கல்வி உளவியல்
1. உளவியல் என்னும் எண்ணக்கரு
உளவியல் அல்லது மனோதத்துவம் (Pளலஉhழடழபல) என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வூ செய்யூம் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும்.
இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல்லது நடத்தை விஞ்ஞானிகள் என்றும் வகைப்படுத்தப்படுவர். உளவியல் ஆய்வூ என்பது அடிப்படை அல்லது செயல்முறை சார்ந்ததாகக் கருதப்படும். உளவியலாளர்கள் தனிப்பட்ட மன செயல்பாடுகளின் பங்கினை மற்றும் சமூக ஒழுக்கத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கிக்கும் பொழுதுஇ அடிப்படையான உளவியல் மற்றும் நரம்பியல் செயல்பாடுகளும் வெளிப்படுத்தப்படுகிறது.
உளவியல் என்பது மனித நடத்தை உள்ளம் பற்றயதொரு ஆய்வே உளவியலாதும் இவ் உளவியலானது சிக்கலானதும் விரிவானதுமான ஒரு ஆராச்சி துறையாகும்;;
உளவியல் பற்றிய ஆய்வூகள் கிரேக்க காலம் முதல் உருவாகலாயிற்று உடலியல் உளவியல் சார்ந்த ஆய்வூகளக ஆரம்பகாலத்தில் இருந்து வளர்ச்சியடையலாயிற்று. உதாரணமாக - சோக்ரடிஜ் - பிளெட்டோ -ஆரிஸ்ரோட்டில் -கிப்போகிரடிஸ்
உளவியலொரு விஞ்ஞானமாகவூம் இயற்கை‚சமுகம்‚ பியோகத் தன்மை கொண்டதாகவூம் துறை சார்ந்தாகவூம் விளங்குகிறது .
உளவியலானது உளப்பகுப்போடு தொடர்புடைய நடத்தை சார் ஆய்வூகளாகும் மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை ஆய்வூ செய்து கூறுவதாகும் முளை உடல் உறுப்புகள் நரம்புமண்டலம் தசை உளம் அவை சார்ந்த நடத்தைக் கோலங்கள் உளவியலின் நோக்கப்படுகின்றன.
உளவியல் விஞ்ஞானம் என்பதற்குரிய சான்றுகளை கொண்டிருகிறது.
உதாரணம் - ஆய்வூகூடப் பரிசோதனை உடலுறுப்று பரிசோதனை உயிhpயல் மருத்துவம் பரிசோதனை
உளவியல் ஆனாது சமுக விஞ்ஞானத்துறைசார்ந்த பண்புகளை அதிகம் கொண்டுள்ளது .
உதராணம் - மருத்துவம் ‚மருத்து நுட்ப வியல்
தனிநபர் ஆய்வூகள் குழுமுறை ஆய்வூ
உளவியல் இயற்கை விஞ்ஞானம் பண்புகளை அதிகம் கொண்டு விளங்குகிறது
உதராணம ;- நரம்பு முளை தளர்ச்சி போன்ற உடலியல் ஆய்வூகள் துhண்டல் துலங்கள் தொடர்பான விலங்குகளின் ஆய்வூகள்
உளவியல் ஆனாது பிரையோகப் பண்பினை கொண்டுடு விளங்குகிறது
உதாரணம் - குழந்தை உளவியல் கற்றல் கற்பித்தல் உளவியல் சமுகப்பிரச்சினைகளை தீh;கும் பேட்டிமுறை தனியாள் ஆய்வூ.
1.சமுக உளவியல் → மனித நடத்தை சமுகம் பற்றிய ஆய்வூ
2. விலங்கு உளவியல் → மனிதனை தவிர ஏனைய உயிரின நடத்தை பற்றிய ஆய்வூ
உதராணம ;- நாய் ‚புலி ‚சிங்கம்‚
3.பொளதிக உளவியல் →மனித நடத்தைகளுக்கு பொருத்தமான உடற் கூறுகளை ஆய்வூ செய்தல்
4.கல்வி உளவியல்→ கற்றல் கற்பித்தல்
5.விருத்தி உளவியல் → மனித நடத்தையின் பருவம் பற்றிய ஆய்வூகள்
6.பிறல்வூ நிலை உளவியல் → அசாதாரண நிலமைகளும் நோய் நீக்கு நிலமைநீக்கு ஆய்வூகள்
7.குழந்தை உளவியல் →குழந்தை நடத்தை அகக்காரணி புறக்காரணி செயற்பாடுகள்
8.ஆளுமை உளவியல்→ ஆளுமை இயல்பின் தொழிற்பாடுகள் ஆய்வூ.
9.சூழுல் உளவியல் → சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர் மைய ஆய்வூ
02.உளவியலாளா;கள்
உளவியல்துறையில் பிரசித்தி பெற்ற உளவியளார்களை பலரை கூறமுடியூம்
1.வில்ஹெல்ம் வூண்ட்-1832-1920
2.ஜே.பீ.வொட்சன் -1878-1958
3.பவ்லோவ் -1849-1936
4.ஈ.எஸ். தோண்டைக்-1874-1949
5.பீ.எவ. ஸ்கின்னா;
6.சிக்மண்ட்புரொய்ட்-1856-1939
7.மாஸ்லோ-1908-1970
03.உளவியல்துறையின் பிரிவூகள்
1. யூடிழெசஅயட Pளலஉhழடழபல - அசாதாரண உளவியல்
2. டீநாயஎழைசயட Pளலஉhழடழபல - நடத்தை உளவியல்
3. டீழை – Pளலஉhழடழபல - நுண் உளவியல்
4. ஊழபnவைiஎந Pளலஉhழடழபல -ஒருங்கிணைப்பு உளவியல்
5. ஊழஅpயசயவiஎந Pளலஉhழடழபல - ஒப்புநோக்கு உளவியல்
6. ஊசழளள - ஊரடவரசயட Pளலஉhழடழபல - மாற்றுக் கலாச்சார உளவியல்
7. னுநஎநடழிஅநவெயட Pளலஉhழடழபல - மேம்பாட்டு உளவியல்
8. நுனரஉயவழையெட Pளலஉhழடழபல - கற்பிப்பு உளவியல்
9. நுஒpநசiஅநவெயட Pளலஉhழடழபல- பரிசோதனை உளவியல்
10. குழசநளெiஉ Pளலஉhழடழபல - தடய உளவியல்
15.விருத்தி உளவியல் → மனித நடத்தையின் பருவம் பற்றிய ஆய்வூகள்
16.பிறல்வூ நிலை உளவியல் → அசாதாரண நிலமைகளும் நோய் நீக்கு நிலமைநீக்கு ஆய்வூகள்
17.குழந்தை உளவியல் →குழந்தை நடத்தை அகக்காரணி புறக்காரணி செயற்பாடுகள்
18.ஆளுமை உளவியல்→ ஆளுமை இயல்பின் தொழிற்பாடுகள் ஆய்வூ.
19.சூழுல் உளவியல் → சூழலுக்கும் மனிதனுக்கும் இடையிலான தொடர் மைய ஆய்வூ
1.நியம உளவியல்.....
மனித நடத்தையின் இயல்புகளை இது விளக்கும்.
2. பிறள் நிலை உளவியல்...
நடத்தையின் சமனற்ற நிலைஇமனவெழுச்சிப் பிரச்சினைகள்இஅசாதரண நடத்தைஇஎன்பவை பற்றி இது ஆராயூம்.
3.உயிரணுக்கள் பற்றிய உளவியல்....
ஒரு கரு உற்பத்தியில் இருந்து குழந்தைப் பருவம்இபிள்ளைப் பருவம்இகட்டிளமைப் பருவம்இவளர்ந்த பருவம்வரை நடத்தை எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றி இது விளக்கும்.
4.குழந்தை உளவியல்....
குழந்தை வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் பரம்பரைச் சு+ழல்இ முதிர்ச்சிஇகற்றல் இபரம்பரைத் தொடர்புகள்இ என்பன இதில் ஆராயப் படுகின்றன.பிள்ளைப் பருவத்தில் நிகழும் புலன் வளர்ச்சிஇவிவேக வளர்ச்சி இசமுக வளர்ச்சி என்பன பற்றி இங்கு ஆராயப்படுகின்றன.
5.சமுக உளவியல்.
ஒருவருடைய நடத்தை ஏனையவர்களின் நடத்தையால் எவ்வாறு பாதிப்படைகிறது? குழுக்களுக்கு இடையே உள்ள பரஸ்பரத் தொடர்புகள் யாவை?என்பன பற்றி சமுக உளவியல் விளக்குகிறது.
6.பிரயோகஉளவியல்...
உளவியல் மூலம் பெற்ற அறிவை பல்வேறு துறைகளுக்கு பயன்படுத்த முடியூம்.கல்வித் துறை எனின் கல்வி உளவியல் எனவூம் மருத்துவத் துறை எனின் மருத்துவ உளவியல் எனவூம் சட்டத் துறை எனின் சட்ட உளவியல் எனவூம் இராணுவத் துறை எனின் இராணுவ உளவியல் எனவூம் அமையூம்.
மேலும் மனிதர்கள்இ ஏன் மற்றும் எப்படிஇ ஒரு குறிப்பிட்ட வழியில் சிந்திக்கிறார்கள்இ செயல்படுகிறார்கள் மற்றும் பதிலளிக்கிறார்கள் என்பதை பற்றியூம் ஆராய்வது உளவியலாகும். உளவியல் என்பதுஇ அறிவை பயன்படுத்தி நடத்தை சிக்கலை தீர்ப்பதாகும்.
மனக் கோளாறுகளை சோதனை செய்து அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயிற்சி பெற்றவர்கள்தான் உளவியல் மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உளவியல் மருத்துவர்கள் பலவிதங்களில் பயிற்சி பெறுகிறார்கள். மக்களுக்குஇ தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவது மற்றும் ஒரு தனி நபரின் உடல் மற்றும் மன முன்னேற்றத்திற்கான வியூ+கங்களை மேம்படுத்துவது வரை பலவிதங்களில் விரிந்துள்ளது.
மருத்துவ உளவியல்:
ஒருவரின் மன நலத்தையூம்இ உடல் நலத்தையூம் பாதிக்கும் அம்சங்களைப் பற்றி ஆராய்வதே இந்தவகை உளவியல். மேலும் ஒருவரின் உடல்நலத்தை மோசமாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கண்டறிவதும்இ நோயாளிகள் தங்களின் நோயோடு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதையூம் இவ்வகை உளவியல் முக்கியமாக ஆராய்கிறது. மேலும் நோயாளியின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறிவதும் இதன் நோக்கம்.
கிளீனிக்கள் உளவியல்:
மனநல சீரழிவின் காரணங்கள் மற்றும் அதற்கான சிகிச்சையை கண்டறிவது இந்த பிரிவூ.
7.சமூக உளவியல்:
மனித நடத்தையின் சமூக அம்சங்கள் பற்றி ஆராய்வது இந்த பிரிவூ என்று சொல்லலாம் அல்லது மனிதர்கள் எப்படி மற்றும் எதனால் ஒரு குறிப்பிட்ட விதத்தில் சிந்திக்கிறார்கள் மற்றும் எதிர்வினை புரிகிறார்கள் என்பதை கண்டறியூம் பிரிவூ என்றும் சொல்லலாம்.
8.நரம்பு உளவியல்:
மூளையில் ஏற்படும் ஏதேனும் வகையான பாதிப்புகள்இ எவ்வாறு ஒரு மனிதனின் நடத்தையை பாதிக்கிறது என்பதைப் பற்றியூம்இ அதற்கான மருத்துவம் பற்றியூம் ஆராய்வது இந்த பிரிவூ.
கிளீனிக்கள் நரம்பு உளவியலாளர் என்பவர்இ மனநல குறைபாட்டை அளவிடுதல் மற்றும் சோதனை செய்தல் ஆகியவற்றை மேற்கொள்வதோடுஇ அந்த குறைபாடானதுஇ சிந்தனைஇ உணர்ச்சிகள்இ நடத்தை மற்றும் ஆளுமை ஆகியவற்றை எப்படி பாதிக்கிறது என்பதிலும் சிறப்பு ஆய்வை மேற்கொள்கிறார்.
கல்வி மற்றும் மேம்பாட்டு உளவியல் நிபுணர் என்பவர்இ மேம்பாடு மற்றும் கல்வி தொடர்பான நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆலோசனை சேவைகள் மற்றும் அளவீடு ஆகியவற்றை வழங்குகிறார்.
9.குற்ற ஆய்வூ உளவியல்:
சட்ட விஷயங்களுக்கு உளவியலைப் பயன்படுத்துவதே இந்த பிரிவூ. சட்டப் படிப்பில் இந்த வகை உளவியலை சிறப்பாக இணைத்து பயன்படுத்த முடியூம்.
10.மறுவாழ்வூ உளவியல்:
குறைபாடுகள் மற்றும் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி ஆராய்வது இந்த பிரிவூ. இந்தவகை உளவியலாளர்கள்இ நோயாளிகளுக்குஇ சு+ழ்நிலையோடு ஒத்துபோக உதவி செய்கிறார்கள்.
11.மேம்பாட்டு உளவியல்:
ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மக்களிடம் ஏற்பட்டுள்ள அறிவூஇ உடல் மற்றும் சமூக மாற்றங்களை ஆராய்வதே இந்த பிரிவூ. மேலும் இந்தவகை உளவியல் நிபுணர்கள்இ அறிவூத்திறன் குறைந்த குழந்தைகளை கையாள்கிறார்கள்.
12.அறிவாற்றல் உளவியல்:
ஒரு தனி மனிதனின் காரணகாரிய திறன்இ முடிவெடுக்கும் திறன் மற்றும் சிந்தனை திறன் ஆகியவற்றை ஆராய்வது இந்த பிரிவூ.
13.நிறுவன உளவியல்:
வேலை சுஸ்ரீழல் தொடர்பான நடத்தை குறித்து இந்த பிரிவூ ஆராய்கிறது. ஒரு பணியாளரின் செயல்பாட்டை மதிப்பிடஇ அவருக்கு ஆலோசனை கூற மற்றும் நிறுவன தேவைக்கு ஏற்ப ஒரு பணியாளருக்கு பயிற்சி அளிக்க இந்தவகை உளவியல் பயன்படுத்தப் படுகிறது.
14.கவூன்சிலிங் உளவியல்:
மனநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்இ அவர்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான உளவியல் விதிமுறைகளைப் பயன்படுத்தல் மற்றும் அதுபோன்ற நபர்களின் நல்வாழ்விற்கு உதவூதல் போன்றவை இந்த பிரிவில் அடக்கம்.
15.விளையாட்டு உளவியலாளர்:
விளையாட்டுத் துறை மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகளை வழங்கிஇ அவர்களின் சமூக வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்க உதவூவது இந்த பிரிவூ.
4.உளவியல் துறை ஆய்வூகள்
4.1.வில்லியம் வூ+ண்டின்; உளவியல் துறை ஆய்வூகள்
19ம் நுhற்றாண்டின் உளவியால் ஒரு விஞ்ஞானமாக வளச்சியடைய தொடங்கியாது தொடங்கியதற்கு வில்லியம் ஆண்டின் ஆய்வூ கூடப் பாரிசோதனை பாரிய அடிப்படையாக அமைந்தது 1879 இல் லிப்சிகோ பல்கலைகளகத்தில் வில்லியம் ஆண்டினால் உளவியல் துறையில் முதலாவது பரிசோதனை நடத்தப்பட்டது
மெய்யல் உடலில் ஆகிய துறைகளிலிருந்து உளவியலை வேறாக்கி காட்டியாவர் அனுபவம் பெறும் தனியாளின் ஆனுபவங்களையூம் உணர்வூகளையூம் ஆய்வூ செய்தவர் குறிப்பாக உளவியர் பற்றிய 5 லட்சத்து எழுபத்தி ஆராயிரம் பக்கங்களை எழுதி உளவியலை வேறுபடுடுத்தி காட்டினார் .
இவர் உண்ணோக்கு முறையை முன்றை முன்மொழிந்தவர் இவர் விஞ்ஞானக்; கோட்பாடுகளுக்கு அமைய துhண்டிகளின் நிலமைகள் வேறுபட்டன. ஊள் உணர்வூகளுக்கு துலங்கள் பல்வேறுபட்ட முறையிலே அவதானத்தாலும் பரிசோதனையாலும் உள்ளுணா;வூ முறைகளை ஆய்வூ செய்து பல உண்மைகளை வெளியிட்டவர்
‘;நனவூ நிலை ஞாபகம் போன்றவற்றை ஆய்வூசெய்தார் இவரது மாணவர்களான வில்லியம் ஜோம்ஸ் மக்சின் காட்டெல் ஸ்ராலிகோல் போன்ற வர்களுடன் நனவின் சிந்தனை ஞாபகம் உணர்வூகள் போன்றவற்றை ஆய்வூ செய்து உளவியலை அனுபவம் சாh; விஞ்ஞானமாக்கினார்கள் (உண்னோக்குகை முறையில் சிலகுறைபாடுகளும் காணப்பட்டன.) வில்லியம் வூன்டின் முறைக்கு எதிரான ஜோ;மனியின் கொஸ்ரோ உளவியல் உருவானது குறிப்பிடத்தக்கது
4.2.சிக்மண்ட் பிராய்டின் உளவியல் துறை ஆய்வூகள்
அறிமுகம்
1. பிறப்பு - மே 6இ 1856
2. பிறப்பிடம் - பிரீபர்க்இ மோரேவியாஇ இப்போது செக் குடியரசில்
3. இறப்பு - செப்டம்பர் 23இ 1939 (அகவை 83) இலண்டன்
4. வாழிடம் - ஆஸ்திரியாஇ (பின்னர்) இங்கிலாந்து
5. தேசியம் - ஆஸ்திரியர்
6. இனம் - யூஸ்ரீதர்
7. துறை - நரம்பியல்இ மெய்யியல்இ உளமருத்துவம்இ உளவியல்இ உளப்பிணிச் சிகிச்சைஇ
உளப்பகுப்பாய்வூ
8. பணி நிறுவனம் - வியன்னாப் பல்கலைக்கழகம்
9. கல்வி கற்ற இடங்கள்- வியன்னாப் பல்கலைக்கழகம்
10. ஆய்வூ நெறியாளர் - ஜான்-மார்ட்டின் சார்க்காட்இ (பின்னர்) ஜோசேப் புஷரூவர்
11. குறிப்பிடத்தக்க மாணவர்கள் - ஆல்பிரட் ஆட்லர்இ ஜான் பவூல்பிஇ விக்டர் பிராங்க்இ அன்னா பிராய்ட்இ ஏர்னஸ்ட் ஜான்ஸ்இ கார்ல் ஜங்இ மெலனி கிளீன்இ ஜாக் லாக்கான்இ பிரிட்ஸ் பேர்ள்ஸ்இ ஒட்டோ ராங்க்இ வில்ஹெல்ம் ரீச்
12. அறியப்படுவது - உளப்பகுப்பாய்வூ
13. விருதுகள் - கேத் பரிசு
உளவியலின் உளப்பகுப்பாய்வூக் கோட்பாட்டை முன்வைத்தார்
இவர் ஆஸ்திரியா நாட்டைச் சோ;ந்த உளவியல் நிபுணரும் நரம்பியல் மருத்துவருமாவாh;
உளநோயால் பாதிக்கப்பட்டவருக்கான உளச்சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தி பிரயோக விஞ்ஞானத்தில் புகுத்தியவராவார்
சிக்மன் பிரக்ட் உளத்தோடு மனித நடத்தைதோடு தொடர்புடைய பல ஆய்வூகளை மேற்கொண்டு உளவியல் தொடர்பான பின்வரும் உண்மைகளை வெளிப்படுத்துகிறார்
1.உளநோய் சிகிச்சை முறை
2.மனம் பற்றிய ஆய்வூ
3.ஆளுமை பற்றிய ஆள்வூ
4.கனவூ பற்றிய ஆய்வூ
5.பாலியல் கட்டங்கள் பற்றிய ஆய்வூ
இவர் மருத்துவராக பணிபுரிந்த வேளையில் உள நோய் உள்ளவர்களை விட உள நோய் உடையோர அதிகம் காணப்பட்டன இவர்களின் உள நோயை குணப்படுத்துவதர்கு உருவாக்கப்பட்ட கோட்பாடே உளப்பகுப்புக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.
இவரது உளநோயை ஏற்படுத்துவதற்கு காரணமான குமரப்பருவம் ‘குழந்தைப் பருவம் குமரபருவத்திலே வருகின்ற பாpயல் ஆசைகள் நிறை வேற்றபடாத எண்ணங்கள் அழுத்த மிக்க நடத்தைகள் கடந்தகால நிகழ்வூகள் போன்றவை மனதில் ஒடுக்கப்படுவதால் அடிமனதில் நிறைகிறது இது கனவூகள் முலமாக நிறைவேற்றப்படுகிறது இவ்வாறு ஒடுக்கப்படுகின்ற காரணங்கள் உளநோய்க்கு காரணம் எனக் கூறுகிறார்
குழந்தை பருவத்திலே பல்வேறுபட்ட ளநஒ உணர்;வூகள் இன்ப உணர்வூகள் சிறுவயதில் தடைப்படுகின்ற அந்த வேலையில் பிறல்வான சமுக நடத்தைகள் எழ வழிவகுகுக்கிறது . குழந்தைப் பருவத்தில் 04 வகையான பாலியல் உணர்வூ காணப்படுகின்றது.
1.வாய்வழி இன்ங்கள்
2.குதவழி இன்பம்
3.பாலுறுப்பு நிலை இன்பம்
4.மறை நிலை இன்பம் போன்றவை ஆகும்
இவ்வாறன இன்பங்கள் அடக்கி ஒடுக்கப்படும் சந்தர்பங்களில் மனநோய் நரம்பு கோளாறுகள் உண்டகிறது எனவூம் இவை பற்றிய இசிவூ நோய் பற்pய ஆராய்ச்சி எனும் நுhலை வெளியிட்டு விளக்குகிறார் .
உளம் பற்றிய பிரச்சினைகளை விளக்குவதற்கு மாய எழுத்து அட்டை காட்டுருவை கொண்டடு விளக்குகிறார். இவ்வாறு ஏற்படுகின்ற உளநோயை உருவாக்குவதற்கு கிப்நாடிசம் (ஆழ்துயில் உரையாடல் )சுயதீன இயல்பு கனவூகளின் பகுப்பாய்வூ போன்ற சிகிச்சை முறைகளை வெளியிட்டார்
இவ்வாறன நிலையில் அறிவூதுயில் நிலையில் நோயாளிகளை வைத்து மனதை உறங்க வைத்து கடந்த கால நிகழ்வூகளை மீட்டியெடுப்பது சிகிச்சை முறையில் முக்கியம் பெறுகிறது.
மனம் பற்றிய ஆய்வூ
சிக்மன் பிரைட் மனத்தைப்பற்றிய ஆய்வ செய்து முன்று நிலையான மனங்களில் இரண்டு நிலையான மனதைப் பற்pய விரிவாக விளக்குகிறார்
1.நனவூ மனம்
2.நனவிலி மனம்
வலிமை மிக்க மனம் நனவிலி மனமாகும் நனவிலி மனம் நிறைவேற்றப்படாத பல்வேறுபட்ட பாலியல்கசை எண்ணங்கள் கடந்தகால நிகழ்வூத் தாக்ங்களையூம் நிறைவேற்றப்படாமல் ஒடுக்கப்படுவதால் அவை கனவூ முலமாக வெளிப்படுத்தப்படுகிறது
இவ்வாறன நனவிலி மனமானது ஞாபகசக்தி குறைந்தாகவூம் நினைவற்ற மனமாகவூம் விளங்குகிறது
நனவூ மனம்
நனவூ மனமானது சாதாரண நிலையில் இயங்கும் மனமாகவூம் ஞாபகசக்தி மிக்க மனமாகவூம் செயற்படுகின்ற மனமாகும்.
ஒரு மனிதனின் பெருரும் பகுதி நனவிலியாகவூம் சிறும் பகுதி நனவூள்ளமாகவூம் நனவிலி மனத்தின் பெரும் பகுதி மறைந்து உள்ளதாகவூம் காணப்படுகிறது. கடலுக்குள் காணப்படும் பனிமலையில் 8Æ1 பங்கு வெளிப்படுகிறது மற்றைய பகுதிகள் கடலினும் அமிழ்ந்து காணப்படுகிறது இவ்வாறு வெளிதெரியூம் மனமாக நனவூ மனமும் 8Æ7 பங்கு அமிழ்ந்து காணப்பாடும் நனவிலி மனமாக விளக்கப்படுகிறது.
எவ்வாறு பணிமலையின் பெரும்பகுதி வெளித்தொpயாது அமிழ்ந்து போய் இருக்கிறதோ அதேபோல் நனவிலி உள்ளே அமிழ்ந்து இருக்கிறது எப்படி மேலே தெரியூம் பணிக்கட்டி மலைக்கு தண்ணிரில் மரைந்திருக்கும் பாகம் பனிக்கட்டிக்கு ஆதாரமாகத் தெரிகிறதோ அப்படியே நனவிலி உள்ளம் நனவூ உள்ளத்துக்கு ஆதாரமாக இருக்கிறது. இவ்வாறு உள்ளத்தின் இரண்டு பாகமும் காட்டப்படுகிறது .
ஆளுமை பற்றிய ஆய்வூ
சுpக்மணட்; பிரைட் ஆளுமை பற்றிய நடத்தைகளையூம் ஆளுமைகளையூம் முன்றாக வகுத்து நோக்குகிறார்
1.ஐனு – இற் → நனவிலி
2.நுபுழு- ஈகோ → அகம்
3.ளுருPநுசு நுபுழு –சுப்பரிக்கோ → அதியகம்
ஐனு- இற்
இது தேவைகளை நிறைவேற்றும் போது திருப்தியை பெற்று கொள்வதை இலக்காக கொண்டுமு இருக்கும் அதிகூடிய பாலியல் நாட்டங்களும் இசைகளும் காணப்படும் மனித இளுமை அமைப்பிலே மகிழ்ச்சியை தேடும் பதுதி இதுவாகும் சரி பிழை நாயம் நியாயம் குறைந்த பகுதியாகக் காணப்படும் அதிகளவாக சிறு பிள்ளைகளிடத்து ஐனு காணப்படும் என கூறப்படுகிறது .
நுபுழு → ஈகோ
நான் அல்லது தான் என்ற நனவூ நிலைக்குரிய உண்மை நிலையாகும் சிந்தித்து திட்டமிட்டு செயற்படும் ஆளுமையைக் கொண்டது சமுக விழுமியங்கள் ஒழுக்க விழுமியங்கள் சரிபிழைகள் போன்ற சிந்தனைகளைக் கொண்டது .நனவூ மனநிலை தன்மை கொண்டது ஒரு மனிதன் சிறப்பாக வாழ்வதற்கு ஈகோ அழவோடு காணப்படுகின்ற ஒன்றாகும்
ளுருPடுசு நுபுழு →சுப்பர் ஈகோ
இது அணுபவங்களில் இருந்து மீண்ட பகுதியாகவூம் அணுபவ அறிவூ உடையவராகவூம் காணப்படுகிறது மனசாட்சி வளர்ச்சியூடன் நன்மை தீமைகளைப் பற்றி தீர்மானிக்கும் ஆளுமை இகும் அதிகளவூ வயது வந்தோரிடம் இவ் ஆளுமை காணப்படும் இறை நம்பிக்கைகள் நீதிநியாயங்கள் மனட்சாட்சிகள் முக்கியம் பெறுகிறது
கனவூ பற்றிய ஆய்வூ .
சிக்மன் பிரைட் 1900ம் ஆண்டு கனவூகள் பற்றிய விளக்கம் எனும் நுhல் முலமாக கனவூகள் உருவாகும் முறை கனவூகள் தோற்றத்துக்கு அடிப்படை காரணம் கனவூகள் பற்றிய விளக்கம் போன்ற விளக்கங்களை அழிப்பதோடு நனவூ நிலை நனவிலி நிலை உள்ளத்தில் நிகழ்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்தியூள்ளார்
நனவிலி மனதிலே தேக்கி வைக்கப்படுகின்ற பாலியல் ஆசைகளும் கடந்தகால நிகழ்வூ தாக்கங்களும் உண்மையாக நனவூ நிலையில் இருப்பதில்லை உண்மையாக நனவூ நிலையில் இருப்பதில்லை இவை நனவிலி மனதிலே அடி மனதிலே உறைந்து கிடக்கும் இவ்வாறு உறைந்து கிடக்கிற ஆசைகள் கனவூ முலமாக வெளிப்படுகிறது
இவ்வாறு நனவின மனதில் ஒடுக்கப்படுகின்றது அடிமனதில் உறைந்து கிடக்கின்ற எண்ணங்கள் உள நோய்க்கும் நரம்புக் கோளாறுகளுக்கும் காரணமாக அமைகிறது என கூறுகின்றார்.
நிறையவேற்றப்படாத அளுத்தம் மிக்க கடந்தகால உணர்வூகள் அடிமனதில் இருக்கின்ற போது இத்தகைய பதிவூகள் நனவிலியில் நீண்ட காலம் இருந்து அழத்தமான வலுவைப் பெற்றதன் பின்பு மீண்டும் நனவூ நினைக்கு திரும்பும்போது ஒருவனை உளப்பாதிப்புக்கு உள்ளாக்க வழிவகுக்குகிறது
பிரக்ட்டின் கருத்துப்படி குழந்தை பிறந்தவூடன் நனவிலி உள்ளம் சிறிதளவூ இருந்தபோதிலும் குழந்தை வரை வரை நடத்தை தடைகளும் விதிகளும் தாக்கத்தை ஏற்படுத்த நனவிலி உள்ளத்தில் அடைக்கப்பட்டிருக்கும் இச்சைகளும் அதைச் சார்நத அனுபவங்களும் அதிகரிக்கின்றன ஆகாவே நனவிலி உள்ளத்தில் இருப்பவை பெரும் பாலானவை ஒருவன் தன் வாழ்கையில் நேரடியாக வெளிப்படுத்த முடியாத அனுபவங் கிளாகும் இதனைத் தான் நனவிலி உள்ளம் நனவூள்ளத்திலிருந்து வளர்ந்து என பொதுப்படையாக விளக்குகிறாh;.
நனவிலி உள்ளத்தில் ஒருவனுடைய சொந்த அனுபவங்களோடு அவனுடை மூதாதையா; அனுபவங்களும் அடங்கி யூள்ளது என சிக்மன் பிரைட் கூறுகிறாh; இதனை இவரது மாணவரான காh;ள் யூங் ஆதரித்து வேறுபாடான முயற்சியூடன் உளச் சிந்தனையினை முன்னெடுத்துச் சென்றார் .
பாலியார் கட்டங்கள் பற்றிய ஆய்வூ
சிக்மன் பிரைட் குறிப்பிடுகின்ற பாலியல் இன்பக் கட்டங்கள்களாக
1.வாய்வழி இன்ங்கள்
2.குதவழி இன்பம்
3.பாலுறுப்பு நிலை இன்பம்
4.மறை நிலை இன்பம் போன்றவற்றை குழந்தைப் பருவத்தில் விளக்குகிறார்.
இவ்வாறான பாலியல் கட்டங்களில் பாலியல் உணர்ச்சிகள் தடைப்படும் பட்சத்தில் பிள்ளை வளர்ந்து பெரியவரான பின்னர் உளநோய்ப் பிரச்சினைகனைகனை எதிர் நோக்க முடியூம் .
ஊளவியல் துறையில் சிக்மன் பிரைட்டினைப் பின்பற்றி எhpக் எhpக்சன் போன்றவர்களின் முன்னொடுப்புகள் அவர்களின் செயற்பாட்டு தன்மையினைக் கொண்டு புறௌட்டியன்கள் என அழைக்கப்படுகின்றன.
இவா;கள் சிக்மன்புறௌட்டின் கருத்துக்களிலிருந்து விலகியூம் கருத்துகள்னை கூறுகின்றார்கள்
குறிப்பாக பிரைட் ஆளுமையை உருவாக்கத்திற்கும் பாலியல் இயல்புக்கத்திற்கும் உயிரியல் அம்சத்துக்கு மட்டும் முக்கிய அம்சத்தினை கொடுத்துள்ளாரே தவிர தனியாளினைச் சூழ்ந்துள்ள சமுகம் பண்பாடு பகுத்தறிவூ என்பவற்றில் கவனம் செலுத்துவில்லை என்பதே ஆகும்.
பிராய்டு கூறும் பாலியல் தொடர்பான கருத்துகள்
பாலுணர்வூ குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கிவிடுகிறது என்கிறார் ஃபிராய்டு. (ஐகெயவெடைந ளுநஒரயடவைல) ஆண் குழந்தை தாயை விரும்பித் தந்தையை வெறுப்பதற்கும்(ழுநனipரள உழஅpடநஒ) பெண் குழந்தை தந்தையை விரும்பித் தாயை வெறுப்பதற்கும் (நுடநஉவசய ஊழஅpடநஒ) அவர் பாலுணர்வையே காரணம் காட்டுகிறார்.
காலப்போக்கில் இவ்வூணர்வூகள் மாறி இயல்பான - முறையான பாலுணர்வூகள் தோன்றுகின்றன. பாலுணர்வூகளைச் சமூகத் தாக்கங்களால் ஒடுக்கி மறைப்பதால் அவை நனவிலியில் சென்று தேங்குகின்றன் பின்னர் அவை பல்வேறு விதமான மனப்பிறழ்வூகளுக்கும்இ அழுத்தங்களுக்கும் காரணமாகின்றன என்பதைத் தம் ஆய்வூகளின் முடிவாகக் கண்டார்
பிராய்டு. கனவூகளிலும்இ பகற்கனவூகளிலும் (கயவெயளநைள) நனவிலி வெளிப்படுகிறது. நனவிலியின்இ வெளிப்படுத்தப்படாத உணர்வூகள் மேனிலையாக்கம்(ளுரடிடiஅயவழைn) எனும் முறையில் வெளிப்படும் எனவூம் ஃபிராய்டு கூறுகிறார். கொடும்காமம் மேல்நிலைப்பட்டுக் ‘காதல்’ என்றாகிறது; அழிக்க வேண்டும் என்ற அடித்தள உணர்ச்சி மேல்நிலைப்பட்டுப் பிறரைக் காப்பதற்கான வீரம்இ போர்இ போராட்டம் என ஆகிறது.
பிராய்டு கொள்கைகளை மறுக்கும் வேறு சில உளவியலார்இ அறிவியல் முறைப்படி ஒருவன் வாழும் சு+ழ்நிலையே அவனது நடத்தைஇ ஆளுமை ஆகியவற்றைத் தீர்மானிக்கிறது எனக் கூறுகின்றனர். மனிதனின் நடத்தைகளுக்குப் பிறவியில் அமைந்த உடல்இ உள்ளம் சார்ந்த விடாய்கள் ஆகியவற்றுடன் சு+ழலின் பங்கு முக்கியக் காரணமாகிறது.
4.3.காள்யூங்கின்; உளவியல் துறை ஆய்வூகள்
சுவிஸ் நாட்டை சேர்ந்த உளவியலாளரான கார்ள் யூங் சிக்மன் புறொட்டின் பின்னர் உளவியல் கோட்பாட்டை முன்வைத்தவராகக் காணப்படுகிறாh; காh;ள் யூங் உளவியல் துறையிலே பல கருத்துக்களைக் கூறிவிளக்கமனிக்கிறார்
நு-பு →பகுப்பாய்வூ உளவியல் கோட்பாட்டு விளக்கம்
கூட்டு நனவிலி உள்ளம் பற்றிய ஆய்வூ
பரம்பரைய ஞாபகம் சார்ந்த ஆய்வூகள்
கனவூகள் பற்றிய ஆய்வூ
பகுப்பாய்வூ உளவியல் கோட்பாட்டு விளக்கம்.
• உளவியல் துறையில் புதிய அணுகு முறையாக பகுப்பாய்வூ உளவியல் கோட்பாட்டு விளக்கத்தை கார்ள் யூங் 'பகுப்பாய்வூ உளவியலை முன்வைத்து விளக்குகிறார்
• பிரைட்டைப் போலவே காள்யூங் ஆளுமைனi உணா;வை தீர்மாணிக்கும் அம்சங்களை வலியூறுத்தினார் இரண்டு முறைகளில் இவ் அம்சங்களை விளக்குகிறார்
1.தனிப்பட்ட உணா;வற்ற நிலை
2.கூட்டான உணர்வற்ற நிலை
தனிப்படட உணா;வற்ற நிலை
இது ஒருவரது உணர்வானதன்மையூம்டன் இல்லாத பொiருட்களை வளங்குகிறது இவ் நிலையானது மறக்கப்பட்டதாக இருக்கும் என கார்ள் யூங் கூறுகிறார்
இவ்வாறான உணர்வற்ற தன்மை சிக்மன பிரைட்டின் கருத்துக்கு சமனானதாகும்.இது தனிப்பட்ட உணர்வற்ற நிலைகளை விளக்குவ தாகும் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட தன்மையைக் கொண்டதாகும் காணப்படும்
கூட்டான உணர்வற்ற நிலை
காள் யூங் கின் கூட்டான உணர்வற்ற நிலையானது கடந்தகால ஞாபகத்தின் ஒரு களஞ்சியமாகும் இது மக்களின் முதாதையர் பரம்ரையினைக் கடந்த காலத்திலிருந்து இயல்பாக அடைக்கப்பட்டிருப்பதாகும் இதுது முழுமனித இனத்துன் பகிரப்பட்டதா கவூம் உள்ளது இவை உண்மை
இவை உண்மையான தனிப்பட்ட அணுபவங்களின் ஞாபகமாக இருப்பதில்லை இத்தகைய பரம்பரை சார்ந்த ஞாபகங்களை யூசுஊHநுவூலுநுளு என சொல்லப்படுகிறது. இது உணா;வூhPதியானது இது கற்பனைகனையூம் சிந்தனை வடிங்கனையூம் ஏற்படுத்துகிறது அத்தோடு கலை இலக்கியம் சமயம் என்பவற்றில் உள்ள குறியீடுகளில் கலாச்சார பாவனையை வெளிப்படுத்துகின்றது இவை அணுபவங்களில் காட்டப்படுகின்றன.
கூட்டான நனவில உள்ளத்தைப் பறறிக் கூறுகையில் இறந்து போன முதாதைகளையூம் தன் சக்தியையூம் ஒரு சங்கிலி என்கிறார் . மூதாதையரின் உடற்கட்டமைப்பு பரம்பரை நோய்கள் பரம்பரை இயல்புகள் போன்ற பல நனவூள்ளத்தில் ஏற்படுவதில்லை இவை நனவிலி உள்ளத்தில வெளிப்பட்டு பிறல்வான நடத்தைகளையூம் காட்டும் நனவிலி உள்ளத்திலே இருவித சக்தி உண்டு என கூறுகிறார்.
அனிமா
நிழல்
உளம் -கனவூ பற்றிய ஆய்வூகள்
மனிதனுக்கு நனவூளம் ‚நனவிலி உளம் எனும் இரண்டு உளங்களில் நனவிலி உள்ளத்திலே பல கனவூகளும் ஏற்பட வாய்ப்புப்ண்டு . கூட்டான உணர்வற்ற நிலை பரம்பரைக்கூடாக முதாதைகளுக்கூடாக பின்தொடர்ந்து வருவதோடு கலை ‚கலாச்சாரம் ‚சமயம் ‚கற்பனை ‚திறன் போன்ற கூந்தகாலப் பதிவூகள் கனவூகளுக்கூடாக வெளிக்காட்டப்படுகிறது.
மூததையர் நனவிலி உள்ளத்தை விளக்குவதற்கு ஸ்கிசபிநீனியா என்ற மனநோயால் பீடிக்கப்பட்டவர்களின் நடத்தையைக் கொண்டும் அவர்கள் கனவூகளில் நின்றும் அறியப்பட்டவை கூட்டமான உணா;வற்றநிலை வெளிக்கொணரும் சிந்தனைகளைக் காட்டுகிறது .
காhள் யூங்கினுடைய ஆய்வில் ஒரு மனிதனையூம் மற்றொரு மனிதனையூம் இனைப்பதாக ஒருவகை சக்தி உண்டு முதாதையார் நனவிலி உள சக்தி பெரும்பாலும் நனவூள்ளத்தில் வருவதில்லை எனக் கொள்வதோடு பிறள்வான நிலையில் இருக்கும் ஒரு சிலரிடத்தே வெளிப்படுகின்றன என கண்ரறியப்பட்டது இதற்கான ஆய்வூகள்
1.ஸ்கிசப் பீறினியா என்ற நோய்க்கான ஒரு சிலாpன் கனவூகளை பகுப்பாய்வூ செய்தல்
2.பல்வேறு நாடுகளில் சடங்குகள் பண்டைக்காலத்து சிற்பங்கள் கோயில்கள் கடவூள் வழிபாடுகள் போன்றவற்றை ஆய்வூ செய்தமை.
3.ஒருவருடைய நனவிலிமன கனவூகள் ஆய்வூ செய்தமை
நோய்களை குணப்படுத்தும் கனவூப் பகுப்பாய்வில் பிரக்டின் முரையிலிருந்து 'சுயதின இயல்பு முறையை சிறப்பாக வெளிப்படுத்தினார் நனவிலி உள்ளத்திலே இரு வித சக்தி உண்டு எனக் கூறுகிறார் .
1.அனிமா
2.நிழல்
அனிமா –அனிமா ஆனது ஒருவனது அகத்தையூம் அகத்தின் வழியான ஆழுமையையூம் வெளிப்படுத்துகிறது .இது ஒருவனுக்கு சிறப்பாகச் செய்கிறது
1.கவிதை
2.கட்டுரை
நிழல் - அனிமாக்கு மாறான சக்தியை கொண்டுள்ளது இது காமுகனாகத் திரிவது ‚தீய வெலைகளில் ஈடுபடுவது பிறறை வெறுத்தல் போன்ற பண்புகளை காட்டும்
உதாரனம் → பிறல்வாக நடத்தை கோலம்
.
4.4.து.P. வோட்சனின் நடத்தைவாத உளவியல் துறை ஆய்வூகள்
கற்றல் கற்பித்தலோடு தொடர்புடைய மனித நடத்தையோடு தொடர்புடைய துhண்டல் துலங்கள் முறையினை அடிப்படையாக கொண்டு ஏனைய புறத்தாக்கங்களையூம் உள்வாங்கி உளவியல் துறையில் பல நடத்தை கோட்பாடுகளும் முன்வைக்கபட்டுள்ளது .
உளவியல் துரையில் காணப்படும் நடத்தை கொள்கைகளை உதாரணமாகக் கொள்ளலாம்
1.த.p வோட்சன் → நடத்தை வாதம்
2.தோண்டைக் → முயன்று தவறல் கொள்கை
3.பல்லோப் → பழைய நிபந்தனைப் பாட்டுக் கொள்கை
4.ஸ்கின்னர் → தொழில் நிபந்தனைப் பாட்டுக்கொள்கை
5.கா;ட்லெவிலின் → களக்கொள்கை
6.பண்டுரா → சமுக அறிதர் கொள்கை
7. கானஜின→ கற்றல் ஒழுக்க கொள்கை
8. புருணர் → ஆள்வூ கற்றல் கொள்கை
9.மாh;கீரட் மிற்டின் → பண்பாட்டு கோலக் கொள்கை
10.கொப்கா ‚ வேந்திமல் ‚ கெகலர் → கள அறிதல் கொள்கை Æகொஸ்ரோல் உளவியல்
து.P. வேட்சன் ;1878 -1958 வரையான காலப்பகுதியில் அமெரிக்காவில் வாழ்த உளவியலாளர் . இவருடைய நடத்தை வாதத்திற்;கு பல்வோ தோண்டை என்பவர் முன்னொடியாக இருந்தார் . இவரது நடத்தை கொட்பாடனது உள்நோக்கி முறைக்கு எதிரான வேட்சன் தனது நடத்தை கோட்பாட்டில் மனிதனின் நடத்தைக் கோட்பாடுகள் பற்றி விளக்குகிறார் .
1.மனிதனின் நடத்தை செயற்பாடு
2.நடத்தை வாத திட்டம் பற்றிய கருத்து
3.ஆக்க நிலையூறுத்தல் பற்றிய கருத்து
4.துhண்டல் துலங்கள் பற்றியது
1.மனித நடத்தை செயற்பாடு
மனிதனுடைய நடத்தை உளவியல் துறைக்கூடாக கல்வியல் முகாமை;த்துவம் கைத்தொழில் ஆகிய துறைகளின் வளர்ச்சிpக்கும் செயர்பாட்டிற்கும் சிறந்த முன்னேற்றத்தை வளங்கியூள்ளது .ஆண்டின் உளவியல் பகுப்பு மனித நடத்தைக்கு சரியான விளக்கமாக அமைவதில்லை நடத்தை மாற்றங்களை விளக்குவதற்கு உள்நோக்கு முறை சரியான முறையல்ல நனவூ சார்ந்த உணர்வூகள் எண்ணங்கள் ஆகிய உளம் சாh;ந்த எண்ணங்கள் தேவையற்றது என வோட்சன் வலியூறுத்தினார்
நடத்தை வாதமானது பழக்கங்களை உருவாக்குதல் பற்றியதாகவே அமைந்துள்ளது அவதானங்கள் ‚ ஆக்கநிலை செயற்பாடுகள் ‚துhண்டல் துலங்கள் போன்றவை நடத்தைவாதச் செயற்பாட்டில் முக்கியம் பெறுகின்றது.
ஒரு குழந்தை பிறக்கும் பொது அதனுடைய உள்ளம் வெற்று புறாமாக காணப்படுகிறது சூழல் அக ‚ புற காரணிகள் அதில் பல விடயங்களை புகுத்துகிறது ஒரு குழந்தை நல்வராது கெட்டவரதும் அவது நடத்தை கோலங்களிலே தங்கியூள்ளது .
ஒரு மனிதனுக்கு பரம்பரையில் இல்தா பழக்கவழக்கங்கள் கூட நடத்தை முலம் கொண்டு வரலாம்.
உதாரணம் → பொய் களவூ ‚சூது
வோட்சன் தன்னுடைய நடத்தை வாத ஆராய்ச்சி திட்டத்திலே நான்கு முக்கிய விடயங்களை முன்மொழிந்தார்.
உதாரணம் → அவதானம்
ஆக்க நிலையூறுத்தல் ழச நிபந்தனைப்படுத்தல்
1.வாக்குமுல அறிக்கை
2.சோதனை முறை
இவருடைய கருத்து படி உளவியல் ஒரு விஞ்ஞானமாக வேண்டுமாயின் புறவயமான உண்மையான விஞ்ஞான முறைகளை மட்டுமே பயன்படுத் வேண்டும் எனவே நடத்தை வாதமானது துhண்டல்களுக்கும் துலங்கலுக்கும் இடையிலான உறவூ பற்றியதாக உளவியல் இருக்க வேண்டும்.என வோட்சன் கருதினார். துhண்டல் என்பது ஓரு உளிhpன் அளவிடக் கூடிய தசை இயக்சை செயற்பாடகாகக் காணப்படும்
துhண்டல் என்பது துhணடி என்றால் உடலியல் ஆற்றலில் ஏற்படும் மாற்றங்கள் உடலின் இயக்கம் எனக் கொள்ளலாம் இந்தத் துhண்டல் துலங்கலை ளு.சு என அழைப்பார் வோட்சனின் துhண்டல் துலங்கல் நடத்தைச் செயற்பாடானது கற்றல் தொடர்பான நடத்தைவாதக் கொள்கையில் முக்கிய ஒன்றாக நோக்கப்படுகிறது.
2.நடத்தை வாதம் பற்றிய கருத்து
நடத்தைவாத வளக்கத்தில் ஆக்க நிலையூருத்தல் எனும் கருத்தினை உளவியல் அணுகு முறையாக ஏற்றுகொண்டர் . ஆக்கல் நிலைறுத்தல் கோட்பாடனது பவ்லோ என்பவரின் பரிசோதனை முறையாகத் தோன்றியது இது உளவியல் இதுவரை காலமும் உளவியல் ஆளர்கள் கூடல் மனம் அமைப்பு – பண்பாடு பற்றிய பல பிரச்சினைகளை எதிர் நோக்கி இருந்தனர் இக்கருத்துகள் அனைத்தையூம் வோட்சன நிராகரித்து பிரச்சினையை தீர்த்து .வைத்தார் மனிதனின் இயல்பு பறற்றி சிக்கலான பிரச்சினைகளை ஒதுக்கி வைத்தார் மனதை அவர் கருத்தில் கொள்ளவில்லவிலை ; துhண்டல் துலங்கல் நடத்தையினையே அவர் கவனம் செலுத்தினார் ஆக்க நிலையூத்தல் தன்மையானது துhண்டல் துலங்கல் நடத்தை தன்மைகளுக்கு ஊடாகவூம் விளக்கப்பட்டது
3. துhண்டல் துலங்கள்
துhண்டல் துலங்கல் கொள்கையை ளச என அழைப்பார் மனிதனுடைய நடத்தை தன்மைகளுக்கு துhண்டல் துலங்கல் முக்கியமானதாக கொள்ளப்படுகிறது இவர் மனிதனுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைக்கு காரணம் மனம் என்பதை விட அவனுடைய துhண்டல் துலங்கல நடத்தையே என்கிறார்.
வோட்சனுக்கு பின் வந்த ஸ்கின்னா; ஆக்க நிலையூறுத்தல் முறையில் புதியதொரு கோட்பாட்டை முக்கியதுவம் பாடுத்தினார் இது பவ்வோ பயன்படுத்திய பழைய நிபந்தனை அணுகுமுறையிலிருந்து வேறுபட்டது மனிதன் இயங்குவதற்கு எதோவொரு நடத்தைகளை மாற்றுவதற்கும் அடிப்படையாக அமைவது ஏதோ வொரு துhண்டல் ழுசு துலங்கள் ஆகும் .
4.5.பல்லோ வின் உளவியல் துறை ஆய்வூகள்
ரஸ்யா நாட்டை சேர்ந்த பல்லோ 1849 -1936 வரை வாழ்ந்த உளவியல் விஞ்ஞானியாவார் உளவியல் துரறயில் பவ்லோ பின்வரும் செயற்பாடுகளை கண்டு பிடிப்புக்களை மேற்கொண்டர்
1.ஆக்கல் நிலையூத்தல் எனும் கோட்பாட்டு விளக்கம்
2.துhண்டல்துலங்கல் ( பழைய நிபந்தனை கொள்கை )
ஊதாரணம் → நாய் ஆய்வூக்கு பயன்படுத்தியமை
3.கற்றல் தொடர்பான நடத்தை வாதக் கொள்கைக்கு உதவியமை.
1.ஆக்கல் நிலையூத்தல் எனும் கோட்பாட்டு விளக்கம்
ஆக்க நிலை உருத்தல் எனும் கருத்தை முதன் முதலில் முன்வைத்தவாரக பவ்லோ விளங்கு கின்றார். 1906 ம் ஆண்டில் கற்ல் தொடா;பான செயற்பாட்டை நாய்களின் உமிழ்நீர் பற்றிய சோதனை முலம் ஆக்க நிலையூறுத்தல் கோட்பாட்டை விளாக்கினார் ஒரு துhண்டி ஒன்று ஏற்படுத்தப்படும் வேளையில் அதற்குரிய துலங்கல் கட்டாயம் வெளிப்படுத்தப் படுகிறது ஆக்க நிலையூருத்தல் கோட்பாட்டை துhண்டல் துலங்கள் ளுசு கொள்கை பரிசோதனை முலமே விரிவாக விளக்கிக் காட்டுகிறார்.
2.துhண்டல ;துலங்கல் செயற்பாடு
நாய்களின் உமிழ் நீர் சுரத்தல் பரிசோதனையான அதில் எடுக்கப்பட்ட விளக்கங்கள் துண்டல் துலங்கள் கற்ற முறையாகக் காணப்படுகின்றது.
ளு→ துhண்டல்
சு → துலங்கள்
ஊளு → நிபந்தனை படுத்தபட்ட துhண்டல்
ஊசு →நிபந்தனை படுத்தபட்ட துலங்கள்
துண்டல் துலங்கலை விளக்குவதற்கு நாயின் குமிழ்நீர் சுரத்தலை பரிசோதனை செய்கிறார்
3.பரிசோதனை முறை
முதலில் இறச்சி துண்டைக் கண்டதும் பசியில் உள்ள நாயின் வாயில் உமிழ் நீர் சுரக்கும்
1.துhண்டி → இறச்சி துண்டு
2. துலங்கல் →உமிழ் நீர் சுரத்தல்
அதன் பின்பு சில நாட்கள் மணியோசை எழுப்பப் பட்டதன் பின்னர் இறைச்சித்துண்டு உணவாகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு பல தடவைகள் மேற்கொள்ளபட்டதன் பின்னர் மனி ஒலிக்கபடுகிறது ஆனால் இறைச்சித்துண்டு கொடுக்கப்படவில்லை அவ்வேளையூம் நாயின் வாயிலிருந்து குமிழ்நீர் சுரத்தது .
இங்கு மணி ஒலிக்கு குழிழ்நீர் கரத்தல் நிபந்தனைப் படுத்தப்பட்ட நடத்த ஆகும் . இறைச்சி உணவைக் கொண்டவூடன் நாயின் குமிழ் நீர் சுரத்தல் இயற்கையான துலங்கலாக இருத்தாலும் மணிஒலிக்கு உமிழ் சுரத்தல் நிபந்தலையான துலங்கல் அல்ல மாறாக அது நிபந்தனை படுத்தப்பட்ட துhண்டல் துலங்கலாம்கும்
இவ்வாறன பரீசோதனையில் அடுத்த படிநிலையில் சில மாற்றங்கள் கொண்டு ரப்பட்டன . முணியொலிக்குப் பதிலாக வேறுவித துhண்டலைக் காட்டிஉமிழ்நீர் சுரத்தலை பரீசோதிக்கிறார். பிண்பு மணி ஒலியோடு ஒருவரை வண்ணமின்னொலி காட்டி உணவூ வழங்கப்பட்டது (இவ்வாறு சில தடைவ) பின்னார் உணவூ வழங்காது மின்னொலி காட்டியாபோது உமிழ் நீர் சுரந்தது இதனைப் பவ்லோ உயர்மட்ட நிபந்தனைப்படுத்தல் எனவூம் விளக்குகிறார்
இதன் பரீசோதை பின்வருமாறு
1.ளு →துhண்டில் இறைச்சி
2.சு → துலங்கள் (இயற்கையாக உமிழ்நீர் சுரத்தல் )
3. ஊளு → நிபந்தனை படுத்தப்பட்ட துண்டல் (மணிஒலி)
4. ஊசு→நிபந்தனை படுத்தப்பட்ட துலங்கள் (மணிஒல ஒலித்த பின் உமிழ்நீர் சுரத்தல்)
5.உயர்மட்டத்துலங்கல் ( மின்னொலியைக் காட்டல்)
கற்றல் தொடர்பான நடத்தைக் கொள்கை
மேற்கூறியவாறு பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவூகளை விளக்கி மனிதனின் பயிற்சி‚ கல்வி ‚கட்டுப்பாடு நடத்தை போன்ற பழக்க வழக்க செயற்பாடுகளையூம் விளக்குக. இவருடைய துhண்டல் துலங்கல் செயற்பாடானது பிள்ளையின் கற்றல் வளர்ச்சிக்கும் கல்விச் செயற்பாட்டுக்கும் முக்கியமாக நோக்கபடுகிறது .
பிள்ளைகள் தீய படிக்கங்கள்களை ஒழித்து நற்பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள உதவூகிறது துhண்டல் துலங்கள் தொடர்பான மனிதனின் இயல்பான நடத்தை கற்றல் பயிர்ச்;சி முலமான நடத்தை நிபந்தனை படுத்தப்பட்ட நடத்தை போன்றன.
4.6. ஈ எஸ் தோன்டைக்pன் உளவியல் துறை ஆய்வூகள்
ஆகமரிக்கா நாட்டைச் சோ;ந்த இவர் 1824 -1949 வரை வாழ்ந்தவர். குற்றல் கோட்பாட்டை முதன் முதலில் விளக்கியவர் துhண்டி துலங்கள் இணைப்புக் கோட்பாடு ளுசு தொடர்புக் கோட்பாடு என்பதை விளக்கியவர்
உதாரணம் → இதனை விளக்குவத்கு பசி கொண்ட ©னையை பெட்டியில் அடைத்து விட்டு னைக்கு தெரியூம் படி இறைச்சித்துண்டைப் போட்டு பரிசோதனை நடத்தினைர்
கல்வித் துறையில் முயன்று தவறல் கற்றல் கொள்கையை விளக்குகிறார் முயன்று தவறல் முலம் கற்றல் கொள்கையில் முன்று விதிகளை விளக்குகிறர்
1.ஆயத்த விதி
2.விளைவூ விதி
3.பயிற்சி விதி
குற்றலில் இம் முன்று விதிகளையூம் பசிகொண்ட ©னையை பெட்டியில் அடைத்து விட்டு அது வெளியில் வரக்கூடிய அமைப்பை உருவாக்கி பெட்டிக்கு வெளியே ©னைக்கு தெரியூம் வகையில் இறட்சிதுண்டை வெளியில் போட்டு தற்செயலாக ©னையின் கால்வட்டுனில் பட்டு ©னை வெளியே வந்து இறைச்சிறை உண்பதும் பின்னர்அடைத்து அவ்வாறு மேற் கொள்கையில் ©னை வெளியில் வந்து சிறைச்சியை உண்ணுகிறது இதன் முலமாகவே கற்றல்கொள்கை விளக்கப்படுகிறது .
இவருடைய கொள்கை விமர்சிக்கப்படுகிறது.
1.ஆயத்தவிதி – பார்டன்
2.பயிற்சி விதி – டால்மன் கோட்ஸ் போன்றவர்கள் விமர்சிக்கின்றார்கள்.
4.7. P.கு ஸ்கின்னாpன் உளவியல் துறை ஆய்வூகள்
அமெரிக்காவை சேர்ந்த உளவியலாளர் கற்றல் பற்றிய தொழில் நிபந்தனைக்கு கோட்பாட்டை முன்வைத்தவர் துலங்கலுக்கு வளக்கப்படும் மீள் வலியூறுத்தல் முலமே கற்றல் நடைபெறுகிறது என கூறியவர் ஆக்க நிலையூறுத்தல் சோதனையில் துhண்டல்கள் தொடா;பில்லாமலே தாமாகவே எழும் துலங்கல்ளை அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறர்
உதாரணம் - வெள்ளை எலிகலை கொண்டு நெம்புகோல் முலம் பரிசோதனை நடாத்தி விளக்கியவர் .
ஸ்கின்னரின் கொள்கையின்படி துலங்கலுக்கான வினைவூகளோ முக்கியத்துவம் பெறுகிறது என்கிறார் இதுவே மீள் வலியூறுத்தல் என்கிறார். மீள் வலியூறுத்தலை இரண்டக நோக்குகிறார்
1.ஆரம்பநிலை மீள வலியூறுத்தல்
2. இடைநிலை மீள வலியூறுத்தல்
இம் மிள் வலியூறுத்தலை விளக்குவதற்கு புறாவினைக் கொண்டு புறாப்பெட்டியின் உள்ள பொத்தானைககொத்தும் போது தானியம் சிதறி உணவாகக் கிடைக்கிறது. இச்செயற்பாட்டை பரிசோதனை முலம் விளக்குகிறார். இச்செயற்பாட்டை பரிசோதனை முலம் விளக்குகிறார்
4.8. ஜீன் பிஜாஜேயின்; உளவியல் துறை ஆய்வூகள்
இவர் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த உளவியலாளர் குழந்தை உளவியலாளர் குழந்கை பிறந்து கட்டளமைப் பருவம் வரை உள வளர்க்சியானது ஒழங்காக வளர்ச்சியடைகிறது என்கிறார். முந்திய பருவத்துக்கும் அதன் அடுத்த பருவத்துக்கும் அதன் அடுத்த பருவத்திற்கும் தொடர் உள்ளதென விளக்குகிறார்
பருவ வளச்சியை இவர் 04 வகைப்படுத்துகிறார்
1.புலனியக்கப் பருவம் - பிறந்தது தொடக்கம் 2 வயது வரை
2.துhல சிந்தனைக்கு முற்பட்ட பருவம் - 2-7 வயது
3.துhல சிந்தனைப் பருவம் - 7-12 வயது வரை
4.நியமநிந்தனைப் பருவம் - 12-15 வரை
4.9. அல்பிரட் ஆட்லரின் உளவியல் துறை ஆய்வூகள்
வியட்நாவை சேர்ந்த உளப்பகுப்பாளர். சிங்மன் பிரைட்பிற்கு எதிரான கருத்துகளை உளப்பகுப்பயில் முன்வைத்தவர். தனிநபர் சாh;ந்த உளவியல் கோட்பாட்டை முன்வைத்தார் இதனை சொந்த ஆளுமை கோட்பாடு எனவூம் அழைப்பார்
பிள்ளைகளை பெற்றௌர்கள் புறக்கணிக்கச் செய்வது ஒரு தாழ்வூ மனப்பான்மை பிரச்சினையாகும் மனிதனுக்கு ஏற்படும் பிரச்சினை ஆசைகளாக பாலியல் மட்டும் அல்லது மேலாதிக்கமான உந்துதலும் என்கிறார். தமக்கு வரும் பிரச்சினைகனை தாமே முன்னின்று தீர்க்க வேண்டும் என்கிறார். தாழ்வூ மனப்hங்கு ஏற்படுவற்கு யாதாவது ஒரு பலவினமே காரணம் என்கிறார். புதிய ஆற்றல் களை மனிதா;கள் விருத்தி செய்வதற்கு ஊக்கு விப்பு கட்டாயம் அவசியம் என்கிறார் .
4.10 கஸ்ரோல்; உளவியல் துறை ஆய்வூகள்
கெஸ்ரோல் உளவியல் ஜேர்மனி தேசத்தில் உருவாகியது வில்லியம் ஆண்டின் உண்நோக்கிகை முறைக்கு எதிராகத் தோன்றியது. நடத்தை வாதத்துக்கு எதிரான முறனான அனுபவத்தைக் காட்டுகிறது ஆய்வூகளில் ஈடுபட்டு கள அறிவூ கோட்பாட்டை விளக்கிறது.
புலக்காட்சி செயன்முறைகளே உளவியலுக்கு மையப் பகுதியாக விளங்கிகிறது கோஸ்ரோல் உளவியலுக்கு உதாரணமாக மாக்ஸ்வேதிமர் ‚ கொவ்கா ‚ •ய்ங் ‚ கொலர் போன்றவர்கள் கோலா; என்பவர் அகக்காட்சி முலமாகவே விலங்குகளிலும் மனிதா;களிடமும் கற்றல் நடைபெறுகிறது எனக் கூறியவர் உதாரணம் - சிம்பன்சி குரங்கை வைத்து ஆய்வூ செய்தவர்
சிம்பன்சிக் குரங்கு வாழைப்பழ சீப்பை எடுத்து சாப்பிடும் பரிசோதனை என்பதை முன்மொழிந்து அகக் காட்டி முலம் பரிசோதனை நடைபெறுகிறது என்கிறார்.
No comments:
Post a Comment