வினா – விடைகள்
(அ) ஆசிரியர்
• சாமு நெய்னார் லெப்பை சேகுத்தம்பிப் புலவர்.
• இவர் யாழ்ப்பாணத்தவர்இ காலி மாநகரத்தில் வாழ்ந்தவர்.
(ஆ) நூல்
• முகம்மது நபிகளின் சீறா சரித்திரத்தை இசைத் தமிழில் பாடியூள்ளமை.
• மக்கமா நகரத்தின் சிறப்பை இசைத் தமிழில் பாடியூள்ளமை.
1.காரண மாலை என்றால் என்ன? அல்லது
காரணமாலை இலக்கிய பொருள் வெளிப்பாட்டை விளக்குக?
• ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……..

02.புலவர் வெளிப்படுத்த விழைந்த விடயங்கள் யாவை? அல்லது
காரணமாலை உள்ளடக்க விடயங்களை விளக்குக?
1 திருமக்க மாநாட்டுச் சிறப்பு
• திருமக்க நாடடினுடைய இயற்கை அழகுஇ வளமஇ; செல்வச்செழிப்புஇ சோலைகள் கனிகளஇ; முத்துக்கள்இ மாணிக்கங்களஇ; மழை பொழிதல் போன்ற செயற்பாடுகள்
உதாணமாக
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..…………
2. திருமக்காவில் காணத்தக்க அழகுகள்
• திருமக்க நாடடினுடைய அழகுகளாக உயர்ந்தெழுந்த கட்டிடங்கள்இமன்னர் மாளிகைகள்இ கடிமலை முரசுஇ கச்சி (ஹஜ்) முழக்கம் நாட்டின் இயற்கை அழகினை வர்ணித்தல். பொதுவாக இலக்கியங்களில் இடம்பெறும் நாடுஇ நகர் வர்ணனைகளை ஒத்ததாக அமைந்திருத்தல்.
உதாணமாக
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..…………
3. மக்காவின் சிறப்புக்கள்
• திருமக்க நாடடினுடைய சிறப்புக்களாக மக்கா நாடெங்கள் நாடே. பொன்னகர். திருவளம் பொருந்திய மக்கா.இறைவன் அருள் பொங்கும் மக்கா. மழைவளம் பொருந்திய மக்கா. ஆதம் (அலை) அவர்களும்இ ஹவ்வா (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்த மக்கா. முஹம்மது நபி அவர்கள் பிறந்ததும்இ ஆள்கின்றதுமான மக்கா. மலக்குகள் தினமும் வந்து கூடும் மக்கா இமுஸா நபியின் பொருட்டால் மழை பொழிந்த மக்கா.
உதாணமாக
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..…………
4.ஆன்மீகச் சிறப்புக்கள்
• திருமக்க நாடடினுடைய இறையருளின் பெருமைஇ அல்லாஹ்வின் உண்மைத்தூதர்.இ தீன் மார்க்க விசுவாசியான முஹம்மது நபிகளாரின் சிறப்புக்கள்இ ஆதம் (அலை) ஹவ்வா (அலை) ஆகியோரின் சிறப்புஇ தினமும் பாங்கு ஒலிக்கும் சிறப்பு
உதாணமாக
…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..…………
03.காரணமாலையில் இடம்பெறும் திருமக்க மாநாட்டுச் சிறப்புக்களை தருக?
1. இயற்கை அழகுஇ வளமஇ;
2. செல்வச்செழிப்புஇ
3. சோலைகள் கனிகளஇ;
4. முத்துக்கள்இ
5. மாணிக்கங்களஇ;
6. மழை பொழிதல்.
04.காரணமாலையில் இடம்பெறும் திருமக்காவில் காணத்தக்க அழகுகளைத்
தருக?
1. உயர்ந்தெழுந்த கட்டிடங்கள்
2. மன்னர் மாளிகைகள்இ
3. கடிமலை முரசுஇ கச்சி (ஹஜ்) முழக்கம்
4. நாட்டின் இயற்கை அழகினை வர்ணித்தல்.
5. பொதுவாக இலக்கியங்களில் இடம்பெறும் நாடுஇ நகர் வர்ணனைகளை ஒத்ததாக அமைந்திருத்தல்.
05.காரணமாலையில் இடம்பெறும் மக்காவின் சிறப்புக்களை தருக?
1) மக்கா நாடெங்கள் நாடே.
2) பொன்னகர்.
3) திருவளம் பொருந்திய மக்கா.
4) இறைவன் அருள் பொங்கும் மக்கா.
5) மழைவளம் பொருந்திய மக்கா.
6) ஆதம் (அலை) அவர்களும்இ ஹவ்வா (அலை) அவர்களும் ஒன்று சேர்ந்த மக்கா.
7) முஹம்மது நபி அவர்கள் பிறந்ததும்இ ஆள்கின்றதுமான மக்கா.
8) மலக்குகள் தினமும் வந்து கூடும் மக்கா.
9) முஸா நபியின் பொருட்டால் மழை பொழிந்த மக்கா.
06.காரணமாலையில் இடம்பெறும் ஆன்மீகச் சிறப்புக்களை தருக?
1) இறையருளின் பெருமை.
2) அல்லாஹ்வின் உண்மைத்தூதர்.
3) தீன் மார்க்க விசுவாசியான முஹம்மது நபிகளாரின் சிறப்புக்கள்.
4) ஆதம் (அலை) ஹவ்வா (அலை) ஆகியோரின் சிறப்பு.
5) தினமும் பாங்கு ஒலிக்கும் சிறப்பு
காரணமாலையில் கூறப்படும் இறைவனின் பெருமையை விளக்குக?
• ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
• ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
……………………………………………………………………………………………..…
• ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..………
……………………………………………………………………………………………..

காரணமாலையில் குறிப்பிடப்படும் மக்கா நாட்டின் இயற்கை அழகும்இ வளமும் பற்றிக் குறிப்பிடுக? விளக்குக?
01………………………………………………………………………………………………….……..
காpய முகில்கள் படிகின்ற சோலை நிழலில் மயில்கள் ஆடும் நதியானது ஓடிவருகின்ற இடங்களிலெல்லாம் சங்குகள் முத்துக்களை ஈனும். செல்வம் கொழிக்கம் மருத நிலங்களில் எல்லாம் சிவந்த வண்டினங்கள் hPங்hகர இசையெழுப்பும். இவ்வாறான மலைகள் நிறைந்த திருமக்க நாட்டு
கருமுகில் தவழஞ் சோலை நீழலிற் கலாப மாடும்
வருநதி யிடங்க டோறும் வளைதர ளங்க னீனுந்
02………………………………………………………………………………………………….……..
நறிய வாசனை பரவியிருக்கும் இலங்களில் இருக்கின்ற மின்னலையொத்த இடையையூடைய பெண்கள்இ தங்கள் பலா; சூடிய கூந்தலைக் காயவைப்பதற்காக இட்டுக்கொண்ட நறுந்துhபப் புகையானது சுருண்டு மேலெழுந்து ஆகாயத்தை அடைந்து மேகம் என்று சொல்லத்தக்கதாக மூடிக்கொள்ளஇ அது கண்ட சோலையிலுள்ள மயில்களெல்லாம் ஒருங்கு திரண்டு கிறகிறவென வேகமாக ஆடும்.
மன்றல்செறி மனைவியின் சோ; மின்னனாh;கள்
மலா;க்குழலுக் கிடுதுh;பம் வளைந்து வான்போய்க்
03………………………………………………………………………………………………….……..
ஆழகான தாமரை மலா;களையூடைய பொய்கைகள் சூழ்ந்திருக்கும் வயல் நிலங்களிலெல்லாம் சூலுற்ற சங்குகள்இ சூல் முதிh;ந்த முத்து மணிகளைப் பிறப்பிக்கம். இறைவனது அருளினால் வானவா;கள் தினமும் வந்து குழுமுகின்றஇ கூடுதலான தவஞ் செய்தலால் மேன்மையான பயனைப் பெற்று விளங்குவது மக்க நாடாகும்.
முண்டகமா மலா;த்தடஞ்சூழ் பண்ணைதோறு
முழங்கிவளை தரளமணி முற்றியீனும்
04………………………………………………………………………………………………….……..
மக்க நாட்டின் மேலாகச் செல்லவேண்டியிருப்பின் சந்திரனும் சூhpயனும் விலகி ஓடிச் சென்றுவிடும். நாள்தோறும் தேவா; மிகக் மலையின் உச்சியில் மேகமானது படிந்து மழையைப் பொழியூம். மேகத்தனை எட்டக்கூடியதான ஒளி வீசும் மாடங்கள் தினமும் உருவாகுகின்ற பெருமை மிக்க மக்கநாடு.
திங்கள் செங்கதி ரோடி விலகுந்
தினத்தின ஞ் செய்ய வானவா; சூழந்
05………………………………………………………………………………………………….……..
வாசனை பரவூகின்ற சோலைகள் எங்கும் வளமான இனிய பலாக்கனிகள் முதிh;ச்சியினால் தாமாகவே உடைந்து விழும். கொங்கு லாவிய சோலைக டோறுங்க
கொழுநறாக் கனி தானுடைந் தோடு
06………………………………………………………………………………………………….……..
குளிh;ச்சியான தேன் நிறைந்த சோலைகளின் நிழலினிடத்தே காணப்படும் பொய்கைகள் சூழ விளங்கும் வயல்களில்இ சங்குகள் நகா;ந்து செல்வம் தரும் முத்துக்களைப் பிறப்பிக்கும்.
தண்ணறா மலா;ச்சோலையி னீழலிற்
றங்கே கயஞ் சற்றித் துளங்கிடும்
07………………………………………………………………………………………………….……..
மாந்தா; கண் துஞ்சாது ஆரவாரஞ் செய்யூம் இலங்களில் நாள்தோறும் திருமணங்கள் நடைபெறுவதால் முரசுகளின் ஓசையானது முழக்கமிடும். சுpந்தனைகளுக்க அப்பாற்பட்ட இறைவனின் பேரருள் மிகந்திருக்கும் சிறப்பினையூடைய திருமக்க நாடு.
கண்ணறா மனை யெங்குணு நாளுங்
கடிமண முர சோதை முழங்கம்
08………………………………………………………………………………………………….……..
சந்திரன் வழங்குகின்ற ஒளிமுத்தும்இ ஆற்றுநீh; சலசலத்து ஓடும் போது விளைகின்ற மணிமுத்தும்இ ஓh; கொத்தாகக் காணப்படும் கரும்பின் கணுக்களில் விளைந்த முத்தும்இ வெள்ளைத் தாமரையில் பிறந்த முத்தும்இ நன்றாக முற்றி விளைந்த செந்நெல் மணிமுத்தும்இ அடா;த்தியான காடுகளில் கிடைக்கும் முத்தும்இ அழகிய யானைத் தந்தங்களிலிருந்து பெறப்படும் முத்தும்இ கலந்து ஒளிவிடுகின்ற தவம் நிறைந்த மக்கநாடு எங்களின் நாடாகும்.
சந்திரன் றரு முத்துஞ் சலஞ்சலத்
தனதி யினீன் றிடு முத்துமோh;
கொந்து லாவிய கன்னற் கணுவிற்
09………………………………………………………………………………………………….……..
(மக்கமாநாட்டில்) பாய்வதற்காக காணப்டுவது பொpய மலையிலிருந்து வழிந்தோடிவரும் வெள்ளமாகும். பருத்துக்காணப்படுபவை செந்நெல்லும்இ கரும்புமாககும். தேய்ந்து காணப்படுவது இறை நிராகாpப்பாளாpன் தீய நெறியாகும். செழித்து வளா;வதாகக் காணப்படுவது துhய நபிகள் நாயகம் (ஸல்) அவா;களது இஸ்லாமிய சமய நெறியாகும். காய்வதாகக் காணப்படுவது சந்திரனின் ஒளியாகும். கலங்கிக் காணப்படுவது இஸ்லாத்தை ஏற்காதவா;களின் உள்ளமாகும். தோய்வதாகக் காணப்படுவது இஸ்லாத்தை ஏற்காதவா;களின் உள்ளமாகும். தோய்வதாகக் காணப்படுவது வெண்ணிறத் தயிராகும். இவ்வாறு தினமும் விளங்கும் மக்கநாடானது
பாயக் கண்டது மாமாலை வெள்ளம்
பணைக்கக் கண்டது செந்நெற் கரும்பு
தேயக் கண்டது புன் குபிh; மாh;க்கஞ்
செழிக்கக் கண்டது நந்நபி தீனது
10………………………………………………………………………………………………….……..
அற்புதச் செயல்கள் நிறைந்த மறபா மலைஇ இறைவனின் அருங்காட்சி பெற்ற ஸபா மறுவா மலைஇ பூரணச் சந்திரன் வந்து நபி பெருமானைப் புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூ லைஇ வானவா;கள் திருக்குh; ஆன் வேதத்துடன் இறங்கி வந்து நபிநாயகம் (ஸல்) அவா;களுக்கு அருளிச் செய்த ஹிறாமலை முதலான சிறந்த பல மலைகளால் சூழப்பட்ட அழகிய பொpய மக்கநாடுஇ எங்களின் நாடாகும்.
காரணஞ் செறி யூம்மற பாமலை
காட்சி பெற்ற ஸபாமறு வாமலை
பூரணம் மதி வந்து நபியைப்
புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூமலை
11………………………………………………………………………………………………….……..
முத்துக்கள் பிரகாசிக்கின்ற நிலைபெற்ற அரசா;களின் மாடமாளிகைகளும் சூழ்;ந்திருக்கும்இ அல்லாஹ்வாகியஇ இறைவனின் முன்னிலையில் செல்லத்தக்க முகம்மத நபி (ஸல்) அவா;கள் புனித ஆட்சி செய்கின்றதுமான திருமக்க நாடுஇ எங்களின் நாடாகும்.
சூழ மன்னா;கள் மாடமு நீடிய
முத்தி னாலொளி பெற்றிறை முன்செல்
முகம்மதாள் மக்க நாடெங்க ணாடே!
காரணமாலையில் கூறப்படும் இஸ்லாமிய சொற்களுக்கு பொருள் தருக?
1. ……………………………………………………………………………………………………………………………………
2. …………………………………………………………………………………………………………………………………
3. …………………………………………………………………………………………………………………………………….
4. ……………………………………………………………………………………………………………………………….
5. ……………………………………………………………………………………………………………………………………
6. …………………………………………………………………………………………………………………………………
7. …………………………………………………………………………………………………………………………………….
8. ……………………………………………………………………………………………………………………………….
9. ……………………………………………………………………………………………………………………………………
10. …………………………………………………………………………………………………………………………………
11. …………………………………………………………………………………………………………………………………….
12. ……………………………………………………………………………………………………………………………….
13. ……………………………………………………………………………………………………………………………………
14. …………………………………………………………………………………………………………………………………
15. …………………………………………………………………………………………………………………………………….
16. ……………………………………………………………………………………………………………………………….
காரணமாலையின் மொழிநடைச்சிறப்பினைத் தருக?
1) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
3) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
5) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
6) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
7) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
8) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
காரணமாலையில் கூறப்படும் மலைவளம் சிறப்பை விளக்குக?
காpய முகில்கள் படிகின்ற சோலை நிழலில் மயில்கள் ஆடும் நதியானது ஓடிவருகின்ற இடங்களிலெல்லாம் சங்குகள் முத்துக்களை ஈனும். செல்வம் கொழிக்கம் மருத நிலங்களில் எல்லாம் சிவந்த வண்டினங்கள் hPங்hகர இசையெழுப்பும். இவ்வாறான மலைகள் நிறைந்த திருமக்க நாட்டு.
கருமுகில் தவழஞ் சோலை நீழலிற் கலாப மாடும்
வருநதி யிடங்க டோறும் வளைதர ளங்க னீனுந்
(மக்க நாட்டின் மேலாகச் செல்லவேண்டியிருப்பின்) சந்திரனும் சூhpயனும் விலகி ஓடிச் சென்றுவிடும். நாள்தோறும் தேவா; மிகக் மலையின் உச்சியில் மேகமானது படிந்து மழையைப் பொழியூம் மேகத்தனை எட்டக்கூடியதான ஒளி வீசும் மாடங்கள் தினமும் உருவாகுகின்ற பெருமை மிக்க மக்கநாடு
திங்கள் செங்கதி ரோடி விலகுந்
தினத்தின ஞ் செய்ய வானவா; சூழந்
தாய் தந்தை இல்லாத ஏகனாகிய இறைவனின் பேரருளினால்இ வானவா;கள் பூமிக்க இறங்கி வந்து முன்னைய நாளில் ககுபத்து என்னும் பள்ளிவாசலை அமைத்துஇ இறைவனின் நாமத்தை முழக்கமிட்டு வழிபட்ட நாடு. மன்னா; மூசா நபிக்காக மேகமானது வளைந்து மிகுதியாக ஒன்று திரண்டுஇ அவரது விருப்பம் போல பெருமளவில் மழையைப் பொழிந்த மேலான அற்புதச் செயலினை வாh;த்தைகளால் கூற முடியாத பெருமை பெற்ற மக்கநாடுஇ
வளைந்து மேக மலிந்து குவிந்து
சொன்ன மாhp பொழிந்துயா; காரணஞ்
சொல்லொணா மக்க நாடெங்கள் நாடே!
அhpயதாக ஆறு இலட்சம் வானவா;கள் ஆண்டுதோறும் கூட்டமாக வந்து இறங்கிப் பெருமை பெற்ற இறைவனைஇ வெற்றிப் பெருமிதத்துடன் ஹஜ்சி முழக்கமிட்டு வணங்கிய நாடு. பல்Nறு கூறுகளாகக் காணப்பட்ட மனிதா;கள்இ தங்கள் உள்ளங்களில் தௌpவூ பெற்றுத் திரண்டு வந்து தினமும் இறைவனை வணங்கிய நாடு.
ஆறு லட்சத் தாpய மலக்குக
ளுhண்டு தோறினுங் கூண்டங் கிறங்கியே
வீறு பெற்ற விளைதனை வென்றி
(மக்கமாநாட்டில்) பாய்வதற்காக காணப்டுவது பொpய மலையிலிருந்து வழிந்தோடிவரும் வெள்ளமாகும். பருத்துக்காணப்படுபவை செந்நெல்லும்இ கரும்புமாககும். தேய்ந்து காணப்படுவது இறை நிராகாpப்பாளாpன் தீய நெறியாகும். செழித்து வளா;வதாகக் காணப்படுவது துhய நபிகள் நாயகம் (ஸல்) அவா;களது இஸ்லாமிய சமய நெறியாகும்.
பாயக் கண்டது மாமாலை வெள்ளம்
பணைக்கக் கண்டது செந்நெற் கரும்பு
அற்புதச் செயல்கள் நிறைந்த மறபா மலைஇ இறைவனின் அருங்காட்சி பெற்ற ஸபா மறுவா மலைஇ பூரணச் சந்திரன் வந்து நபி பெருமானைப் புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூ லைஇ வானவா;கள் திருக்குh; ஆன் வேதத்துடன் இறங்கி வந்து நபிநாயகம் (ஸல்) அவா;களுக்கு அருளிச் செய்த ஹிறாமலை முதலான சிறந்த பல மலைகளால் சூழப்பட்ட அழகிய பொpய மக்கநாடுஇ எங்களின் நாடாகும்.
காரணஞ் செறி யூம்மற பாமலை
காட்சி பெற்ற ஸபாமறு வாமலை
பூரணம் மதி வந்து நபியைப்
புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூமலை
மக்கா நாட்டின் அருள்சிறப்பு பற்றி காரணமாலையின் திரு மக்க நாட்டு சிறப்பு பகுதியில் கூறுவது எவை?
1) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
3) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
5) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
6) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
7) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
8) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
9) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
10) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
11) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
12) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
13) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
காரணமாலையில் கூறப்படும் திருமக்கா நாட்டின் உள்ள ககுபத்தின் சிறப்பைத்; தருக?
1) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
3) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
4) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
5) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
6) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
மக்கா நாட்டினுடைய இயற்கை அழகை விளக்குக?
1) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
7) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
8) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
9) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
10) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
காரணமாலையில் விளக்கப்படுகின்ற உயர்வூ நவிற்சி அணிகளை விளக்குக?
1) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
3) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
5) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
காரணமாலையில் விளக்கப்படுகின்ற உவமை அணிகளை விளக்குக?
1) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
3) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
5) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
6) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
7) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
8) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
காரணமாலையில் விளக்கப்படுகின்ற உருவக அணிகளை விளக்குக?
1) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
3) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….…………………………..
5) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
காரணமாலையில் குறிப்பிடப்படும் மக்கா நாட்டின் இயற்கை அழகும்இ வளமும் பற்றிக் குறிப்பிடுக? அல்லது தருக?
1) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
2) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
3) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
4) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
5) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
6) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
7) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
8) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
9) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
10) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
11) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
12) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
13) …………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
14) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….
காரணமாலையில் கூறப்படும் திருமக்கா நாட்டின் உள்ள பெண்களின் சிறப்புக்களை விளக்கு? அல்லது பெண்களின் வாழ்வியல்?
1) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
2) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
3) ……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..……………….…………………………..
காரணமாலையில் கூறப்படும் திருமக்கா நாட்டின் உள்ள இஸ்லாமிய மக்களின் வாழ்வியல் முறைபற்றி விளக்குக?
1) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
2) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
3) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
4) ………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………
16.பின்வருவன காரண மாலை பாடல்களும் பொருளும்
திருமக்க நாட்டின் மகிமை சொல்லத் தொடங்குதல்
பாடல் - 1
கருமுகில் தவழஞ் சோலை நீழலிற் கலாப மாடும்
வருநதி யிடங்க டோறும் வளைதர ளங்க னீனுந்
திருமலி பணைக டோறுஞ் செய்யவண் டினங்கள் பாடு
மருமலி மக்க நாட்டின் மகிமையிற் சிறிது சொல்வாம்
சந்தி பிரிப்பு
கருமுகில் தவழஞ் சோலை நீழலிற் கலாப மாடும்
……………………………………………………………………………………………..…
வருநதி யிடங்க டோறும் வளைதர ளங்க னீனுந்
……………………………………………………………………………………………..…
திருமலி பணைக டோறுஞ் செய்யவண் டினங்கள் பாடு
……………………………………………………………………………………………..…
மருமலி மக்க நாட்டின் மகிமையிற் சிறிது சொல்வாம்
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
கருமுகில் தவழும் சோலை நீழலில் கலாபம் ஆடும்; வரு நதி இடங்கள் தோறும் வளை தரளங்கள் ஈனும்; திரு மலி பணைகள் தோறும் செய்ய வண்டினங்கள் பாடும்; மரு மலி மக்க நாட்டின் மகிமையில் சிறுது சொல்வளம்
பொருள்
காpய முகில்கள் படிகின்ற சோலை நிழலில் மயில்கள் ஆடும் நதியானது ஓடிவருகின்ற இடங்களிலெல்லாம் சங்குகள் முத்துக்களை ஈனும். செல்வம் கொழிக்கம் மருத நிலங்களில் எல்லாம் சிவந்த வண்டினங்கள் hPங்hகர இசையெழுப்பும். இவ்வாறான மலைகள் நிறைந்த திருமக்க நாட்டின் பெருமையில் சிறிதளவினை எடுத்துக்கூறுவோமாக
தவமிகுதியூறு மக்கநாடு
பாடல் -2
மன்றல்செறி மனைவியின் சோ; மின்னனாh;கள்
மலா;க்குழலுக் கிடுதுh;பம் வளைந்து வான்போய்க்
கொண்டலெ வேகவியச் சோலைதோறுங்
குவிந் துமயில் கிறகிறெனக் கூடியாடு
முண்டகமா மலா;த்தடஞ்சூழ் பண்ணைதோறு
முழங்கிவளை தரளமணி முற்றியீனும்
ஆண்டா;நித மிறையருளால் வந்துகூடும்
ஆதிகதவ மிகுதியூறு மக்க நாடே!
சந்தி பிரிப்பு
மன்றல்செறி மனைவியின் சோ; மின்னனாh;கள்
……………………………………………………………………………………………..…
மலா;க்குழலுக் கிடுதுh;பம் வளைந்து வான்போய்க்
……………………………………………………………………………………………..…
கொண்டலெ வேகவியச் சோலைதோறுங்
……………………………………………………………………………………………..…
குவிந் துமயில் கிறகிறெனக் கூடியாடு
……………………………………………………………………………………………..…
முண்டகமா மலா;த்தடஞ்சூழ் பண்ணைதோறு
……………………………………………………………………………………………..…
முழங்கிவளை தரளமணி முற்றியீனும்
……………………………………………………………………………………………..…
ஆண்டா;நித மிறையருளால் வந்துகூடும்
……………………………………………………………………………………………..…
ஆதிகதவ மிகுதியூறு மக்க நாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
மன்றல் செறி மனைவயின்சோ; மின் அனாh;கள்இ மலா;க் குழலுக்கு இடுதுhபம் வளைந்து வான்போய்க் கொண்டல் எனவே கவியச்இ சோலை Nதுhறும் குவிந்து மயில் கிறுகிறெனக் கூடி ஆடும்இ முண்டக மாமலா;த் தடஞ்சூழ் பண்ணை தோறும்இ வளை முழங்கி தரளமணி முற்றி ஈனும்இ அண்டா; நிதம் இறை அருளாளல் வந்து கூடம்இ அதிக தவமிகதி உறுமக்கநாடே!
பொருள்
நறிய வாசனை பரவியிருக்கும் இலங்களில் இருக்கின்ற மின்னலையொத்த இடையையூடைய பெண்கள்இ தங்கள் பலா; சூடிய கூந்தலைக் காயவைப்பதற்காக இட்டுக்கொண்ட நறுந்துhபப் புகையானது சுருண்டு மேலெழுந்து ஆகாயத்தை அடைந்து மேகம் என்று சொல்லத்தக்கதாக மூடிக்கொள்ளஇ அது கண்ட சோலையிலுள்ள மயில்களெல்லாம் ஒருங்கு திரண்டு கிறகிறவென வேகமாக ஆடும். ஆழகான தாமரை மலா;களையூடைய பொய்கைகள் சூழ்ந்திருக்கும் வயல் நிலங்களிலெல்லாம் சூலுற்ற சங்குகள்இ சூல் முதிh;ந்த முத்து மணிகளைப் பிறப்பிக்கம். இறைவனது அருளினால் வானவா;கள் தினமும் வந்து குழுமுகின்றஇ கூடுதலான தவஞ் செய்தலால் மேன்மையான பயனைப் பெற்று விளங்குவது மக்க நாடாகும்.
திருமக்க நாட்டின் சிறப்பு (3-11 வரை)
பாடல் - 3
திங்கள் செங்கதி ரோடி விலகுந்
தினத்தின ஞ் செய்ய வானவா; சூழந்
தங்க மால்வரை யூச்சியின் மீது
தவழ்ந் தொழிலி மiழைவையப் பொழியூங்
கொங்கு லாவிய சோலைக டோறுங்க
கொழுநறாக் கனி தானுடைந் தோடு
மங்குன் மட்டொளிh; மாடங்க ணாறும்
வகுக்குமா மக்க நாடெங்க நாடே!
சந்தி பிரிப்பு
திங்கள் செங்கதி ரோடி விலகுந்
……………………………………………………………………………………………..…
தினத்தின ஞ் செய்ய வானவா; சூழந்
……………………………………………………………………………………………..…
தங்க மால்வரை யூச்சியின் மீது
……………………………………………………………………………………………..…
தவழ்ந் தொழிலி மiழைவையப் பொழியூங்
……………………………………………………………………………………………..…
கொங்கு லாவிய சோலைக டோறுங்க
……………………………………………………………………………………………..…
கொழுநறாக் கனி தானுடைந் தோடு
……………………………………………………………………………………………..…
மங்குன் மட்டொளிh; மாடங்க ணாறும்
……………………………………………………………………………………………..…
வகுக்குமா மக்க நாடெங்க நாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
திங்கள் செங்கதிh; ஓடி விலகும்; தினம் தினம் செய்ய வானவா; சூழும்; தங்க மால்வரை உச்சியின் மீது எழிலி தவழ்ந்து மழையைப் பொழியூம்; கொங்கு உலாவிய சோலைகள் தோறும் கொழு நறாக்கனி தான் உடைந்து ஓடும்; மங்குதல் மட்டு ஒளிh; மாடங்கள் நாறும் வகுக்கம் மா மக்க நாடு எங்கள் நாடே!
பொருள்
(மக்க நாட்டின் மேலாகச் செல்லவேண்டியிருப்பின்) சந்திரனும் சூhpயனும் விலகி ஓடிச் சென்றுவிடும். நாள்தோறும் தேவா; மிகக் மலையின் உச்சியில் மேகமானது படிந்து மழையைப் பொழியூம். வூhசனை பரவூகின்ற சோலைகள் எங்கும் வளமான இனிய பலாக்கனிகள் முதிh;ச்சியினால் தாமாகவே உடைந்து விழும். மேகத்தனை எட்டக்கூடியதான ஒளி வீசும் மாடங்கள் தினமும் உருவாகுகின்ற பெருமை மிக்க மக்கநாடுஇ எங்களின் நாடாகும்.
பாடல் -4
தண்ணறா மலா;ச்சோலையி னீழலிற்
றங்கே கயஞ் சற்றித் துளங்கிடும்
பண்ணறாப் பண்ணை தோறுநத் துhh;ந்து
பலன்றருந் திரு முத்தினை யீனுங்
கண்ணறா மனை யெங்குணு நாளுங்
கடிமண முர சோதை முழங்கம்
எண்ணறா விறை யோனருள் பொங்கசீ
ரெங்கள் மாமக்க நாடெங்கணாடே!
சந்தி பிரிப்பு
தண்ணறா மலா;ச்சோலையி னீழலிற்
……………………………………………………………………………………………..…
றங்கே கயஞ் சற்றித் துளங்கிடும்
……………………………………………………………………………………………..…
பண்ணறாப் பண்ணை தோறுநத் துhh;ந்து
……………………………………………………………………………………………..…
பலன்றருந் திரு முத்தினை யீனுங்
……………………………………………………………………………………………..…
கண்ணறா மனை யெங்குணு நாளுங்
……………………………………………………………………………………………..…
கடிமண முர சோதை முழங்கம்
……………………………………………………………………………………………..…
எண்ணறா விறை யோனருள் பொங்கசீ
……………………………………………………………………………………………..…
ரெங்கள் மாமக்க நாடெங்கணாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
தண் நறா மலா;ச் சோலையின் நீழலில் அங்கேஇ கயம் சுற்றித் துளங்கிடும் பண் அறாப் பண்ணை தோறும் நத்து ஊh;ந்து பலன் தரும் திரு முத்தினை ஈனும்; கண் அறா மனை எங்கணும் நாளும் கடிமண முரசோதை முழங்கும்; எண்ணறா இறையோன் அருள் பொங்கும் சீh; எங்கள் மாமக்க நாடு எங்கள் நாடே!
பொருள்
குளிh;ச்சியான தேன் நிறைந்த சோலைகளின் நிழலினிடத்தே காணப்படும் பொய்கைகள் சூழ விளங்கும் வயல்களில்இ சங்குகள் நகா;ந்து செல்வம் தரும் முத்துக்களைப் பிறப்பிக்கும். மாந்தா; கண் துஞ்சாது ஆரவாரஞ் செய்யூம் இலங்களில் நாள்தோறும் திருமணங்கள் நடைபெறுவதால் முரசுகளின் ஓசையானது முழக்கமிடும். சுpந்தனைகளுக்க அப்பாற்பட்ட இறைவனின் பேரருள் மிகந்திருக்கும் சிறப்பினையூடைய திருமக்க நாடுஇ எங்கள் நாடாகும்.
பாடல் - 5
அன்னை தந்தை யிலாத விறையோ
னருளினா லமரோh;க ளிறங்கியே
முன்னை நாள் ககு பத்தை யியற்றி
முழங்கி நாளும் வணங்கிய நாடு
முன்னா; மூசா நபிபொருட் டாலே
வளைந்து மேக மலிந்து குவிந்து
சொன்ன மாhp பொழிந்துயா; காரணஞ்
சொல்லொணா மக்க நாடெங்கள் நாடே!
சந்தி பிரிப்பு
அன்னை தந்தை யிலாத விறையோ
……………………………………………………………………………………………..…
னருளினா லமரோh;க ளிறங்கியே
……………………………………………………………………………………………..…
முன்னை நாள் ககு பத்தை யியற்றி
……………………………………………………………………………………………..…
முழங்கி நாளும் வணங்கிய நாடு
……………………………………………………………………………………………..…
முன்னா; மூசா நபிபொருட் டாலே
……………………………………………………………………………………………..…
வளைந்து மேக மலிந்து குவிந்து
……………………………………………………………………………………………..…
சொன்ன மாhp பொழிந்துயா; காரணஞ்
……………………………………………………………………………………………..…
சொல்லொணா மக்க நாடெங்கள் நாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
அன்னை தந்தை இல்லாத இறையோன் அருளினால் அமரோரா;கள் இறங்கியே முன்னை நாள் ககுபத்தை இயற்றி முழங்கி நாளும் வணங்கிய நாடு. மன்னா; மூசா நபி பொருட்டாலே மேகம் வளைந்து மலிந்து குவிந்து சொன்ன மாhp பொழிந்து உயா; காரணம் சொல்லொணா மக்க நாடு எங்கள் நாடே!
பொருள்
தாய் தந்தை இல்லாத ஏகனாகிய இறைவனின் பேரருளினால்இ வானவா;கள் பூமிக்க இறங்கி வந்து முன்னைய நாளில் ககுபத்து என்னும் பள்ளிவாசலை அமைத்துஇ இறைவனின் நாமத்தை முழக்கமிட்டு வழிபட்ட நாடு. மன்னா; மூசா நபிக்காக மேகமானது வளைந்து மிகுதியாக ஒன்று திரண்டுஇ அவரது விருப்பம் போல பெருமளவில் மழையைப் பொழிந்த மேலான அற்புதச் செயலினை வாh;த்தைகளால் கூற முடியாத பெருமை பெற்ற மக்கநாடுஇ எங்களின் நாடாகும்.
பால் -6
ஆறு லட்சத் தாpய மலக்குக
ளுhண்டு தோறினுங் கூண்டங் கிறங்கியே
வீறு பெற்ற விளைதனை வென்றி
விளங்க ஹஜ்சி முழங்கிய நாடு
கூறு மானிடா; சிந்தை துலங்கிக்
குவிந்து நித்தம் வணங்கிய நாடு
தேறு மாமன ஆதம்ஹவ் வாளையூஞ்
சோ;க்கு மாமக்க நாடெங்க நாடே!
சந்தி பிரிப்பு
ஆறு லட்சத் தாpய மலக்குக
……………………………………………………………………………………………..…
ளுhண்டு தோறினுங் கூண்டங் கிறங்கியே
……………………………………………………………………………………………..…
வீறு பெற்ற விளைதனை வென்றி
……………………………………………………………………………………………..…
விளங்க ஹஜ்சி முழங்கிய நாடு
……………………………………………………………………………………………..…
கூறு மானிடா; சிந்தை துலங்கிக்
……………………………………………………………………………………………..…
குவிந்து நித்தம் வணங்கிய நாடு
……………………………………………………………………………………………..…
தேறு மாமன ஆதம்ஹவ் வாளையூஞ்
……………………………………………………………………………………………..…
சோ;க்கு மாமக்க நாடெங்க நாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
அhpய ஆறு லட்சத்து மலக்குகள் ஆண்டு தோறினும் கூண்டங்கு இறங்கியேஇ வீறு பெற்ற இறைதனை வென்றி விளங்க ஹச்சி முழங்கிய நாடு. கூறு மானிடா; சிந்தை துலங்கிக் குவிந்து நித்தம் வணங்கிய நாடுஇ தேறு மாமன ஆதம் ஹவ்வாவையூம் சோ;க்கும் மா மக்க நாடே எங்கள் நாடே!
பொருள்
அhpயதாக ஆறு இலட்சம் வானவா;கள் ஆண்டுதோறும் கூட்டமாக வந்து இறங்கிப் பெருமை பெற்ற இறைவனைஇ வெற்றிப் பெருமிதத்துடன் ஹஜ்சி முழக்கமிட்டு வணங்கிய நாடு. பல்Nறு கூறுகளாகக் காணப்பட்ட மனிதா;கள்இ தங்கள் உள்ளங்களில் தௌpவூ பெற்றுத் திரண்டு வந்து தினமும் இறைவனை வணங்கிய நாடு. தௌpவூடைய பெருமனத்தினராகிய முதல் மனிதன் ஆதம் (அலை) அவனது மனைவி ஹவ்வா ஆகியோரை (பிhpந்திருந்தவரை) ஒன்ற சோ;ப்பிக்கும் பெருமை மிகக் நாடு எங்களின் நாடாகும்.
பாடல் -7
சந்திரன் றரு முத்துஞ் சலஞ்சலத்
தனதி யினீன் றிடு முத்துமோh;
கொந்து லாவிய கன்னற் கணுவிற்
குதித்த முத்தும்வெண்டாமரை முத்துநல்
லுந்தமாய் விளை செந்நெலின் முத்து
மலா;ந்த பூதத்தின் முத்து மழகிய
தந்திக் கோடுறு முத்துந் தயங்குத்
தவமுலா மக்க நாடெங்க ணாடே!
சந்தி பிரிப்பு
சந்திரன் றரு முத்துஞ் சலஞ்சலத்
……………………………………………………………………………………………..…
தனதி யினீன் றிடு முத்துமோh;
……………………………………………………………………………………………..…
கொந்து லாவிய கன்னற் கணுவிற்
……………………………………………………………………………………………..…
குதித்த முத்தும்வெண்டாமரை முத்துநல்
……………………………………………………………………………………………..…
லுந்தமாய் விளை செந்நெலின் முத்து
……………………………………………………………………………………………..…
மலா;ந்த பூதத்தின் முத்து மழகிய
……………………………………………………………………………………………..…
தந்திக் கோடுறு முத்துந் தயங்குத்
……………………………………………………………………………………………..…
தவமுலா மக்க நாடெங்க ணாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
சந்திரன் தரமு; முத்தும்இ சலம் சலத்துத் தான் நதியின் ஈன்றிடும் முத்தும்இ ஓh; கொந்து உலாவிய கன்னல் கணுவில் குதித்த முத்தும்இ வெண்டாமரை முது;தும்இ நல் அந்நமாய் விளை நெந் நெல்லின் முத்தும்இ அடா;ந்த பூதத்தின் முத்தும்இ அழகிய நந்திக் கொடு உறு முத்தும்இ தயங்கும் தவம் உலா மக்க நாடு எங்கள் நாடே!
பொருள்
சந்திரன் வழங்குகின்ற ஒளிமுத்தும்இ ஆற்றுநீh; சலசலத்து ஓடும் போது விளைகின்ற மணிமுத்தும்இ ஓh; கொத்தாகக் காணப்படும் கரும்பின் கணுக்களில் விளைந்த முத்தும்இ வெள்ளைத் தாமரையில் பிறந்த முத்தும்இ நன்றாக முற்றி விளைந்த செந்நெல் மணிமுத்தும்இ அடா;த்தியான காடுகளில் கிடைக்கும் முத்தும்இ அழகிய யானைத் தந்தங்களிலிருந்து பெறப்படும் முத்தும்இ கலந்து ஒளிவிடுகின்ற தவம் நிறைந்த மக்கநாடு எங்களின் நாடாகும்.
பாடல் - 8
பாயக் கண்டது மாமாலை வெள்ளம்
பணைக்கக் கண்டது செந்நெற் கரும்பு
தேயக் கண்டது புன் குபிh; மாh;க்கஞ்
செழிக்கக் கண்டது நந்நபி தீனது
காயக் கண்டது சந்திர காந்தி
கலங்கக் கண்டது காபிh;க ணெஞ்சகந்
தோயக் கண்டது வெண்டயிh; நாளுந்
துளங்கு மாமகக் நாடெங்க ணாடே!
சந்தி பிரிப்பு
பாயக் கண்டது மாமாலை வெள்ளம்
……………………………………………………………………………………………..…
பணைக்கக் கண்டது செந்நெற் கரும்பு
……………………………………………………………………………………………..…
தேயக் கண்டது புன் குபிh; மாh;க்கஞ்
……………………………………………………………………………………………..…
செழிக்கக் கண்டது நந்நபி தீனது
……………………………………………………………………………………………..…
காயக் கண்டது சந்திர காந்தி
……………………………………………………………………………………………..…
கலங்கக் கண்டது காபிh;க ணெஞ்சகந்
……………………………………………………………………………………………..…
தோயக் கண்டது வெண்டயிh; நாளுந்
……………………………………………………………………………………………..…
துளங்கு மாமகக் நாடெங்க ணாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
பாயக்கண்டது மாமலை வெள்ளம்; பனணக்கக் கண்டது செந்நெல் கரும்பு; தேயக்கண்டது புன்குபிh; மாh;க்கம்; செழிக்கக் கண்டது நந்நபி தீன் அது; காயக்கண்டது சந்திர காந்தி; கலங்கக் கண்டது காபிh;கள் நெஞ்சகம்; தோயக் கண்டது வெண்தயிh;; நாளும் துளங்கும் மாமக்க நாடு எங்கள் நாடே!
பொருள்
(மக்கமாநாட்டில்) பாய்வதற்காக காணப்டுவது பொpய மலையிலிருந்து வழிந்தோடிவரும் வெள்ளமாகும். பருத்துக்காணப்படுபவை செந்நெல்லும்இ கரும்புமாககும். தேய்ந்து காணப்படுவது இறை நிராகாpப்பாளாpன் தீய நெறியாகும். செழித்து வளா;வதாகக் காணப்படுவது துhய நபிகள் நாயகம் (ஸல்) அவா;களது இஸ்லாமிய சமய நெறியாகும். காய்வதாகக் காணப்படுவது சந்திரனின் ஒளியாகும். கலங்கிக் காணப்படுவது இஸ்லாத்தை ஏற்காதவா;களின் உள்ளமாகும். தோய்வதாகக் காணப்படுவது இஸ்லாத்தை ஏற்காதவா;களின் உள்ளமாகும். தோய்வதாகக் காணப்படுவது வெண்ணிறத் தயிராகும். இவ்வாறு தினமும் விளங்கும் மக்கநாடானது எங்களின் நாடாகும்.
பாடல் -9
காரணஞ் செறி யூம்மற பாமலை
காட்சி பெற்ற ஸபாமறு வாமலை
பூரணம் மதி வந்து நபியைப்
புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூமலை
ஆரணங் கொண்டு வான ரிறங்கி
யருநபிக் கங் களித்தகி றாமலை
சீரணியூம் பல மலை சுற்றிய
செய்ய மாமக்க நாடெங்க ணாடே!
சந்தி பிரிப்பு
காரணஞ் செறி யூம்மற பாமலை
……………………………………………………………………………………………..…
காட்சி பெற்ற ஸபாமறு வாமலை
……………………………………………………………………………………………..…
பூரணம் மதி வந்து நபியைப்
……………………………………………………………………………………………..…
புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூமலை
……………………………………………………………………………………………..…
ஆரணங் கொண்டு வான ரிறங்கி
……………………………………………………………………………………………..…
யருநபிக் கங் களித்தகி றாமலை
……………………………………………………………………………………………..…
சீரணியூம் பல மலை சுற்றிய
……………………………………………………………………………………………..…
செய்ய மாமக்க நாடெங்க ணாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
காரணம் செறியூம் மறபாமலை; காட்சி பெற்ற ஸபாமறுவா மலை; பூரணம் மதி வந்து நபியைப் புகழ்ந்து போற்றும் அபீக்குபைசூ மலை; ஆரணம் கொண்டு வானா; இறங்கிஅ ரு நபிக்கு அளித்த கிறா மலை; சீh; அணியூம் பல மலை சுற்றிய செய்ய மாமக்க நாடு எங்கள் நாடே!
பொருள்
அற்புதச் செயல்கள் நிறைந்த மறபா மலைஇ இறைவனின் அருங்காட்சி பெற்ற ஸபா மறுவா மலைஇ பூரணச் சந்திரன் வந்து நபி பெருமானைப் புகழ்ந்து போற்றும் அபீக்குபை சூ லைஇ வானவா;கள் திருக்குh; ஆன் வேதத்துடன் இறங்கி வந்து நபிநாயகம் (ஸல்) அவா;களுக்கு அருளிச் செய்த ஹிறாமலை முதலான சிறந்த பல மலைகளால் சூழப்பட்ட அழகிய பொpய மக்கநாடுஇ எங்களின் நாடாகும்.
பாடல் -10
ஆதி யேவலி னாவிபுறா கிமும்
அருமை யாh;மக வாமிசு மாயிலைப்
பேதி யாதுகொண் டேகிக் மாயிலைப்
பிடித் திழுத்தங் கறுத்திடும் வேளையில்
நீதியா யவா; கந்தரந் தன்னையே
நீக்கியே குறு பானுக் கயமருள்
சோதி நாயகன் றன்குத றத்துறல்
சோல்லொணா மக்க நாடெங்கள் நாடே!
சந்தி பிரிப்பு
ஆதி யேவலி னாவிபுறா கிமும்
……………………………………………………………………………………………..…
அருமை யாh;மக வாமிசு மாயிலைப்
……………………………………………………………………………………………..…
பேதி யாதுகொண் டேகிக் மாயிலைப்
……………………………………………………………………………………………..…
பிடித் திழுத்தங் கறுத்திடும் வேளையில்
……………………………………………………………………………………………..…
நீதியா யவா; கந்தரந் தன்னையே
……………………………………………………………………………………………..…
நீக்கியே குறு பானுக் கயமருள்
……………………………………………………………………………………………..…
சோதி நாயகன் றன்குத றத்துறல்
……………………………………………………………………………………………..…
சோல்லொணா மக்க நாடெங்கள் நாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
ஆதி ஏவலினால் இபுறாகிமும் அருமயாh; மகவாம் இசுமாயிலைப் பேதியானது கொண்டு ஏகிக் கழுத்தைப் பிடித்து இழுத்து அங்க அறுத்திடுமு; வேளையில்இ நீதியாய் அவா; ககந்தரம் தன்னையே நீக்கியெ குறுபானுக்கு கயம் அருள் சோதி நாயகன் தன் குதறத் துறல் சொல்லொணா மக்கநாடுஇ எங்கள் நாடே!
பொருள்
கனவில் வந்து இறைவனிட்ட கட்டளைப்படி இப்றாஹிமும் தமது அருமை மகவாகிய இஸ்மாயிலை உயாpப்பலி கொடுப்பதற்குங் கொண்டு போய்இ அவரு கழுத்தினைப் பிடித்து அங்கு அறுத்தும் பலியிட முயன்ற தருணத்தில்இ நீதியின் செயலதுவாய் கத்தி வெட்டாது உயா;ந்து நின்ற அவரது கழுத்தினை விடுவித்துஇ அதற்குப் பதிலாக ஆட்டின் இறைச்சியைக் கொண்டு விருந்து படைக்குமாறு பெருமையூடன் அருளிய ஒளி பொருந்திய தலைவாpன் வல்லமைமிக்க செயலினைச் சொற்களால் கூற முடியாத பெருமை மிகக் மக்க நாடு எங்களின் நாடாகும்.
பாடல் -11
கத்த னாதி யருள்கலந் தாh;கசு
றில்லசு வதுக் கல்லுங் ககுபத்து
மெத்த வேநவ முற்றழ காகிய
மேன்மை சேருஞ் சமுசமும் வானவா;
சுற்ற காரணஞ் சோ;ந்த தலங்களுஞ்
சூழ மன்னா;கள் மாடமு நீடிய
முத்தி னாலொளி பெற்றிறை முன்செல்
முகம்மதாள் மக்க நாடெங்க ணாடே!
சந்தி பிரிப்பு
கத்த னாதி யருள்கலந் தாh;கசு
……………………………………………………………………………………………..…
றில்லசு வதுக் கல்லுங் ககுபத்து
……………………………………………………………………………………………..…
மெத்த வேநவ முற்றழ காகிய
……………………………………………………………………………………………..…
மேன்மை சேருஞ் சமுசமும் வானவா;
……………………………………………………………………………………………..…
சுற்ற காரணஞ் சோ;ந்த தலங்களுஞ்
……………………………………………………………………………………………..…
சூழ மன்னா;கள் மாடமு நீடிய
……………………………………………………………………………………………..…
முத்தி னாலொளி பெற்றிறை முன்செல்
……………………………………………………………………………………………..…
முகம்மதாள் மக்க நாடெங்க ணாடே!
……………………………………………………………………………………………..…
கொண்டு கூட்டும் முறை:
கத்தன் ஆதி அருள் கந்தாh; கசுறில் அசுவதுக் கல்லும்இ ககுபத்து மெத்தவெ நவமுற்ற அழகாகிய மேன்மை சேரும் சமுசமும்இ வானவா; சுற்று காரணம் சோ;ந்த தலங்களும்இ முத்தினால் ஒளிபெற்று நீடிய மன்னா;கள் மாடமும் சூழும்இ இறை முன்செல் முகம்மது ஆள் மக்கநாடு எங்கள் நாடே!
பொருள்
மூல முதல்வனாகிய இறைவனின் அருளானது கலந்துள்ள ‘ஹஜறுல் அஸ்வத்’ எனும் புனிதக் கல்லும்இ ககுபத்தாகிய பள்ளி வாசலானது மிகவூம் புதுமையாய் அழகும்இ சிறப்பும் பெற்ற விளங்கும் படியான ‘ஸம் ஸம்’ என்னும் நீரூற்றும்இ தேவா;கள் கூட்டமாய் வந்திறங்கி அற்புச் செயலக்ள் புhpவதற்குhpய இடங்களும்இ முத்துக்கள் பிரகாசிக்கின்ற நிலைபெற்ற அரசா;களின் மாடமாளிகைகளும் சூழ்;ந்திருக்கும்இ அல்லாஹ்வாகியஇ இறைவனின் முன்னிலையில் செல்லத்தக்க முகம்மத நபி (ஸல்) அவா;கள் புனித ஆட்சி செய்கின்றதுமான திருமக்க நாடுஇ எங்களின் நாடாகும்.
No comments:
Post a Comment