Sunday, February 16, 2020


முன்பள்ளிக் கல்வித் தத்துவவியலாளர்கள் - எஸ்.எஸ்.ஜீவன்


முன்பள்ளிக் குழந்தைகள் கல்வியில் ஆரம்பகாலக் கல்வியியலாளாகள்.

முன்பள்ளிக் குழந்தைகள் என்போh; இரண்டு வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட பிராயத்தினராவா;.இவா;களது கல்வி சம்பந்தப்பட்ட எந்த நூலிலும் ஆரம்பக் கல்வியலாளா;களது கருத்துக்களை காணாமலிருக்க முடியாது. தற்காலக் கல்விச் சிந்தனைகளில் இவா;களது தாக்கம் புறக்கணிக்கக் கூடியதல்ல. ஆரம்பகாலக் கல்வியலாளா;களில் 
              1.பிரெட்றிக் புரோபல்.
              2.றடொல்ப் ஸ்ரெயினா;.
              3.மரியாமொன்ரிசோரி.
              4.மார்க்கரட் மிக்மிலன்.
              5.சுசான் ஐசாக்ஸ்.
              6.ஜோன் கென்றி பெஸ்டலோசி.
              7.அல்பிரட் பீனே.
              8.புறுhனா;.
என்போh; குறிப்பிடத்தக்கவர்களாவா;.இன்று முன்பள்ளிக் குழந்தைகளின் கல்வியில் இவா;கள் நேரடியாகவோ மறைமுகமாகவே செல்வாக்கு செலுத்துகின்றனா;.இளம் குழந்தைகள் நாள் முழுவதும் மேசை கதிரைகளில் வரிசையாக அமா;ந்திருக்க கூடியவா;களல்லா;.வகுப்பறைக்கு உள்ளேயூம் வெளியேயூம் பலவகைப்பட்ட செயல்களில் சுதந்திரமாக ஈடுபடுபவர்களாவார்.இந்த உண்மை பொதிந்த நிலைப்பாட்டை ஆரம்பகாலக் கல்வியலாளர்களாகிய இவர்கள் கொண்டிருந்தனா;.இந்த நிலைப்பாடு பிரதானமாக பிள்ளை மையக் கல்வி அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது.இளம் குழந்தைகள் அக ஊக்கலுக்கு உட்பட்டவர்கள்.கற்பதற்கு இயற்கையாகவே மிக விருப்புடையவர்கள் என்பது இச் சிந்தனையாளர்களின் நம்பிக்கையாகும்.

1.பிரெட்றிச் புரோபல்.

'குழந்தைகள் தம்மைப் பற்றியூம் தாம் வாழும் உலகு பற்றியூம் விழிப்புணர்வூ பெறுவதற்கு முன்னதாக ஏராளமான பல்வேறு சுய அனுபவங்கள் அவசியமாகின்றன."என்பதையூம் புரோபலே நமக்குப் புலப்படுத்தியூள்ளார்.இளம் குழந்தைகளைப் விளையாட்டானது மிகக் காத்திரமானதும் நிறைந்ததுமாகுமெனப் புரோபல் வலியூறுத்தினார்.குழந்தைப் பருவத்தைப் பொறுத்துநாம் விளையாட்டை அற்பமாகக் கணிக்க முடியாது.அது இன்றியமையாதது.பொருள் பொதிந்தது.உள்ளத்தின் உணர்ச்சிகரமான இயல்புகளோடு குழந்தை முழு ஆளாக விருத்தி பெற்று வெளிக்காட்டப்படுதல் விளையாட்டிலே தங்கியிருக்கின்றது.குழந்தையின் எதிர்காலத்தின் மூலாதாரம் விளையாட்டிலேயே நிலைகொண்டிருக்கின்றது.எனவே குழந்தையைப் பொறுத்து விளையாட்டென்பது சாதாரண விடயமல்ல.என அவர் குறிப்பிடுகின்றார்.


குழந்தைப் பள்ளிகளாவன குழந்தைகள் தமக்குத் தாமே போதித்து அறிவூ புகட்டும் நிலையங்களாகும்.ஆக்கச் செயற்பாடகவூம் தன்னிச்pசையான போதனையாகவூம் அமைகின்ற வ்pளையாட்டுக்; குழந்தைகளின் அனைத்து ஆற்றல்களும் இங்கேயே விருத்தி செய்யப்பட்டு ஒன்றிணைக்கப்படுகின்றன.புரோபல் தத்துவத்தின் அடிப்படை 'குழந்தை விளையாட்டினுhடாகவே கற்றுக் கொள்கின்றது"என்பதே. புரோபலை பொறுத்தவரை விளையாட்டென்பது தற்ச்செயலானதல்ல. அது இன்றியமையாதது. ''


குழந்தைகள் விளையாட்டினூடாகக் கற்றுக் கொள்வதற்கென புரோபல் ஏராளமான விளையாட்டுப் பொருட்களையூம் விளையாட்டுக்களையூம் வடிவமைத்தார்.அவா; வடிவமைத்த விளையாட்டுப் பொருட்களில் அல்லது வெகுமதிகளில் ஆறு தொகுதிகளும் பல மென் பந்துகள் முதலாக மரத்திலான கோளங்கள் கனக்குற்றிகள் உருளைகள் என ஓh; ஒழுங்குத் தொடா; உருவானது.வரைதல் அல்லது மாதிரியூரு அமைத்தல் போன்ற செயற்பாடுகளில் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கும் செயற்பாடுகளும் அங்கு காணப்பட்டன.'


எண் எழுத்து வாசிப்பு என்னும் மூன்றையூம் மேற்க்கொள்ளுதலை நாளாந்த வழக்கமாகக் கொண்டிருந்த அக் காலக் குழந்தைப ;பள்ளிகளுக்கு மாறாக வெகுமதிகள் செயற்ப்பாடுகள் பாடல்கள் விளையாட்டுக்கள்    கதைகள் உரையாடல்கள் என்பன புரோபலின் குழந்தைப பிளளைகளின் கலைத்திட்டததினை உருவாக்கின என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. எனினும் தற்காலத்துக் குழந்தைப்பள்ளிகள் புரோபலின் செல்வாக்குக்கு அதிகளவில் உட்ப்பட்டுள்ளன.என்பது கவனிக்கத்தக்கது. புரோபலின் பங்களிப்பு முன்பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை சிறந்தவரப்பிரசாதமே என்பதில் ஐயமில்லை. 

2. றடொல்ப் ஸ்ரெயினர்.

றடொல் ஸ்ரெயினர் ஸ்ரட்காட் என்னும் இடத்தில் சிகரட்தொழிற்சாலைத் தொழிலாளர்களினது குழந்தைகளுக்காக முதலாவது வால்டோர் பாடசாலையை நிறுவினார். ஆனால் இன்று சகல நாடுகளிலும் ஸ்ரெயினர் பாலர் பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.ஸ்ரெயினர் 'முழுமையான குழந்தை "என்பதையே முதன்மைப்படுத்தியிருந்தார். அத்தோடு பிள்ளை விருத்தி பற்றியகுறித்த ஒரு நோக்கை அடிப்படையாகக் கொண்டே அவரது கோட்ப்பாடுகள் அமைந்திருந்தன. குழந்தைகளின் தனித்துவத்தை விருத்தி செய்வதனால் அவர்களது இயல்புகளை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும். என்பது ஸ்ரெயினரின் தத்துவ அடிப்படையாகும.; 



குழந்தைகள் நெகிழ்ச்சியூம் படைப்பாற்றலுமுள்ள முதியவர்களாக வளர்ச்சியடைவதனால் அவர்களுக்கு கலைகள் அறிவியல்கள் சார்ந்த சமனிலைப்பட்ட அனுபவங்களையூம் சிந்தனை உணர்வூ விருப்பு ஆகியவற்றை விருத்தி செய்யக்கூடிய சந்தர்ப்பங்களையூம் வழங்கக்கூடிய கலைத்திட்டம் வழங்கப்படவேண்டும். 
இவர்களுக்குப் பாடசாலைச் சூழலை வீட்டுச் சூழலாக உருவாக்கக் கூடிய ஒருவரே சிறந்த பாலர்பாடசாலையாசிரியராக இருக்க முடியூம்  என்பது ஸ்ரெயினரின் கருத்தாகும். ஸ்ரெயினர்குழந்தைகளின் கற்பனையையூம் விளையாட்டையூம் ஊக்குவிக்கக் கூடிய சுயமான செயற்பாடுகளையூம் பல்வகையான பொம்மைகளையூம் பயன்படுத்தலையூம் வலியூறுத்தினார்; ஸ்ரெயினரின் பாலர் பள்ளிகளில் தைப்பதற்கும் வரைவதற்கும் மரவேலையில் ஈடுபடுவதற்க்கும் குழந்தைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர.ஸ்ரெயினர் பாலர் பள்ளிகளில் பாடல்களும் பாடல் விளையாட்டுக்களும் முக்கியமாகக் காணப்படுகின்றன. 


இசை பேச்சு ஆகியவற்றுடன் சேர்ந்த தாளலய அசைவூக் கலை ஒன்று ஸ்ரெயினரால் உருவாக்கப்பட்டுள்ளது. பாடல்களும் பாடல் விளையாட்டுக்களும் அதன்பாற்பட்டன என்பதை நாம் அறியலாம். ஸ்ரெயினரின்  கலைத்திட்டத்தில் கதைசொல்லுதல் ஒரு முக்கியமான செயற்பாடாகும். ஸ்ரெயினரின் பாலர் பள்ளிகளில் வாசிப்பதற்கோ எழுதுவதற்கோ நிர்ப்பந்திக்கும் எம் முயற்சியூம் மேற்க்கொள்ளப்படுவதுமில்லை.குழந்தைகளுக்குக் கற்பித்தற்பொருட்கள் வழங்கப்படுவதுமில்லை இன்று பெற்றௌர் ஸ்ரெயினர் பாலர் பள்ளிகளைப் பொறுத்து அதிக அக்கறை காட்டுகின்றனர். இதற்கான காரணம் குழந்தைகள் மீது சுமத்தப்படும் கல்விசார் அழுத்தங்களையிட்டு அவர்கள் கவலை கொள்வதேயாகும்.

3.மரியா மொன்ரிசோரி.

மொன்ரிசோரி அம்மையாh; உளரீதியாகவூம் சமூக ரீதியாகவூம் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பணிபுரிந்தவராவார்.இவரது பணிகள் இருபதாம் நுhற்றாண்டின் முற்பகுதியில் ஆரம்பித்தன. இவரின் குழந்தைக் கல்வி பற்றிய கருத்துக்கள் பிரித்தானியாவிலும் பார்க்க ஐக்கிய அமெரிக்காவிலேயே பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.இன்று இவரின் குழந்தைக் கல்வி மேலும் புத்துயிர்ப்புப் பெறுவதைக் காணமுடிகிறது.இவர்  பாலர் பள்ளிகளுக்கு வழங்கிய பெயர் 'குழந்தைகள் இல்லம்."என்பதாகும்.குழந்தைகள் இல்லத்தில் அவதானிப்புக்களை மேற்கொண்டார்.குழந்தைகளின் விருத்தி ஒவ்வொருவரினதும் உணர்திறன் பருவங்களினூடாக முன்னேறுகிறது.என்ற முடிவூக்கு வந்தார்.அந்தப் படிநிலைகள் 0-6.6-12.12-18எனும் காலப் பகுதிகளைக் கொண்டிருந்தன.குழந்தைகள் சுயசெயற்பாடுகள் மூலமாகக் கற்றுக் கொள்கின்றனர்.ஆகவே ஏற்பாடு செய்யப்பட்ட சூழல் ஒன்று ஏனையவற்றை விட முக்கியமானது.என நம்பினார்.வயதுகூடிய குழந்தைகளைப் போன்று ஆறு வயதுக்குகுறைந்த குழந்தையினால் நியாயிக்கவோ மொழியைப் பயன்படுத்தவோ முடியாமலிருப்பதால் முதியவர்கள் இளம் குழந்தைகளால் விளங்கிக் கொள்ள முடியாத மொழியைப் பயன்படுத்தக் கூடாது.தனியாள் வேறுபாடு ஒவ்வொரு குழந்தைகளுக்குமுள்ளது.ஒவ்வொரு குழந்தையூம் சரியாக மேற்கொள்ளவேண்டிய ஒரு செயலொழுங்குத் தொடரிலேயே மொன்ரிசோரி முறை தங்கியூள்ளது.


இன்றைய நடைமுறையில் இயல்பாக அமைந்துவிட்ட குழந்தைகளுக்குகந்த தளபாடங்கள் எமது பாலர் பள்ளிகளில் அறிமுகப்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தவர் மரியாமொன்றிசோரி அவா;களே.இதைப்போல இளம்குழந்தைகளுக்குகந்த பெரும்பாலான கணித உபகரணங்களும் புலணுணர்வூச் சாதனங்களும் மொன்ரிசோரி கோட்பாடுகளிலிருந்து உதித்தவையே. இவையாவற்றுக்கும் மேலாக இளம்குழந்தைகளைத் தனியாட்களாக மதிக்கும் நிலையை முன்பள்ளிக் கல்வியில் கொண்டு வந்தவர் மாரியா மொன்ரிசோரியே. உலகம் முழுக்க இளம்குழந்தைகள் பெரிய குழுக்களாகக் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சுதந்திரமாக சுயசிந்தனையாளர்களாக உருவாக்குமாறு அவர்களை இட்டுச் செல்லக்கூடிய கற்றல் முறைகளில் குழந்;தைகளை ஈடுபடுத்தவேண்டிய அவசியத்தை வலியூறுத்தியவரும் மரியா மொன்ரிசோரியே. குழந்தைகள் சுறு சுறுப்பானவர்கள் உள்ளார்ந்த ஊக்கல்களைக் கொண்டவர்கள் அவர்கள் தகவல்களைத் திணிக்க வேண்டிய சுறு சுறுப்பற்ற கற்போர் அல்லர் இவ்வாறான மனப்பாங்கை மொன்ரிசோரி ;கொண்டிருந்தார். இன்று முன்பிள்ளைக் கல்வியில் நடைமுறைப்படுத்தப்படும் அனேகச்செயற்பாடுகளில் மொன்ரிசோரியின் செல்வாக்கு வியாபித்துள்ளது.

4 மார்க்கரட் மக்மிலன்.

குழந்தைப்பள்ளிப் பாpசோதகரான பி.பலாட் என்பவர்'இன்;றையபாலர் பள்ளிகள் மக்மிலனது மேதாவிலாசத்தின் உருவாக்கமே" என1993ல்குறிப்பிட்டிருந்தார்.பிள்ளை விருத்தியில் வாழ்வின் முதற்சில வருடங்கள் அதிமுக்கியமானவை. பிள்ளையின் முன்னேற்றத்திற்கு அன்பும் பாதுகாப்பும் மிக அவசியமானவை என்பன முதலான அவரது வலுவான கருத்துக்கள் தௌpவான நடையில் அவரது 'சிறுவர் பள்ளி"(1919)என்ற நுhலில் காணப்படுகின்றன.

'பாலர் பள்ளியானது குழந்தையின் வீட்டுக்கு மாற்றீடல்ல.அது வீட்டின் தொடர்ச்சியாகும்."என்ற எண்ணக்கரு மக்மிலனாலும் அவரைப் பின்தொடர்ந்தோர்களாலும் நீண்ட காலத்துக்கு முன்பே ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும்.பொழுதுபோக்குச் செயற்பாடுகள் மொழி வகுப்புக்கள் பிள்ளை வளர்ப்புச் செயற்பாடுகள் போன்றனவற்றில் இன்று பெற்றௌர் ஈடுபடுகின்றனர்.வெறும் பொருட்சூழலின் விளைவூகளை விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்ட முன்பள்ளிக் கல்வியால் சமப்படுத்த முடியூம்.என்பது மக்மிலனின் நம்பிக்கையாகும்.


முன்பிள்ளைக் கல்வியில் ஈடுபட்ட சமகாலக் கல்வியலாளர்களினின்றும் மார்க்கரட் மக்மிலனை வேறுபட்டவராகக் காட்டும் அம்சங்கள் வீடு-பள்ளித் தொடர்புகள் குறித்த அவரின் நோக்குகளும் வகுப்பு ஒழுங்கமைப்பு குறித்த அவரின் அணுகுமுறையூமாகும்.சுத்தமான வெளிக்காற்று முன்பள்ளிக் கல்வியின் ஒரு முக்கிய தேவை என்பதும் உணரப்பட்டது.குழந்தை கற்றலில் இறங்கும் வரை காத்திராது முன்பள்ளிக் கலைத்திட்டத்தினைப் பரீட்சிப்பதிலும் அதிகமாக குழந்தைகளின் செயற்பாட்டை எதிர்பார்ப்பதிலும் ஆசிரியர்களை அவர் ஊக்குவித்தார். 


இதன்படி இளங்குழந்தைகளின் கல்வியில் ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமாகிறது. குழந்தைகள் உடல் நலம் குன்றியிருப்பின் அவர்களால் கற்கமுடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்த மார்க்கரட் மக்மிலனின் அனைத்து முயற்சிகளும் அவர்களது உடல்நலத்தினை மேம்படுத்தலைச் சார்ந்திருந்தன.பாலர் பள்ளி(ஐகெயவெ ளஉhழழட)யை முடித்துக் கொண்டு குழந்தை பள்ளிக்குச் சென்ற பல பிள்ளைகளிடம் பின்னடைவைக் கண்ட இவர் பாலர் கலைத்திட்டத்தில் பிள்ளைகள் முன்னேறுதலும் அதனைத் தொடர்தலும் அவசியம் என வலியூறுத்தினார்.கலைத்திட்டம் கற்பித்தற் பயிற்சி என்பன பற்றிய இவரது கருத்துக்கள் பெரும்பாலும் தற்காலத் தத்துவங்களுக்குப் பொருந்துவதாகவூள்ளன.

5. சுசான் ஐசாக்ஸ். 

இளங்குழந்தைகளின் சமூக விருத்தி அறிவாற்றல் விருத்தி என்பன பற்றி நாம் தௌpவான விளக்கம் பெற கேம்பிரிட்ஐ; மோல்றிங் கவூஸ் பள்ளி முன்னோடிப்பரிசோதனைகளில் குழந்தைகள் மீதான இவரது அவதானங்கள் பெரிதும் உதவூகின்றன. சுசான் ஐசாக்கும் புரோபலைப் போலவே குழந்தைகளின் கற்றலில் விளையாட்டின் இன்றியமையாமையை வலியூறுத்தினார் அன்றைய காலகட்டத்தைப் போன்று இன்றைக்கும் முற்றிலும் பொருந்தக் கூடிய தகவல்களைக் கூறும் பாலர் பள்ளியின் கல்விப்பெறுமானம் என்னும் சிறு பிரசுரத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.'மற்ரைய குழந்தைகளுடனான விளையாட்டு குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையைக் கொடுப்பதோடு தமது சிறிய நண்பா;களிடத்தும் சற்றும் குறையாத அளவூ நம்பிக்கையை ஏற்படுத்துகிறது அத்தோடு மற்றையோர் மீதில் அதிகம் சந்தேகம் கொள்ளாதிருக்கவூம் அவர்களுடன் வலிந்து சண்டைக்குப் போகாதிருக்கவூம் உதவூகிறது. அது மட்டுமன்றி செயலிலும் பகிர்ந்து கொள்ளலிலும் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை வழங்கி ஏனையோருடன் தனது சொந்த நடைமுறையூம் கற்பனைத் திறனும் மிக்க முயற்சிகளை மேற்கொள்வதற்கான வழிமுறைகளைக் கண்டறியவூம் உதவூகிறது.அத்தோடு பிற்காலப் பாடசாலைக் காலங்களில் கூட்டுறவான சமூக வாழ்வூக்கும் அடித்தளம் இடுகிறது."


இளங்குழந்தை பிரச்சினை விடுவித்தலில் அறிவியல் சார் நாட்டத்தைக் கொண்டிருக்கிறது.போதனை முறைக் கற்பித்தல் உபகரணங்களில் இன்னும் தங்கியிருக்கும் ஆசிரியர்களுக்கு இவர் உதவினார்.'குழந்தைகள் பொதுவான பிரச்சினைகள் பயங்கள் பதகளிப்புக்கள் என்பதைப் பள்ளியால் அறிந்து கொள்ள முடியூம் என்பதால் பெற்றௌரும் இளங்குழந்தைகளும் சந்திக்கும் ஒரு பொது இடத்தை வழங்குதலே பாலர் பள்ளியின் மிகப்பெரும் பயனைப் பெறும் சிறந்த வழியாகும்."


6 ஜோன் கென்றி பெஸ்டலோசி.

சிறுவர்களுக்கான உளவியல் மயப்பட்ட கல்விச் செயற்பாடுகளை முன்மொழிந்தவர்களுள் பெஸ்டலோசி தனிச் சிறப்புப் பெற்றவர்.பெஸ்டலோசியின் கல்விச் செயன்முறையில் குடும்பத்தின் முக்கியத்துவங்களே மீளவலியூறுத்தப்படுகின்றது.இவரது கல்விப் பணிகள் ஏழை விவசாயக் குழந்தைகளைத் தழுவியதாய் அமைக்கப்பட்டன. 1764ம் ஆண்டில் அநாதைகளாய் விடப்பட்ட குழந்தைகளுக்கென ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி செயல் அனுபவங்களை தழுவிய கல்வியை வழங்கினார்.சிறுவர்களுக்கான கல்வியில் கைகளும் அறிவூம் உணர்வூம் என்ற முப்பொருள்களினதும் முக்கியத்துவத்தை விளக்கிய அவர் அவற்றுக்கு உரிய முறையிலேயே பயிற்சிகள் வழங்கப்படல் வேண்டும் என்பதை வலியூறுத்தினார்.அதாவது குழந்தைகளுக்கான கல்வியூம் கோட்பாட்டளவில் நின்றுவிடாது நடைமுறை சார்ந்ததாக இருத்தல் வேண்டும் என்பது அவரது துணிவூ.


7 அல்பிரெட் பீனே.
குழந்தைகளின் கல்வி குழந்தை உளவியல் முதலியவற்றில் நுண்மதித் தேர்வூகளை ஆக்கும் முயற்சிகளின் முன்னோடியாக பீனே விளங்குகின்றார்.பீனே அவர்கள் நாளாந்த வாழ்க்கையூடன் தொடர்புடையதும் நடப்பியல் தழுவியதும் ஆனால் சிக்கல் பொருந்தியதுமான நுண்மதித் தேர்வினை சிறார்களுக்கென வடிவமைத்தார்.சிறார் கல்விக்கு அவர் வழங்கிய அடுத்த முக்கியமான பங்களிப்பாகக் கருதப்படுவது வயது அடிப்படையில் நுண்மதித் தேர்வினை ஒழுங்கமைத்தமையாகும்.'கால வயது" 'உள வயது"என்ற இரண்டு எண்ணக்கருக்களை அவர் தாம் அமைத்த தேர்வூகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார். இந் நிலையில் மூன்று வகையாக சிறுவர்களின் நுண்மதியாற்றல்களை இனங்கண்டு விளங்கக்கூடியதாகவூள்ளது.
அ.கால வயதிலும் குறைவான நுண்மதியாற்றல்களைக் கொண்ட சிறுவர்கள.;  
ஆ.கால வயதோடு சமாந்தரமாகச் செல்லும் நுண்மதியாற்றல்களைக் கொண்ட சிறுவர்கள்.
இ.கால வயதிலும் கூடிய உள ஆற்றல்களைக் கொண்ட சிறுவர்கள் அதாவது இவர்களில் உள வயதானது கால வயதிலும் கூடுதலாகக் காணப்படும்.
உள ஆற்றல் மிகுந்து காணப்பட்ட சிறுவர்களும் ஒரு வகையில் பள்ளிக்கூட அமைதிக்கும் பங்கம் விளைவிப்போராய் காணப்பட்டனர்.அவர்களைக் கண்டறிந்து அவர்களைக் கல்வியில் முழுமையாக ஈடுபடுத்தக் கூடிய வகையில் அறைகூவற் கற்பித்தலை ஒழுங்கமைப்பதற்கும் பீனேயின் தேர்வூகள் மாணவர்களை இனங்காட்டும் சோதனைகளாக அமைந்தன.


8 புறுhனர்.
குழந்தை உளவியல் குழந்தைக் கல்வி அறிகை உளவியல் முதலான துறைகளில் அதீத ஈடுபாடு கொண்ட ஆய்வாளராக ஜெரோம் எஸ் புறுhனர் விளங்கினார்.குழந்தைகளின் கல்வியில் அவர்களால் திரட்டிக் கொள்ளப்படும் மொழி விருத்தியானது சிறப்பார்ந்த இடத்தைப் பெறுகின்றது.குறியீடுகள் தொகுதியே மொழியாகின்றது.புறவூலகினை மனத்திலே பிரநிதித்துவம் செய்வதற்கு குறியீட்டுத் தொகுதி துணை நிற்கின்றது. சிந்தனையை இயக்குவதற்கும் அந்த குறியீட்டுத் தொகுதியே தளமாக அமைகின்றது.கற்றல் தொடர்பாக நான்கு அடிப்படை அமைப்புக்களை அவர் விளக்கினார்.அவையாவன.
1.கற்பதற்கான உளநிலை கற்போனிடம் இருத்தல்.
2.கற்பவர் விளங்கிக் கொள்ளும் வகையில் அறிவூத் தொகுதியை அமைப்பாக்கிக் கொடுத்தல். 
3.கற்பவர் ஈடுபடக்கூடிய வகையில் படிநிலை வரிசைக் கிரமப்படுத்தி அறிவை வழங்குதல்.
4.பொருத்தமான மீளவலியூறுத்தல்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.
மேற்கூறியவற்றின் அடிப்படையில் சிறாரின் கல்வி தொடர்பான சிறப்பார்ந்த கருத்தொன்றினை அவர் முன்மொழிந்தார்.'எந்தப் பாடத்தையூம் எந்தப் பிள்ளைக்கும் எத்தகைய விருத்திப் படிநிலைகளிலும் அறிவூசார் நேர்மையான அமைப்பில் கற்பிக்கலாம்".என்பது அவர் முன்மொழிந்த வலுவான ஒரு கருத்தாகும்.சிறார்கள் உலகு பற்றிய அறிகையை மூன்று படிநிலைகளின் வழியாக வளர்த்தெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் குறிப்பிட்;ட அறிகை விருத்திப் படிநிலைகள் வருமாறு.
1.செயல் வடிவப் படிநிலை.
2.உளப்படிம வடிவப் படிநிலை.
3.குறயீட்டு வடிவப் படிநிலை.

செயல் வடிவப் படிநிலையில் சிறார்கள் தொழிற்பாடுகளின் வழியாக மட்டும் சூழலை விளங்கிக் கொள்ளுகின்றனர்.உதாரணமாக ஒரு தள்ளுவண்டியை அசைத்தும் உருட்டியூம் தொழிற்படும் பொழுது உடலும் உள்ளமும் இணைந்து இயக்க நிலையில் அந்த வண்டியை விளங்கிக் கொள்கின்றனர்.உளப்படிம வடிவப் படிநிலையில் தொழிற்பாடுகள் மனப் படங்களாக உருவெடுக்கின்றன.தள்ளுவண்டி இல்லாத பொழுதும் அதனைப் பற்றிய படத்தை மனவடிவமாக உருவாக்கி வைத்திருக்கும் நிலையை இது குறிப்பிடுகின்றது.அதாவது பட்டறிவூ மனக்காட்சியாகப் பரிணமித்து நிற்றலை இப் படிநிலை சுட்டுகின்றது.குறயீட்டு வடிவப் படிநிலையின் சிறார்கள் தாம பெற்ற அனுபவங்களை மொழிக் குறியீடுகளாக்கும் ஆற்றலைப் பெறுகின்றனர்.முன்னைய இரண்டு  படிநிலைகளினதும் தொடா;ச்சியூம் வளா;ச்சியூமாக இது அமையூம். உதாரணமாக இப்பருவத்தில் முன்னா; அனுபவித்த தள்ளுவண்டியை 'தள்ளுவண்டி" என்று எழுதி மொழிக் குறியீட்டு வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்டு விளங்குகின்றனா;. செயல் வடிவப் படிநிலையிலிருந்து உளப்படிம வடிவப் படி நிலைக்கும் பொதுவாக பிள்ளைகள் தாம் உள்வாங்கும் அனுபவங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.என்பது புறுhனரின் கருத்தாகும்.பாலர் கல்வி ஆசிரியர்கள் மேற்கூறிய பிரதிறிதித்துவப்படுத்தற் செயற்பாட்டினை உய்த்துணர்ந்து செயற்பட முடியூம்.செயல் அனுபவங்கள்; காட்சிசார் அனுபவங்கள் முதலியவற்றிலிருந்து பிள்ளைகளின் கற்றலை வளம்படுத்தலாம்.பாலர்களுக்குரிய கல்வியை ஒழுங்கமைக்கும் பொழுது மேற்கூறியவை பற்றிச் சிந்தித்தல் வேண்டும்.


கல்வியியலாளன் 

எஸ்.எஸ்.ஜீவன் 

B.Ed (Hons) Eastern university, M.Ed (Eastern university ), SLTS(2)

No comments:

Post a Comment