம்பிக்கிறது.
சிந்தனை வளர்ச்சிக்கட்ட ஆய்வினை பியாஜேயூம் அவரது துணை ஆய்வாளரான இல்கைடரும் நடாத்தினர். சிந்தனை வளர்ச்சிக் கட்டங்கள்
1. புலனியக்கப் பருவம் (0-2)
2. தூலசிந்தனைக்கு முற்பட்ட பருவம் (2-7)
3. தூலசிந்தனைப்பருவம்    (7-11இ12)
4. நியமசிந்தனைப்பருவம் (11இ12-15)

பிள்ளைகளின் ஆரம்பம் மற்றும் இடைநிலை  பாடசாலை காலத்தில் எண்ணக்கரு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்துவது.
பிரித்தறிதல் தொகுத்தறிதல் முறமை
தவறற்ற எண்ணக்கரு உருவாக்கம்
சூழல் வேறுபாடுகளில் கவனம்
உள வயதுஇமொழித்திறன் தொடர்பில் அவதானம்
முன் அனுபவம்இதொடர் அனுபவம் அடிப்படையில் கற்பித்தல்

ஐம்புலன்களால் ஒரு பொருளை உணர்ந்து அறிதலே புலகாட்சியாகும் நிர்ணயிக்கும் காரணிகள்
புறவயக்காரணி:கோலர்இகொவ்காஇவேதியர்
அயல் விதி
ஓப்புமை விதி
நிறைவூ விதி
தொடர்ச்சி விதி
முடித்தல் விதி
சமச்சீர் விதி
இட மாறுகை விதி
உருவமும் பின்னணியூம்

அகவயக்காரணிகள்
எதிர் பார்த்தல்
அனுபவம்
உளப்பாங்கு
பெறுமானம்
தேவை
சமுக நியாயம ஒரே பலனில் உருவாகும் வேறுபட்ட புலணுணர்வூகளைப் பிரித்தறியூம் திறனை வளர்த்தல்    நுப: இசையை கேட்டல்
மாணவர்களது புலன்களின் தொழிற்பாடு நிலையை அறிதல்
புலப்பயிற்சியினை கற்ப்பித்தலின் முன் ஏற்படுத்தல்
மாணவர்களின் அனுபவ விரிவாக்கம் நுப:சுற்றுலாஇகளப்பணி
தவறானஇபோலியான புலகாட்சியை தடுத்தல்
ஓப்புவமை விதிப்பயன்பாட்டு கற்ப்பித்தல்
வினாக்களை வினாவி மாணவனை சிந்திக்கத்தூண்டல்
உருவம் பின்னணிக்கோட்பாடு பயன்பாடு.

உளவிருத்தியூம் நுண்மதிவிருத்தியூம் பிள்ளைகளில் முன்பள்ளி முதல் இடைநிலை வரை அதிகளவூ  விருத்தியடைகின்றது. உளவிருத்திற்கான அத்திவாரம் முன்பள்ளியில்தான் இடப்படுகின்றது. எனவே பல்வேறு பொருள்களுக்குரிய தளவடிவங்கள் நிறை அளவூ உயரம் தூரம் வேகம் கனவளவூ போன்றவை பற்றிய அடிப்படைப் பொது அறிவூம் இப்பிள்ளைகளுக்கு வழங்கப்படுகின்றது. உதாரனமாக கணித விருத்தியை ஏற்ப்படுத்தும் செயற்பாடுகளாக எண் சட்டத்தில் எண்ணவிடல் விளையாட்டுப்பொருட்களை வகைப்படுத்தல் பெரிது சிறிது காணல் குச்சிகள் பூக்கள் பழங்கள் போன்றவற்றை எண்ணவிடல் தராசு செய்து கூடக் குறைய நிறுத்துக் காட்டுதல் போன்ற செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

சிந்தனை விருதிதிச் செயற்பாட்டில் மொழி விருத்திச் செயற்பாடுகள் பாடசாலைகளில் கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களில் கற்றல் செயற்பாட்டோடு மேற்கொள்ளப்பகின்றது. சமூகத்தொடர்புகளை உயர் மட்டத்தில்கொண்டு நடத்த முடியூம் கருத்துப் பரிமாற்றத்தினூடாகவூம் மனஎழுச்சி நிலமைகளை வெளியிடல் ஆளுமையையூம் தனித்துவத்தையூம் விருத்தி செய்தல் எழுத்து பேச்சு பாடல்கள் மூலமும்  இதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. 
மொழிவிருத்திச்செயற்;பாடுகளாக கவிதை பாடல் கதைபோன்ற வெளிப்பாட்டு உத்திகளால் பிள்ளைகளின் ஆற்றல்கள் விருத்தியடைகின்றன. பிள்ளையின் வினாக்களுக்கு திருப்தியளிக்கும் பதில்களை உண்மையான தகவல்களின் அடிப்படையில் அமைந்த பதில்களை வழங்க வேண்டும்.; சுற்றாடலில் கேட்கும் பல்வேறு ஒலிகளான பறவைகள் விலங்குகளின் ஒலிகளையூம் இயற்க்கை ஒலிகளையூம் கேட்ப்பதற்கு வெளிப்படுத்த வேண்டும்  உரையாடல்களை ஏற்ப்படுத்தல் ஆசிரியர் பிள்ளைகளுடன் பேசும் ஒவ்வொரு சொல்லும் வார்த்தையூம் தௌpவான உச்சரிப்புக் கொண்டதாக இருத்தல் வேண்டும.; மிக நீண்ட வாக்கியங்களை பிள்ளைகளிடம் பயன்படுத்தக்கூடாது. கவிதை பாடல் வரிகளும் குறுகியவையாக இருக்கவேண்டும். கேட்டலைச் சரியாக விருத்தி செய்யாத போது மொழிவிருத்தி குன்றிவிடும் உச்சரிப்பு மொழிப்பயன்பாடு என்பவற்றைக் கேட்டல் மூலம்தான் விருத்தி செய்லாம். கேட்டல் விருத்திக்கான செயற்பாடுகள் விளையாட்டுக்கள்மூலம் கேட்டலை விருத்தி செய்தல் வாசிக்கப்பழக்குதல் எழுத்துப்பயிற்சி போன்றவற்றினால் மொழிவிருத்தியை  ஏற்படுத்தலாம்.

குழந்தையின் மொழிவிருத்தியில் வீட்டுச்சூழல் பெரும்பங்கு வகிக்கிறது. வீட்டு அங்கத்தவரோடு ஏற்;படும் நெருக்கமான தொடர்பு காரணமாக பெரும் சொற்;களஞ்சியத்தை குழந்தை பெற்றுக்கொள்கிறது. குழந்தைகளின் மொழிவளர்சி பற்றி பல ஆய்வூகள் மேற்;கொள்ளப்பட்டுள்ளன் குழந்தையின் வளர்சியை பல காரணிகள் பதிக்கின்றன. இதில் நுண்மதியே கூடிய பங்கு கொள்கிறது நுண்மதி குறைந்த குழந்தைகள் மந்தமாகவே மொழியைக் கற்கின்றனர்.மேலும் மொழி வளர்சி சமூகத்தொடர்புகளிலும் தங்கியூள்ளது. குடும்பத்தில் அதிக அங்கத்தவர் இருப்பார்களானால் குழந்தையின் மொழி வளர்சி விரைவில் ஏற்படும். குடும்பச் சூழல் பண்பாடு என்பனவூம் குழந்தையின் மொழிவளர்சியின் செல்வாக்கு செலுத்துகின்றன. எனவே முன்மாதிரிகளும் பல்வேறு புலன்களுக்கான சாதனங்களும் முன்பள்ளிக் குழந்தைகளுக்கான மொழி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படல் வேண்டும்.


சிந்தனை விருத்திச் செயற்பாட்டில் கணித எண்ணக்கரு விருத்திச் செயற்பாடுகள் பாடசாலைகளில் கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களில் கற்றல் செயற்பாட்டோடு மேற்கொள்ளப்பகின்றது. ஒரு பிள்ளை சரியாகவூம் தர்க்க ரீதியாகவூம் பல்வேறு விடயங்களை விளங்கிக் கொள்ளும் ஆற்றலை வழங்கும்.துல்லியமாகச் சிந்திப்பதற்கும் முறையாக செய்வதற்கும் ஆற்றல் ஏற்படும்.பல்வேறுபொருட்களைக் கையாள்வதற்குத் தேவையான அனுபவங்ககைப் பெறுவதற்கான வடிவங்களையூம் குறியீடுகளையூம் அறிந்து கொள்ளல்.பல்வேறு பொருட்களின் அளவூக்குரிய அங்கீகரிக்கப்பட்ட அளவீடுகளை இனங்கண்டு கொள்ளல்.கணித எண்ணக்கரு விருத்தியில் இனங்கண்டு கொள்ளும் மற்றும் உபயோகிக்கும் பல்வேறு கோலங்கள் ஊடாக இரசனையூர்வைப் பெறுதலும் ஆக்கச் சிந்தனை என்பன வளர்த்தலும்.தெரிதல் எனப்படும் கணித எண்ணக்கரு விருத்தியின் போது ஒரு படிமுறையின் அடிப்படையில் தெரிதல் வேண்டும். இதனால் தீர்மானம் எடுக்கும் ஆற்றலும் விமர்சன சிந்தனையூம் விருத்தியடையூம்.

சிந்தனை விருத்தியில் விருத்தி செய்ய வேண்டிய கணித எண்ணக்கருக்கள்.
1.தெரிதல்-ஒரு குவியலில் உள்ள பல்வேறு பொருட்களை வெவ்வேறாகக் குவித்தல்.இங்கு ஒத்த பண்பின் அடிப்படையில் தெரிவூ நடைபெறும்.அதாவது பல்வேறு நிறங்கள் வடிவங்கள் அடிப்படையில் இத்தேர்வூ நடைபெறும்.
2.ஒன்றுக்கொன்று-ஒரு பொருளுடன் இணைந்த வேறொரு பொருளைத் தேடுதல்.(உதாரணம் வண்ணத்தப்பூச்சி-மலர் கிளி-பழம் என்ற வகையில்)
3.அயல்-இங்கு பிள்ளையிடத்தே தனது அயல் பற்றிய உணர்வை ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.(உ-ம் ஊர்வலத்தில் முதலாவது செல்வது யார்?)
4.அளவூகளும் வடிவங்களும்-ஒவ்வொரு பொருளினதும் நியம வடிவத்தையூம் அளவையூம் இனங்கானல்.ஒரு பாத்திரத்தில் இட்ட திண்மம் அல்லது திரவம் வேறு ஒரு பாத்திரத்தில் இடும் பொழுது அது மாறுபடும் விதம் பற்றிய அறிவைப் பெற்றுக் கொள்ளல்.
5.தொடர்புகள்-ஒரு பொருளுக்கு சமனான இன்னொரு பொருளைத் தேடுவது இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
6.சமச்சீர்-வடிவத்திலும் அளவிலும் விகிதத்திலும் சம அளவான பொருட்கள் சமவூருக்களாக அமையூம் பொருட்கள்.(உ-ம் வீட்டின் யன்னல்கள் ஒரு இலையின் இரு பாதிகள் முப்பரிமாணப் பொருளை இரண்டாக வெட்டினால் ஏற்படும் தோற்றம் போன்றவை.)
7.வரிசைப்படுத்தல்-ஒரு படிமுறையை அடிப்படையாகக் கொண்டு பொருட்களை வரிசைப்படுத்தல் இதன் மூலம் எதில்பார்க்கப்படுகின்றது.பெரியதில் இருந்து சிறியது வலை சிறியதில் இருந்து பெரியது வரை அதாவது ஏறுவரிசை அல்லது இறங்குவரிசை என்று இது அமையூம்.
8.மாறாத்தன்மை-இங்கு ஒரு அளவின் அல்லது எண்ணிக்கையின் மாறாத்தன்மையை நிரந்தரத்தன்மையை ஸ்திரத்தன்மையை அறிய முடியூம்.

பாடசாலைகளில் கனிஸ்ட இடைநிலை வகுப்புக்களில் கற்றல் செயற்பாட்டோடு சிந்தனைக் கிளறல் கற்பித்தல் முக்கியமான ஒன்றாகும்.சிந்தனைக் கிளறல் என்பதால் கருதப்படுவது யாதெனில் ஏதேனுமொரு பிரச்சினை அல்லது முரண்பாடு தொடர்பாகக் கருத்துத் தெரிவிப்பதற்கு மாணவருக்குச் சந்தர்ப்பம் வழங்கி அவர்களின் சிந்தனையைத் துhண்டிவிடுவதாகும். முதலில் மாணவர் முன்வைக்கும் சகல கருத்துக்களையூம் நிராகரித்தல் அல்லது திருத்தியமையத்தலுக்குட்படுத்தாது அவ்வாறே குறித்துக்கொள்ள வேண்டும். சிலவேளை இருவர் ஒரே மாதிரியான கருத்தை தெரிவித்து இருக்கலாம் எவ்வாறாயினும் விமர்ச்சிக்காது அவற்iயூம் குறித்து கொள்ள வேண்டும்.எவ்;வாறாயினும் விமர்சிக்காது அவற்றையூம் குறித்துக் கொள்ள வேண்டும். மாணவர் கருத்துத் தெரிப்பது முடிந்ததும் ஒவ்வொரு கருத்துரையாடி பிழையானவற்றை நீங்கி இறுதியாக சரியான கருத்தை அல்லது பொருள் விளக்கத்தை உருவாக்க வேண்டும்.செய்யூம் போதோ உரியவாறு இம் முறையைப் பயன்படுத்த முடியூம்.









4.சமூக வளர்ச்சி
சமூக விருத்தி என்பது ஒரு மனிதன் தான் வாழும் சமூகத்துடன் எவ்வாறு இணைந்து செல்கின்றான் அல்லது சமூகமாகி வாழ தலைப்படுகின்றான் என்பதனை குறிக்கும். சமூதாய விழுமியங்களையூம் நெறிமுறைகளையூம் மதித்து அதற்கேற்ப தன்னை இயைபாக்கம் செய்து வாழும் திறனே சமூதாய விருத்தி(ளுழஉயைட னுநஎநடழிஅநவெ) எனப்படுகின்றது.

இது மூன்று வகையான எண்ணக்கருக்களுக்கூடாக நோக்கப்படுகின்றது.
சமூக ஒத்துளைப்பு(ளுழஉயைட உழ-ழிநசயவழைn)
சமூகமயமாதல் (ளுழஉயைடணையவழைn)
சுய எண்ணக்கரு விருத்தி (ளுநடக ஊழnஉநிவ)
சமூதாய விருத்தி பல்வேறு வளர்ச்சி கோலங்களை கொண்டிருக்கும்
அதாவது பிள்ளைப்பருவம்இகட்டிளமைப்பருவம் என்பவற்றில் இவற்றின் தாக்கங்கனைக் காணக்கூடியவாறு அமைந்திருக்கும்.

பிள்ளைகளில் ஆரம்ப சமூக விருத்தி தொடர்பான தகவல்களை அறிவதற்காகவூம்இ விபரிப்பதற்காகவூம் 04 வகையான கோட்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
1. குழந்தை தூண்டிகளுக்கு துலங்கும் தன்மை கொண்டது.
2. குழந்தை ஒரு சுறு சுறுப்பான உயிரி
3. குழந்தையினுடைய நடத்தைகள் திருத்தியமைக்கப்படக்கூடியவை.
4. பெற்றௌரின நடத்தைகளை குழந்தை திருத்தியமைக்கும்.

குழந்தை ஆரம்பத்தில் பெற்றொருடம் மிகவூம் நெருக்கமான தொடர்பினை கொண்டிருக்கும். அதாவது முதலாவது வயதில் குழந்தை தாயிலிருந்து பிரிவதனை விரும்பாது. குழந்தையின் சமூக விருத்தி செயற்பாடுகளாக பின்வரும் விடயங்களை குறிப்பிடலாம்.
மூன்று வயதில் குழந்தை தனக்கு விருப்பமான பலருடன் பழகும்
ஐந்து வயதில் வீழ்ச்சி போக்கு ஏற்பட்டு சுதந்திர உணர்வூ தோன்றும்.
தாய் மீது காட்டும் அன்பு ஆரம்ப பாடசாலையில் ஆசிரியர் மீது காட்ட முற்படுவர்.
பிள்ளையின் சுதந்திர உணர்வூ சமூகமயமாதலில் ஒரு புதிய கட்டத்தினை ஏற்படுத்தும்.
பிள்iளை பெற்றௌருடனும் ஏனையவர்களுடனும் மனவெழுச்சியூடன் கூடிய தொடர்புகளை மேற்கொள்ள கற்றுக்கொள்கின்றது.
பிள்ளையின் சமூகமயமாகிய உலகம் அப்பிள்ளையை பெற்றௌர்இஉடன்பிறப்புக்கள்இஒத்தவயது குழக்கள் ஆகியவற்றுடன் இடம் பெறும் இடைத்தாக்கத்துடன் இடம் பெறுகின்றது.
இவ்வாறு பிள்ளையின் சமூக விருத்தி என்பது வயதோடு சேர்ந்து வளர்ச்சி பெறுகின்றது.
பிள்ளைகளுக்கு சுதந்திரம் பற்றி ஒரு விளக்கம் ஏற்படும் போது வளர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து  விடுபட முயற்சிப்பர்.

பிள்ளைப்பருவத்தின் நடுப்பகுதி முடிவடையூம் போது பெரும்பாலான பிள்ளைகள் தமது காலத்தின் பெரும் பகுதியை சகபாடிகளுடன் கழிக்க விரும்புவர். குடும்ப சூழலில் இருந்து பாடசாலை சூழலுக்குள் நுளையூம் போது பிள்ளை பல்வேறு வகையில் சமூக விருத்தி அடைகின்றது. குழு விளையாட்டுக்களின் போது வெற்றிஇதோல்வி பற்றிய ஆரம்ப உணர்வை ஏற்படுத்திக் கொள்வர். பிள்ளைப்பருவத்தின் நடுப்பகுதியில் ஒழுங்கு பற்றிய பிரச்சினை அவ்வளவூ தலைதூக்குவதில்லை.
09 தொடக்கம் 13 வயது வரையில் உள்ள பருவத்தில் பிள்ளைகள் தமது பெற்றௌர் மீது காட்டும் மனப்பாவங்களை படிப்படியாக மாற்றிக் கொள்வர்.
பெற்றௌரிடம் இருந்து விலகிச் செல்லும் தன்மை காணப்படுவாதால் இக்காலப்பகுதியில் பொற்றௌர் பிள்ளைகளுக்கிடையில் மோதல் நிலை தோன்றாலாம்.
சமூக விருத்தியை உண்டாக்கும் சமூக நிறுவனங்கள் பல முக்கியம் பெறுகின்றது அதிலே பாடசாiலிலே அதிகளவான சமூக விருத்தியினை பிள்ளை கற்றுக்கொள்கின்றது. ஏனையவற்றுக்கு உதாரணமாக
குடும்பம்
முறைசார் நிறுவனம்.
சகபாடிகள்ஃசமவயதுகுழுக்கள்
ஊடகங்கள் போன்றவை ஆகும்.

சமூக விருத்தியை உண்டாக்குவதில் குடும்பத்தின் பங்குவகிக்கின்றது. சமூக விருத்தியிலும் சமூகமயமாக்கலிலும் குடும்பத்தின் பங்கினை 03 வகையாக பிரித்து நோக்க முடியூம்.
1.குடும்ப அமைப்பு
2.பிள்ளை வளர்ப்பில் குடும்பத்தின் பங்களிப்பு.
3.பெற்றௌர் கடைப்பிடிக்கும் ஒழுக்காற்று நுட்பங்கள்.

குடும்பத்தின் அமைப்பு என்று நோக்கும் போது கிராமப்புறங்களில் வேறுபட்ட அமைப்பும்இநகர்புறங்களில் வேறு பட்ட அமைப்பும் உள்ளது.அதாவது கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பம் என்ற வகையில் உள்ளது ஆசிய நாடுகளைப் பொறுத்த வரையில் பெற்றௌரும் அவர்களது பிள்ளைகளது குடும்பங்களும் ஒன்றாகவே வாழ்கின்றன.இதனைக் கருக்குடும்பம் (ரேஉடநயச கயஅடைல) என அளைக்கின்றௌம.; இக்குடும்ப அமைப்பானது பிள்ளையின் இடைத்தாக்கம்புரியூம் குழுவின் பருவமனையூம்இபிள்ளை வளர்ப்புக்கான அணுகுமுறைகளையூம் தீர்hமானிக்கின்றன

சமூகவிருத்தி பிள்ளையின் ஆளுமை விருத்திக்கான அடித்தளம் ஐந்து வயதுக்குள் உருவாவதாக கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர். பிள்ளை எந்தஒரு சூழ்நிலைக்கும் ஈடுகொடுக்கும் ஆற்றலை பிள்ளை வயதுப் பருவத்துள் பெறகிறது என்பது மரியா மொண்டிசூரி அம்மையாரின் கருத்தாகும் தொடந்து நிகழ்வது அதன் விருத்தியே எனபது இவர்களின் கருத்து. சமூகத்திலிருந்து ஒரு பிள்ளைக்கு கிடைப்பவை எவை சமூகத்திற்குப் பிள்ளையிடமிருந்து கிடைப்பவை எவை என்பதைப் பொறுத்தே இவ்வாளுமை விருத்தி தீர்மானிக்கப்படுகினிறது. சமூகத்துக்கும் தனிமனிதனுக்குமிடையேயூள்ள இடைத்தொடர்பு பரஸ்பர உறவூ இதனைத் தீவிரப்படுத்துகின்றது. பிள்ளையைச் சமூகத்திற்க்கு இசைவாக்குவதே கல்வியின் நோக்கம் எனும் கருத்தும் இந்த உண்மையை உணர்த்துகிறது. இதற்கான அடிப்படை முன்பள்ளியிலிருந்தே கிடைக்கிறது. ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாகி தன்னம்பிக்கையை வளர்துக்கொள்வதற்கும் மற்றவர் மீது நம்பிக்கையை வளர்த்துக் செய்வதற்கும் பாடசாலைப் பள்ளிப் பருவச் சமூகச் சூழ்நிலை காரணமாகின்றது என்பதும் அறியப்பட்டுள்ளது. 
பாடசாலைக் கற்றலின் போது கனிஸ்ட இடைநிலை கற்றல்  செயற்பாட்டின் போது தனித்தனியாக பிள்ளைகளின் மீது  செலுத்தும் நேசம் அன்புஇ கூட்டாக பிள்ளைகளின் மீது  செலுத்தும் நேசம் அன்பு என்பன முக்கியத்துவம் வாய்ந்தன. நாம் பிள்ளைமீது செலுத்தும் அன்பை அது ஏனைய பிள்ளைகள் மீது செலுத்தத் தொடங்கும். இவ்வாறு பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் நிலை சமூகவிருத்தி மற்றும் ஆளுமை விருத்தியின் அடிப்படை அமிசமாக விளங்குகின்றது. இத்துறையில் ஆசிரியரின் பொறுப்பு முக்கியமானது அவர் மிகவூம் எடுத்துக்காட்டான பண்புகளுடனேயே பிள்ளைகளுடன் பழக வேண்டும். ஒவ்வொருவர்மீதும் தனித்தனியாகவூம் கூட்டாகவூம் அங்கீகரிப்பைக் காட்டவேண்டும.; கரிசனையூடன் விசாரிக்கவேண்டும் ஒருவர் மீது மட்டும் எந்த வகையிலும் விசேட அன்பை வெளிக்காட்டக் கூடாது. தான் மட்டு மன்றி ஏனைய பிள்ளைகளும் ஆசிரியையின் அன்பைப் பெறுவதற்க்கும் ஏனையவற்றை அனுபவிப்பதற்கும் உரித்துடையவர்கள் என்ற நிலைமையை வலியூறுத்தும் வரையில் கருமங்கள் திட்டமிடப்பட வேண்டும். உதாரணமாக பௌதீக ரீதியான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் விளையாட்டுத்திடல் போன்றவற்றைப்பயன்படுத்துவதிலும் அனைவருக்கும் பங்குண்டு என்பது செயற்ப்பாடுகளினால் உணர்த்தப்படவேண்டும். 

மாணவர்களின் சமூகவிருத்திச் செயற்பாடுகளிலே ஒத்துழைப்பும் பரஸ்பர உதவியூம் விருத்தியடையூம் வகையிலான காரணிகளைக் கூறவேண்டும். உதாரணம்'மழைக்குஇடம் தருவாயா" என்ற கதைப்பாட்டு.திட்டமிட்ட விளையாட்டுக்கள்(ஆடு புலியாட்டம் குளம்கரை விளையாட்டு மறைந்திருப்பவரைக் கண்டுபிடித்தல்) அன்றாட நடவடிகடகைகள்(குச்சுவீடுகட்டல் கடை நடத்துதல்) விழாக்கள் ஏற்பாடு செய்தல்(பிறந்ததினவிழா பாராட்டுவிழா பரிசளிப்புவிழா ) சூழல் பற்றிய விளக்கமும் அனுபவமும் பெற வழிசெய்தல் (பல்வேறு மனிதர்கள் அவர்களின் தொழில்கள் அவற்றால் கிடைக்கும் சேவைகள் மக்களின் பல்வேறு பழக்கவழக்கஙூகள் சமூகத்தொடர்புகள்உறவூகள்தலைமைத்துவம்பற்றிய பதிவூகள். இத்தகைய செயற்பாடுகளைத்திட்டமிடும் போது பிள்ளையின் பக்கமிருந்து அவதானித்துச் செயலாற்ற வேண்டும் சம வயதுச் சகபாடிகளின் கூட்டு மிகமுக்கியம். பிள்ளைகளின் உடல் உள முதிர்சி நிலைக்குப் பொருத்தமான விளையாட்டுக்கள் செயற்பாடுகளையே திட்டமிட வேண்டும். 

சுதந்திரமாகச் செயற்பட விடுவதும் பொறுப்புகள் அவரகளே வகிக்க இடமளிப்பதும் முக்கியம் பிள்ளைகள் அனைவரையூம் கூட்டாகச் செயற்படவிடுவது மிக இன்றியமையாததாகும் இவ்வாறாகப் பிள்ளைகள் கூட்டாக இயங்குகின்றமையினால் ஏனையவர்களை இனங்கண்டு கொள்வதுடன் பல்வேறு சூழற்காரணிகளையூம் அறிந்து கொள்ளமுடிகின்றது. அத்தோடு சமூகப்பழக்கவழக்கங்கள் பாரம்பரியங்கள் பண்பாட்டுப்பெறுமானங்கள் தனிநபர்கள் எவ்வாறான சமூக இயைபாக்கத்துக்கான காரணிகளை இனங்கண்டு சமூகமயமாக்கம் அடைவதற்குத் தேவையான திறன்கள் மனப்பாங்குகள் என்பன கூட்டாக இயங்குவதன் மூலம் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

பாதுகாப்புணர்வை விருத்தி மாணவர்கள் பாடசாலையிலே விருத்திசெய்வதனைக் காணலாம். சமூக அங்கத்தவராக வாழ்வதற்குரிய பழக்கவழக்கங்கள் பிள்ளைகளின் அத்தியாவசிய தேவைகளாகும்.குழந்தை பிறக்கும் போது பாரிய அளவூ ஆற்றலைத் தன்னகத்தே கொண்டிருப்பதில்லை.பாலை உறிஞ்சி குடிக்கும் அறிவூ கூட அதற்குக் கிடையாது.சுற்றாடலில் இருந்து படிப்படியாக எல்லாவற்றையூம் கற்றுக் கொள்கிறது.இதனாலேயே மூன்று வயது முதல் ஐந்து அல்லது ஆறு வயது வரையூள்ள காலப்பகுதி பிள்ளையின் வாழ்வில் மிக முக்கிய பருவமாக அமைகிறது.மனிதனுக்கும் விலங்குகளுக்குமிடையேயூள்ள பிரதான வேறுபாடுகளுள் ஒன்றாக கைகளை உபயோகித்து இந்த உலகை வெற்றி கொள்வது என்ற திறனை இந்த வயதிலேயே பிள்ளை கற்றுக் கொள்கிறது.தனக்குரிய இடத்தை பற்றிக் கொள்ளவூம் சமூகத்தில் அடுத்தவர்களுக்குரிய இடத்தைப் வழங்கவூம் தேவையான திறன் பாதுகாப்புணர்வூடன் தொடர்புபட்டதாகும்.தனது முறைவரும் வரை காத்திருப்பது தொடர்பான செயற்பாடுகள். இவ்வாறான நிலை பாடசாலைகளிலும் படிப்படியாக பிள்ளைகள் மத்தியில் வளர்ந்து செல்வதனைக் காணலாம். (உதாரணம்-கைகழுவூவதற்காக வரிசையில் செல்வதும் ஒவ்வொருவராக கை கழுவூதலும் ஒரு உணவூப் பொருளைப் பங்கிடும் போது தனக்குரிய சந்தர்ப்பம் வந்தவூடன் எடுத்துக் கொள்ளல் போன்றவை.)தடைகளுடன் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடல்.அதனால் பொறுமையூம் சகிப்புத்தன்மையூம் ஏற்படும்.(உதாரணம்-தடைதாண்டி ஓடுதல் குறுக்கெழுத்துப்போட்டிக்கு விடையளித்தல் நொடி சொல்லுதல்.ஆபத்தான சந்தர்ப்பங்களுக்காக தயார்படுத்தல்.(தாம்பு தாண்டல் ஊஞ்சல் நீந்துதல்.).
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நற்பழக்கங்களை வழங்குதல்.(உதாரணம்-கைகழுவூதல் துடைத்தல் உண்ணுதல் உடையணிதல் களைதல்).நற்ப்பழக்கவழக்கங்களைத் தமதாக்குதல்(உதாரணம்-கைக்குட்டை துடைதுண்டு சமையலறைமேலங்கி பாவனை நகம்வெட்டுதல் கைகழுவூதல் கண்ட இடத்தில் எச்சில் துப்புவதைத் தவிர்த்தல் அனுமதிகேட்டு நுழைதல் கழிவூகளைக் கண்ட கண்ட இடங்களில் போடுவதைத் தவிர்த்தல. அவற்றை உரிய இடத்தில் போடுதல்.இதற்கான சந்தர்ப்பங்களில்  ஏற்ப்படும் கஸ்ரங்களை உணர்த்துதல். வழைப்பழத்தோலில் வழுக்கிவிழுந்த சந்தர்ப்பங்களைத் குறிப்பிடல். இதற்காகச் சுவரொட்டிகள் படங்களைப் காட்சிப்படுத்தலாம். பாதை மாறுவது தொடர்பான அனுவத்தையூம் வழங்கலாம். ஓடுதல் பாய்தல் போன்ற செயற்ப்பாடுகளின் போதும் ஆக்கத் தொழிப்பாட்டிக்கான உபகரணங்களைப் பாவிக்கின்ற போதும் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் பற்றி வலியூறுத்தப்படுகின்றன கத்தரிக்கோல் கத்தி தீப்பெட்டி தண்ணீர்த்தொட்டி போன்றவற்றைப் பயன்படுத்தும் விதம் என்பன பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆசிரியர்களும் பிள்ளைகளும் இவற்றில் கூட்டாக ஈடுபடுவதனூடாகப் பாதுகாப்பு உணர்வூ முன்னெடுக்கப்படுவதனை அவதானிக்கக்கூடியதாயூள்ளது



5.மனவெழுச்சி விருத்தி
மனவெழுச்சி என்பது மனிதா;களிடையே காணப்படும்  இயல்பூக்கங்களினால் ஏற்படும் உணா;வூகள் ஆகும். மனவெச்சியானது சூழ்நிலைகளால் ஏற்படும் தூண்டுதலுக்கு ஏற்ப செயற்படுகின்றன. அத்துடன் உடலிலும் தாக்கத்தை உண்டுபண்ணுகிறது.  பயம்;;இ கோபம்இ கவலைஇ மகிழ்ச்சிஇ ஆச்சாpயம்இ குரோதம் என்பன அடிப்படை மனவெழுச்சிகளாகக் கருதப்பட்டாலும் மனவெழுச்சிக்கு பொpய பட்டியலே உண்டு;. 

மனவெழுச்சி என்பது மன உணர்ச்சி மேலாங்கி நிற்கும் நனவூ நிலையாகும். என்று உளவியலறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். மனவெழுச்சி ஒரு தனியனிடம் செயலைத் துhண்டி விடவூம் அதன் போக்கினை இயக்கவூம் செய்கின்றன. அவ்வகையில் தனியனின் நடத்தைகளுக்கு சக்தியூம் ஊக்கமும் அளிக்கின்றன.   

இயல்ப+க்கம்  உணர்ச்சி  மனவெழுச்சி   மனவெழுச்சியினை இரண்டாகப் பிhpக்கலாம். அந்தவகையில்
         01.எளிமையான மனவெழுச்சி
        02. சிக்கலான மனவெழுச்சி

இவற்றுள் பயம்;;;;;;;;இ கோபம்இ பெறாமைஇ பதகளிப்புஇ என்ற மகிழ்ச்சிதரா மனவெழுச்சியூம்; அன்புஇ காதல்இ மகிழ்ச்சிஇ போன்ற மகிழ்ச்சிதரா மவெழுச்சியூம் அடங்;கும். இவ் மனவெழுச்சியானது உடல் வளா;ச்சிஇஉளவளா;ச்;சிஇ நுண்ணறிவூவளா;ச்சிஇசமூதாய வளா;ச்ச்சிஎன்பதை  ஏற்படுத்துடன் ஆளுமைவிருத்தியூடன் நெருங்கிய தொடா;பும் கொண்டுள்ளது. குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே மனவெழுச்சிகள் தோன்றுவதாக நவீன உளவியலாளா;கள் கூறுகின்றனா;. குழந்தைகளின் அழுகை சிhpப்பு  அசைவூகள் என்பனவூம் மனவெழுச்சிகளின் வெளிப்பாடாகும். இவ் மன வெழுச்சிகள் குழந்தைகள் வளர உறுதியூம் செறிவூம் அடையூம்.

பாடசாலை புகாநிலைப் பருவத்தினாpடம் ஆரம்ப மற்றும் இடைநிலைபாடசாலைகளில் காணப்படும் மனவெழுச்சிகளாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு மனவெழுச்சிகளை இனங்கண்டு மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை ஆசிரியர்கள் முறையாக ஒழுங்கமைக்க வேண்டும்.
    அன்பு
    பயம்இ அச்சக்கோளாறு
    பதகளிப்பு
    கோhபம்
    தங்கியிருத்தல்
    மகிழ்ச்சி
    பொறாமை
    
குழந்தை கருவூற்றது முதல் கட்டிளமைப்பருவம் வரை அதன் வளர்ச்சியை பல்வேறு பருவங்களாக வகுத்து ஆராயலாம்
பிறப்புக்கு முன்னுள்ள பருவம்- கருவறைக்காலம் 280 நாட்கள்
குழந்தைப்பருவம்         - பிறந்தது முதல் 5 வயது வரை
பிள்ளைப் பருவம்         - 6 தொடக்கம் 12 வயது வரை
குட்டிளமைப் பருவம்       - 13 தொடக்கம் 19 வயது வரை

குழந்தை தாய் தந்தையூடனும் சகோதரா; உறவினா;களுடனும் தொடா;பு கொள்வதன் மூலம் வளா;த்துக் கொள்கின்ற மனவெழுச்சிப் பண்புகளே சமூக மனவெழுச்சிப் பண்புகள் என உளவியலாளா;கள் கூறுகின்றனா;
ஆரோக்கியமான தாய் சேய் பிணைப்பு
பெற்றௌh; உறவினருடனான நம்பிக்கையான உறவூ
சகபாடிகளுடனான இடைத்தாக்கம்
சூழலுடனான இடைவினைகள்
  என்பன சமூக மனவெழுச்சியில் பெருஞ் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மனவெழுச்சிகள் 2 வகைப்படும்
1. மகிழ்ச்சி தராதவை   – பயம்இ கோபம்இ பொறாமைஇ பதகளிப்பு
2. மகிழ்ச்சி தருகின்றவை - மகிழ்ச்சிஇ அன்புஇ காதல்

ஒருவரின் ஆளுமையைச் சமநிலையை வைத்திருப்பதிலும் ஆளுமைவிருத்தியிலும் மனவெழுச்சி பெருமளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது.உள்ளத்தில் அல்லது உடலில் ஏற்படும் நிலைமைகள் காரணமாக மனதில் ஏற்படும் மாற்றம் அல்லது உணர்ச்சி மனவெழுச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகின்றது. ஆசை கோபம் விருப்பு வெறுப்பு அன்பு கருணை பெருமிதம் பெருமை ஆர்வம் தாழ்மை என்பன மாறிமாறி வரும் மனித உணர்வூகள் பிள்ளைகளிடத்தே இவை தோன்றும்.இவ்வாறே உணர்வூகளைச் சமநிலைப்படுத்தும் வழிமுறைகள்; உண்டு.இவற்றை விருத்தி செய்வதன் மூலம் ஒரு சமநிலை ஆளுமை உருவாகும். நடிப்பு பாட்டு கதை மூலம் மகிழ்ச்சியான ஒரு உணர்வை ஏற்படுத்தி மனஎழுச்சிப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தலாம்.வீரக்கதைகள் முயற்சியால் உயர்ந்தோரின் சுயசரிதைகள் துயரங்களைச் சகித்துக் கொண்ட அம்சங்கள் போன்றவற்றைக் கூறுவதன் ஊடாக மனவெழுச்சிச் சீராக்கத்துக்கு உதவலாம்.பொறுமை கருணை அன்பு பாசம் போன்ற பண்புகளின் அனுபவங்களையூம் கோபம் பொறாமை பழிவாங்கும் நோக்கம் போன்ற பண்புகளால் விளையூம் தீமைகளையூம் காட்டும் கதைகள் படங்கள் நாடகங்கள் மூலம் சமநிலை ஆளுமையின் முக்கியத்துவத்தை விளக்கலாம். மாணவர்களை அழகாகவூம் நேர்த்தியாவூம் நடத்துவதன் மூலம் பிள்ளைகளின் இயல்பூக்கங்களையூம் ஆக்கத்திறன்களையூம் விருத்தி செய்வதன் ஊடாக சமநிலை ஆளுமைப் பண்புகளை தோற்றுவிக்க முடியூம்.
பாடசாலைகளில் மாணவர்களின் மனவெழுச்சிச் செயற்பாடுகள் கற்றல்கற்பித்தலுக்கூடாக அதிரித்தே செல்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை சீராகச் செய்வதற்கு ஆசிரியரிகளும் ஆலோசனையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பிள்ளையின் சித்திரங்கள் ஆக்கங்களைக் காட்சிப்படுத்தல் பாராட்டுதல் மூலம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தல்.முன்பள்ளியைச் சுற்றியூம் சூழலிலும் பூஞ்சாடிகளை வைத்தல்.அவ்வாறு வைப்பதற்கு பிள்ளைகளின் பங்களிப்பையூம் பெறுவதன் மூலம் திருப்தி வெற்றி அழகியல் உணர்வூ ஆகியவற்றை ஊக்குவிக்கலாம்.சமயக் கிரியைகளுக்குப் பழக்கப்படுத்தல். மனவெழுச்சி நிலைமைகளை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் வழங்குதல்.அவர்கள் விரும்பும் செயற்பாடுகளில் அதன் பின் ஈடுபடுத்தல்.தண்டனைகளும் அளவூக்கு மீறிய அங்கீகாரமும் மனவெழுச்சி நிலைமையை அதிகரிக்கும்.அன்பும் அரவணைப்பும் அங்கீகாரமும் அளவூடன் தான் இருக்க வேண்டும்.அவ்வாறில்லாத போது பிள்ளை எப்போதும் உயர் மட்டத்திலேயே அவற்றை எதிர்பார்க்கும்.குறைந்த மட்டச் செயற்பாட்டுக்குச் உச்ச மட்டப் பாராட்டை எதிர்பார்த்து கிடைக்காத போது விரக்தி நிலை அடையவூம் கூடும். ஆனால் ஒவ்வொரு வேலைக்குமுரிய தகுந்த பாராட்டும் அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும்.

அன்பு
பாடசாலையில் இடைநிலைமாணவ பருவத்தினாpடம் காணப்படும்       மனவெழுச்சிகளில் மிக முக்கியமான மனவெழுச்சியாக காணப்படுவது அன்பு ஆகும். இது அனைத்து ஆளுமைப்பண்புகளில்பெரும்  பங்காற்றுகிறது. இப்பருவத்;தில் அன்பு செலுத்;துபவராகக்பெற்றௌh;இ  சகோதரா;இ உறவினனா; அயலவா; ஆசிhpயாh; சகபாடிகள் எனப் பலா; காணப்படுகின்றனா;. அமொpக்க உளவியல் நிபுனா; ~~ஜோன்ஸ்டீபன்;;;’;அன்பை வெளிப்படுத்தும் 04 வழிகளைக்       குறிப்பிட்டுள்ளாh;. அவையாவன
      01. அன்புக்கு நிபந்தனையிடாதிருத்தல்
      02. பாh;வையயால் சந்தித்தல்
      03. ஒருமுகப்படுத்தப்பட்ட தொடா;ந்த கவனிப்பு
      04. உடல்;மொழிப் பாpமானங்ககள்

மகிழ்ச்சி தனக்குச் செந்தமான பொருட்களை மற்றவா;கள் வைத்திருக்கும் போது
தனது நண்பா;களுடன் மற்றவா;கள் பழகும் போது துனக்குப் பிடித்த உணவை மற்றவா;கள் உண்ணும் போது

குழந்தைப் பருவம் (1-5வயது)
குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே மனவெழுச்சி தோன்றுவதாக நவீன குழந்தை உளவியல் நிபுணர்கள் ஆய்வூகள் மூலம் வெளிப்படுத்தியூள்ளனர். அழுகை சிரிப்பு அசைவூகள் படிப்படியாக வளர்ச்சியடையூம். 

பிள்ளைப் பருவம் (6-12வயது வரை)
குழந்தைப் பருவத்திற்;கும் பிள்ளைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மூளையில் கீழ்ப்பகுதியில் உண்டாகும் முதிர்ச்சிக்குரிய மாற்றங்களே மனவெழுச்சி நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றன. பாடசாலை செல்லும் பருவம் ஆகையினால் சுற்றுப்புறச்சூழல் நண்பர் பள்ளிச் சூழ்நிலை மூலம் அனுபவம் பெற்று கட்டுப்படுத்தப் பழகுவர். 

கட்டிளமைப் பருவம் (6-12வயது)
மனவெழுச்சி சமநிலையானது மீண்டும் பாதிக்கப்படுகின்றது. உடல் உள மாறுபாடுகளால்
அமைதியின்மை நிலவூம்.

மனவெழுச்சி விருத்தியின் அவசியம் சகல விருத்திகளிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது. டீயலடழச உழடடநபந ழக அநனiஉiநெ(ருளுயூ) மேற்கொண்ட ஆய்வில் மூளை வளர்ச்சிக்கும் பெற்றௌரின் அன்பு பராமரிப்புக்கும் இடையிலான தொடர்பு கண்டறியப்பட்டது சமூக மனவெழுச்சி சிறப்பாக அமையூம் பொமுது குழந்தையின் மொழி வளா;ச்சியூம் சிறப்பாக அமையூம். குழந்தையின் பேச்சு மனவெழுச்சி கலந்ததாகவே இருக்கும். மகிழ்ச்சி தராத மனவெழுச்சிகள் குழந்தையின் மொழி விருத்தியை மழுங்கடித்து விடும். ஆளுமையை பாதிக்கின்றது. சமூகத்தோடு இடைவினை கொள்ளும் குழந்தை சிறந்த எண்ணக்கருக்களைப் பெற்றுக் கொள்ளும். ஆளுமை வளர்ச்சி சிறப்பாக அமையூம்

எனவேதான் பிள்ளை விருத்திச் செயற்பாட்டில் பின்வரும் எண்ணக்கருக்கள் கனிஸ்டஇ இடைநிலை வகுப்புக்கில் வினைத்திறனான வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாட்டில் 
1.உடல் வளர்ச்சி
2.இயக்கத்திறன் வளர்ச்சி
3.சிந்தனை வளர்ச்சி
4.சமூக வளர்ச்சி
5.மனவெழுச்சி விருத்தி  என்பன பல்வேறுபட்ட முறையில் ஆதிக்கம் செலுத்துவதோடு பிள்iளின் கற்றல் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை செய்வதனைக காணலாம். பிள்ளையின் இவ்விருத்தி செயற்பாடுகளுக்கேற்ப ஆசிரியர்களும் தங்களது கற்பித்தல் முறையினைத் திட்டமிட்டு கற்பிக்கின்ற போது அதிகூடிய விளைதிறனை கற்றலில் பாடசாலைக் கல்வியில் பெறமுடியூம்.









         உசாத்துனைகள் நூல்கள் 
           (டுளைவ ழக டீiடிடழைபசயிhல )
அருள்மொழி.செஇ 2017இ “கற்பித்தலுக்கான உளவியல்”இதுக்ககா பதிப்பகம்இமட்டக்களப்பு.
கருணாநிதி.மாஇ 2008இ“கல்விச் சமூகவியல்இ குமரன் புத்தக இல்லம்இ கொழும்பு. 
(பக்கம் 34- 89)
கருணாநிதி.மாஇ 2008இ “கற்றல் -கற்பித்தல் மேம்பாட்டுக்கான் வழிமுறைகள்”இ சேமமடு பதிப்பகம்.கொழும்பு.
அருள்மொழி.செ.2010இ.பிள்ளைவளர்ச்சியூம்  கற்றலும் இ ராஜாபுத்தகநிலையம்இ மட்டக்களப்புஇ பக்கம்(997).
ஜெயராசா.சபாஇ2005இகுழந்தை உளவியலும்கல்வியூம்இ பூபாலசிங்கம்இகொழும்புஇ 
பக்கம்(103-109).
கருணாநிதி.மாஇ2008இவகுப்பறைமுகாமைத்துவமும்ஒழுக்காற்றுப் பிரச்சினைகளும்இஅகவிழி.
சந்தானம்.எஸ்இ 2007இ “கல்வியூம் சமூகமும”;இ உதயம் ஆப்செட்இ சென்னைஇ (பக்கம் 20- 68)
சந்திரசேகரம்.சோஇ2008இ ”சமகாலக் கல்விமுறைகளில் சில பரிமாணங்கள்”  சேமமடுப் பதிப்பகம்
சுமதி.மஇ2012இ “ கல்வியியல் கட்டுரைகள்” சஐ;ஐ_ வெளியீட்டகம்.
2010இ   தேசிய கல்வி நிறுவகம். மகரகம “கல்வி உளவியல் கைந்நூல”;( ஆசிரிய பயிற்சி பாடநெறிகளுக்கானது)இ பக்கம் ( 83- 148) 


No comments:

Post a Comment