Friday, February 14, 2020

கலைத்திட்டம் :

கலைத்திட்டம் பாடத்தையூம்- செயற்பாட்டையூம் திட்டமிடுகின்றது.

                                             கலைத்திட்டமானது கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகள் அனைத்தையூம் திட்டமிடுகின்ற ஒன்றாகவே விளங்குகின்றது. பாடசாலையிலே கற்றல் - கற்பித்தல் செயற்பாட்டினை வினைத்திறனாகப் பேனுவதற்கு கலைத்திட்டதின் ஒழுங்கமைப்பு முக்கியமாகும். வகுப்பறைச் செயற்பாட்டில் இருந்தே நாட்டின் குறிக்கோள் அடையப்படுகின்றது. ஆகவேதான் வகுப்பறையில் நடைபெறுகின்ற அனைத்துச் செயற்பாடுகளும் ஓH கலைத்திட்ட ஒழுங்கமைப்பின் கீழ் இயங்கவேண்டியது அவசியமாகும். வினைத்திறன் மிக்க கற்பித்தலுக்கு  பாடத்தைத் திட்டமிடும் நடவடிக்கை அடிப்படையானதாக அமைகின்றது கலைத்திட்ட வழிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டு கற்பித்தலின் இலக்குகளை முதற்கண் தெரிவூபடுத்திகொள்ளல் வேண்டும் பாடத்தைத் திட்டமிடல் நேரவிரயத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கு ஆசிரியரின் பதகளிப் பைத் தனித்துக் கொள்வதற்கும் ஊக்க முடன் கற்பித்தலிலே ஈடுபடுவதற்கும் வழியமைக்கின்றது.

                                      அறிக்கை எழுச்சி உடலியக்கம் என்ற தளங்களில் அடையப்பட வேண்டிய இலக்குகளை ஆசிரியர்  தௌpவூபடுத்திக்கொள்ள வேண்டும்.அறிவூ கிரகித்தல் பிரயோகித்தல் பகுப்பாய்வூ செய்தல் தொகுத்தல் மதிப்Pடு செய்தல் என்ற வகையில் அறிகை இலக்குகள் வகையீடு செய்யப்படும் பெறுதல் துலங்குதல் பெறுமானப்படுத்தல் ஒமுங்கதைத்தல் ஆற்றுகைக்குரிய வகிபாகமெடுத்தல் முதலியவை எழுச்சி ஆட்சியின் வகைப்பாடுகள் ஆகும்.தெறிதல் அசைவூகள் அடிப்படை அசைவூகள் புலன்சார் ஆற்றல்கள் உடல்சார் ஆற்றல்கள் திறன்சார் அசைவூகள் தொடபாடல் அசைவூகள் என்றவாறு உடலியக்க ஆட்சிகள் வகையீடு செய்யப்படும்
 
                                       கலைத்திட்ட செயற்பாடுகளுக்கு – கலைத்திட்டம் சிறப்பாக இயங்குவதற்கும் -இயற்குவதற்கும் மாணவனின் உடல்-உள திறன்கள் சிறப்பாக அமைய வேண்டும்.கற்றலின் வகை பற்றியூம் கடினமட்டம் (டுநஎநi ழக னுகைகiஉரவைல) பற்றியூம் சிந்தித்துச் செயலாற்றுதல் சிறந்த முறையிலே பாடத்தைதிட்டமிடுவதற்குத் துணை நிற்கின்றன.நெட்;ருக் கற்றல் (சுழவந டநயசniபெ ) பொருளுணர்  கற்றல்  ( அநயniபெகரட டுநயசn) என்றவகையான கற்றல் முறைகள் பற்றி அறிந்திருத்தல் திட்டமிடலுக்கு அவசியமாகின்றன. நெட்டுருக்கற்றல் மூன்று வகையான விளக்கப்படுகின்றது. அவை

1.குறிப்பிட்ட ஒழுங்குமுறையின்றிக் கற்றவற்றை மீட்டெடுத்தல். இது கட்டற்ற மீட்பு
    எனப்படும்;
2.குறிப்பிட் ஒழுங்கிலே கற்றவற்றை மீட்டெடுத்தல் இது தொடர் ஒழுங்கு மீட்பு 
     (ளநசயைடசுநஉடட)எனப்படும்.
3. குறிப்பிட்ட ஒரு துhண்டியூடன் தொடர்புபடுத்திக் குறிப்பிட்ட எண்ணக்
   கருவைமீட்டெடுத்தல் இது இணைத்தொடர்புக் கற்றல் எனப்படும் .

                                        ஒத்திகை செய்தல் விபரித்தல் ஒழுங்கமைத்தல் கிரகிப்பு நெறிகை கவனக்குவிப்பு முதலியவற்றால் பொருளுணர் கற்றலை வளப்படுத்தலாம் கடின மட்டத்தை அறிவதற்குச் செயற்பணிப் பகுப்பாய்வூ துணை செய்கின்றது .கற்றற் பணிகளை நிரலாக்கம் செய்துள்ள உளவியலாளர் காக்னே கீழ் மட்டத்திலுள்ள கற்றற் பணிகளின் மீதே மேல் மடக்கற்றல் பணிகள் அமைந்துள்ள மையைக் குறிப்பிட்டுள்ளார் இந்தநிலையில் மாணவரின் அடித்தள ஆற்றல்மேம்பாடுகளுக்கு உதவூதல் மேலுயா;ந்து செய்வதற்குரிய அடிப்படைகளாவதை ஆசிரியர் மனங் கொள்ளல் வேண்டும் .

                                    கடந்த நுhற்றாண்டில் பிற்பகுதியில் இருந்து நேர்ப் போதனை முறை னுசைநஉவiளெவசரஉவழைn சிறப்பிடம் பெறத் தொடங்கியூள்ளது வினைப்பாடு மிக்க கற்பித்தல் தழுவூம் கற்பித்தல் போன்ற பல தொடர்களால் இது அழைக்கப்படுகின்றது நேர்ப்போதனை முறை பின்வரும் படிநிலைகளைக் கொண்டதாக அமையூம் .

வழங்கப்பட்ட வீட்டுவலைகளையூம் ஒப்படைகளையூம் மீளாய்வூ செய்தலும் வெகுமதி வழுங்குதலும்

புதிய விடயங்களை அளிக்கை செய்தல் தௌpவான எடுத்துக்காட்டுக்களைத் தருதல்
மாணவர்கள் விளக்கம் பெற்றுள்ளனரா எனக் அறிதல்

செயற்பாடுகளை ஆற்றுப்படுத்தல் வழங்கப்பட்ட புதிய விடயங்களை பிரயோகிப்பதற்கு மாணவர்களுக்கு வளம்தருதல்

திருத்தங்களும் பின்னுhட்டல்களும் வழங்குதல் மாணவர் தவறாக விடையளிக்கும் பட்சத்தில் மேலும் ஆற்றலுடன் மீளக் கற்பித்தல் வேண்டும் மாணவர் சரியான விடையளித்தால் ஏன் சரி என்பதை விளக்குதல் வேண்டும்

கற்றவிடயங்களில் மாணவர் தாமாகவே பயிற்சிகள் செய்வதற்கு உற்சாகமளித்தல்

படித்தவற்றை வாரமுடிவிலும் மாதமுடிவிலும் மீளாய்வூ செய்தல்

                                     நேர்ப் போதனை முறையை அடிப்படையாகக் கொண்ட பாடதிட்டமிடல் பின்வரும் படிநிலைகளை கொண்டதாக அமைந்தது
1.போதனைக்குரிய தயார்நிலைக்கு மாணவர்களை உட்படுத்துதல் இது எதிர்பார்ப்பு இணைமானம் யூவெiஉipயவழசல ளநவ)எனப்படும்

2.போதனை அளிக்கை புதிய விடயங்களை பொருத்தமான விளைவூகளுடன் கையளித்தல்

3.பயிற்சிகளை ஆற்றுப்படுத்தல்

4.மாணவரின் வெளிப்பாடுகளை பரிசீலித்தல்

5.ஒவ்வொருவருக்குமுரிய பயிற்சிகளை வழங்குதல்

   மேற்கூறிய ஒழுங்கமைப்பினைத் தழுவிய பாடக்குறிப்பு பின்வருமாறு அமையூம்
1.பாடஅலகு இலக்கமும் திகதிம் பாடத்தலைப்பு
2. பாட இலக்ககும் இணைந்த இலக்குகளும்
3.பாடத்தின் படிநிலை அளிக்கையூம் துணைச் சாதனங்களைப் பயன்படுத்துதலும்
4.பாடமுன்னேற்றத்தை வலுப்படுத்தி கொள்ளல்
5.ஆற்றுப் படுத்திய பயிற்சிகள் வழங்கல்
6.மாணவரின் விளக்கத்தினை அறிதலும் பின்னுhட்டலும்
7.சுயாதின பயிற்சிகளுக்கு இடமளித்தல்
8.பாட முடிவூ பற்றிய மதிப்பீடு.

                                 பாடதிதிட்டதில் உள்ள பல விடங்களை மாணவHகளுக்கு விளக்குவதாக – கற்றுக்கொடுப்பதாக கற்பித்தல் அமைகின்றது. தேசிய குறிக்கொளை அடைவதற்கு முதலில் வகுப்பறையில் பல ஆயிரக்கணக்கான சிசேட குறிக்கோள்கள் அடையப்பட வேண்டும். 40 நிமிட பாடவேளைக்குள் வகுப்பறைக் குறிக்கோள்கள் அடையப்பட வேண்டிய முறையில் பாடதிட்டத்தோடு அதன் செயற்பாடுகளும் வடிவமைக்கப்பட வேண்டும் அவை வகுப்பறையில் செயற்படுத்தக் கூடியதாக அமையவேண்டும். குற்பித்தல் பல முறைகளைப் பயன்படுத்தி கணிதம்-தமிழ்-விஞ்ஞானம்-புவியியல்-அழகியல் பாடங்கள்-தொழில் பாடங்கள் போன்ற பாடங்களுக்கு ஏற்ற வகையில் பாடத்திட்டத்தில் உள்ள அலகுகளுக்கு ஏற்ற வகையில் அதன் செயற்பாடுகளும் திட்டமிட்ப்பட வேண்டியது மிகவூம் அவசியமானதாகும்.
 உதாரணமாக –
கொரிய நாட்டு அனுபவங்களில் பாடசாலைச் செயற்பாடுகளை வினையாற்றல் பெறசெய்வதில் கொரிய நாட்டின் அனுபவ்களை நேக்கி உலகின் கவனம் திருத்தியூள்ளது. கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்களை தொடர்பான உலக மதிப்பீடுகளில் கொரிய பாடசாலை மாணவர்ககள்ஸ்ரீமுதலாமிடத்துக்கு முந்திக் கொண்டு வருதல் இங்கே குறிப்பிடத்தக்கது கடந்த மூன்று தசாப்தமாக அந்நாட்டின் பொருளாதார மிக வேகமாக முன்னேறிச் செல்வதற்குக் கல்வியின் பங்களிப்பு மிக முக்கியமாகக் கருதப்படுகின்றது . கொரிய மற்றும் ஜப்பானிய நாடுகளின் பாடசாலை நாட்கள் ஏனை நாடுகளோடு ஒப்பிடும் பொழுது கூடுதலாக இருக்க வேண்டும் மென வற்புறுத்தப்படுகின்றது.


                                 இதன் அடிப்படையில் கண்டுபிடிப்புக் கற்றுலுக்குரிய பாடத் திட்டமிடல் எவ்வாறு அமைக்கப்படல் வேண்டும் என்பதை நோக்கலாம் கண்டுபிடிப்புக் கற்றலுக்கான பாடத்திட்டம் பின்  வரும் படிநிலைகளைக் கொண்டது .
    1.பிரச்சினையை இனங்காணல்
    2.கருதுகோளை உருவாக்குதல்
    3.தரவூகளைச் சேர்த்தல்
    4.தரவூகளைப் பகுப்பாய்வூ செய்தலும் முடிவூகளுக்கு வருதலும்

                                        விஞ்ஞா பாடங்களை கற்று கொடுப்பதற்குக் கண்டு பிடிப்புக் கற்றல் முறை மிகவூம் பொருத்தமானதாக அமையூம்.ஒவ்வொரு வகையான கற்றல் முறைமைக்கும் ஏற்றவாறு பாடத்திட்டமிடல் வேறுபடும் என்பதை ஆசிரியர் மனங்கொள்ளல் வேண்டும் இதற்கு அடுத்ததாக கூட்டுறவூக் கற்றலுக்குரிய பாடத்திட்டமிடலின் படிநிலைகளை நோக்கலாம்
   1.இலக்குனளை தீர்மானித்தல்
   2.மாணவர்கள் கூட்டாகவூம் குழுவாகவூ செயற்படுவதற்குரிய பொருட்களைத்
      தெரிவூ செய்தல்
   3.பாடம் தொடங்குவதற்கு முன்னோடியாக பாடத்தின்பிரதான
      எண்ணக்கருக்களை விளக்குதல்
   4.குழு நிலையிலும் கூட்டுறவூ நிலையிலும் மாணவர்கள் செயற்படு
       மாற்றைப் படிநிலைகளாக விளக்குதல் நேர அளவீடுகளை வரையறுத்துக் கூறல்
   5.பெறப்பட்ட முடிவூகளை மதிப்பீடு செய்தல் மிளாய்வூ செய்தல்
      பின்னுhட்டல் வழங்குதல்

                                      அழகியல் பாடங்களை திட்டமிடுகின்ற போது அதற்கேற்ற பாடதிட்டதினைக் கொண்டு அதன் செயற்பாடுகளைத் திட்டமிட வேண்டும்.அழகியல் பாடங்கள் மாணவHகளின் உடல்-உள-சமுகவிருதிதியோடு தொடHபடையதாகவே காணப்படுகின்றது. இவை இணப்பாட விதானச் செயற்பாடுகளோடு இணைந்தவாறே அழகியல் பாட கலைத்திட்ட திட்டமிடல் காணப்பவேண்டியது அவசியமான ஒன்றாகும். குலை கலாசாரப் பண்புகளை மாணவHகளுக்கு வளHக்கக்கூடிய வகையிலையே இப்பாட கலைத்திட்ட திட்டமிடல் இருக்க வேண்டும். மாணவHகளின் பழக்க வழக்க பண்புரீதியான அடைவூமட்டங்களை வெளிப்படுத்த வளHக்க கூடியவகையிலும் ழெகியல் பாடத்திட்டங்களும் அதற்கான செயற்பாடுகளும் அமைய வேண்டும். ஆதன் செயற்பாடுகளாக
1.கரு களம் வெளிப்பாட்டு வரையறைச் செயற்பாடுகள்.
2.பாத்திரமேற்றல் வகிபங்கு
3.கிரகிப்பு ஒழுங்குகள்
4.தனி-குழுவாக சேHந்து செயற்படுதல்.
5.நெறிப்படுத்தலை அவதானித்தல்.
6.தெரிவூ செய்தலும் - அதனை விளக்குதலும் முக்கியம் பெறுகின்றது.


                        இயற்கை விஞ்ஞானம் சமூக விஞ்ஞானம் மற்றும் அழகியற்கல்வி ஆகியவற்றில் மேதாவிகளை உருவாக்க முடியாத அவலநிலை சமூகத்திலும் கல்விச் செயற்பாட்டிலும் பெருமளவிலே தொடர்ந்து கொண்டே இருக்கின்றது

வலமூளை இடமூளை என்ற பாகுபாட்டில் காரணமங்காணும் திறன்களுக்கு அடிப்படை அமைப்பாக்கமாக இடழூளை விளக்குகின்றது என்ற எமது கல்வி செயற்பாடுகள் இடழூளையூம் வலக்கையையூம் வளப்படுத்துவதிலேயே கூடிய கவனத்தை எடுத்து வருதலையூம் கல்வி உளவியலாளர் சுட்டிக்காட்டுகிறனர்.இதனை அடியொற்றிய ஆரம்ப காலத்தைய நுண்மதித் தேர்வூகள் காரணங்காணும் கணித இயல்புகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வந்தன இதனை மீளாய்வூ செய்த கொவார்ட்காட்னர் பன்முக நுண்மதி என்ற  கோட்பாட்டைமுன்வைத்தார் பின்வரும் ஏழுவிதமான நுண்மதிகளை இவர் குறிப்பிட்டுள்ளார்.
1.மொழி சார்ந்தவை
2.இசை சார்ந்தவை
3.கணிதவியல் சார்ந்தவை
4.வெளி சார்ந்தவை
5.உடலியக்கம் சார்ந்தவை
6.ஆளிடைத் தொடர்பு சார்ந்தவை
7.ஆளுள் சார்ந்தவை

இவை ஒவ்வொன்றும் மற்றையவற்றுடன் ஒப்பிடும் பொழுது மேம்பட்டதாக அமையூம் மூளையின் அனைத்து செயற்பாடு களையூம் வளம்படுத்துவதன் வாயிலாக அனைத்து ஆற்றல்களையூம் மேம்படுத்த முடியூம் .இந்தநிலையில் கல்விச் செயற்பாடுகளினால் பாராமுகமாக விடப்பட்ட வலமூளையை வளம்படுத்துதலின் முக்கியத்துவம் மேலுயர்த்தப்படுகின்றது வலமூலையைத் விதந்துரைக்கப்படுகின்ற.

சென்னையிலுள்ள அப்பலோ மருத்துவநிலையத்தில் இசைச் சிகிச்சை முறையை மேற்கொண்ட ஆய்வூகளில் இருந்து பின்வரும் முடிவூகளை வெளியிட்டுள்ளார் இசையின் சூக்குமமான அதிர்வூகள் மூளையின் சிறௌரோனின் செயற்பாடுகள் மட்டத்தை மேலுயர்த்துகின்றன மூளையின் செயற்பாட்டின் சிறௌரோனின் செயற்பாடுகள் விதந்து குறிப்பிடப்படுகின்றன.மனவெழுச்சிகள் மனநிலை நித்திரை உணவூ விருப்பைத் துhண்டல் முதலியவற்றை ஒழுங்கமைப்பதில் இதன் இயக்கபாடு சிறப்பாக வலியூறுத்தப்பட்டுள்ளது .கருப்பையிலிருந்தே நல்ல இசையை அனுபவித்து வந்த சிறார்கள் ஏனைய சிறார்களிலும் பார்க்க விரைந்து கற்றும் ஆற்றல் பெறுகின்றனர் என்பது கண்டறியப்படுகின்றது.

வல மூளையை வளப்படுத்துவதிலே நேரடியாகப் பங்கு கொள்ளும் இசை மற்றும் இசையோடிணைந்து நடனம் முதலியவை அனுபவிப்போரின் அறிகை ஆற்றலை மேம்படுத்து
வதாகவூம் குறிப்பிடப்படுகின்றது.பிரித்தானியாவில் உள்ள அறிகை மற்றும் நடத்தை நரம்பியல் விஞ்ஞான நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் கெயித் கென்டிறிக் அவர்கள் தமது ஆய்வூகளை அடியொற்றி இசைக்கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கியூள்ளார் .இசையால் உளநிலை அமைவின் ஆற்றலும் கணித ஆற்றல்களும் மேம்பாடடைந்து செல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிந்தித்தல் என்பது மூளையில் நிகழும் உயிர் இரசாயனவியல் செயல் முறையோடு தொடர்புடையது சிந்திக்கும் பொழுது ழூளையில் உள்ள கலன்கள் நரம்புசார்;ந்த ஊடுகடத்திகளாகிய அசிற்றிலிகோனலம் சிறௌரோனின் மற்றும் டொபாமைன் ஆகியவை தொடர்பாடல் கொள்ளுகின்றன.முளையின் நரம்பியல் சார்ந்த ஊடுகடத்திகள் அமினோ அமிலங்களில் இருந்து செய்யப்படுகின்றன. அமினோ அமிலங்களைத் தரக்கூடிய புரத உணர்வூகளை உண்பதும் காலை உணவைத் தவறாது உண்பதும் நல்ல இசை மற்றும் நடனங்களை அனுபவித்தலும் முளையின் ஆற்றலை வலுவடையச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றது.

நுண்மதியை வளப்படுத்துதல் மனவெமுச்சி உறுதிப்பாட்டை வலுவடையச் செய்தல் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளல் அறிகைத்திறன்களை மேம்படுத்திக் கொள்ளல் முதலியவற்றுக்கு அழகியல் அனுபவங்கள் நேரடியாகத் துணைநிற்கிறன.

நினைவூத்திறன் ஒழுங்கு குலைவடைதல் அண்மைக்காலமாக மாணவர்களிடத்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது. அந்த அவலத்திலிருந்து மீண்டேழுவதற்குப் பொருத்தமான உணவூ வகைகளை உட்கொள்வதுடன் தியானமும் அழகியல் அனுபவக்கல்வியூம் துணைநிற்கும் என்று கூறப்படுகின்றது.

சமகாலத்து பொருளாதார நடவடிக்கைகளும் சமுக உராய்வூகளும் வெகுசன தொடர்பாடற் சாதனங்களால் உருக்கொடுக்கப்படும் வன்நடத்தைத் துHண்டல்களும் விகாரமான மன உணர்வூகளை மாணவர்களிடத்து ஏற்படுகின்ற. உளச்சமநிலையைக் குலைத்து விடும் விசைகளைப்போட்டிக் கல்விச் செயல்முறைகள் துhண்டிவருகின்றன. இதனால் மனப்ப் தகளிப்பும் அங்கலாய்ப்பும் மாணவர்களிடத்தே துhண்டப்பகின.சமுக நிலவர மாற்றங்களால் இறந்த  அவலம் அணுகப்பட வேண்டியூள்ளதாயினும் அகநிலையில் இசை நடனம் ஒவியம் சிற்பம் அரங்கு முதலாம் அழகியற்பாட அனுபவங்கள் உள்ளார்ந்த இசைவாக்கத்தைத் தரமுடியூம்.
                                           தொழில் பாடங்களுக்கான கலைதிட்ட ஒழுங்குகளிலே அதன் பாடதிட்டம் அதற்கான   செயற்பாட்டுத் திட்டமிடல் முக்கியமானதபகும். தொழில் விருத்தியினை மையமாகக் கொண்டதாக இது அமையவேண்டியது கட்டாயம்.   
 மாணவHகளின் உடல்விருத்தி – தொழினுட்ப விருத்தியினை மேம்படுத்தும் வளHக்கும் முறையிலே இப்பாடதிற்கான கலைத்திட்ட சேHமானம் காணப்பட வேண்டும். தோழில் பற்றிய அறிவூ –தொழில் அனுபவங்கள் - தொழில் நுட்பங்கள் -தொழில் விருத்தி போன்ற விடங்கள் கலைத்திட்ட பாடதிட்ட செயல்முறையி;ல் செல்வாக்குச் செலுத்துகின்றது. இவற்றின் செல்வாக்கு சிறந்த விளைதிறன் -வினைத்திறன் விருத்திக்கு வித்திடுகின்றது. தொழில் பாடங்களுக்கான கலைதிட்ட  பாடத்திட்ட – செயற்பாட்டடுத் திட்டமிடல் ஒழுங்குகளில் ..
தொழில் வழிகாட்டல் ஆலோசனைகள்
தொழிலை இனம்காணல்
தொழில் கருவிகளின் இணைப்பு-பயன்படு தன்மைகள்.
தொழில் நுட்பங்கள்.
தோமில் செய்யூம் மனப்பாங்கு விருத்தி போன்றன முக்கியமாக திட்டமிடப்பட வேண்டும்


                                      ஆசிரியரின் பாடத்திட்டமிடற் செயற்பாடுகளை அடியொற்றியதாகவே வகுப்பறை நடத்தைகள் அமையூம் என்பதை மனங் கொள்ளல் வேண்டும் மாணவரின் அறிவூத்தளத்துக்கு ஏற்றவாறு பாடத்திட்டமிடல் அமைக்கப்பட வேண்டும் என்பது கல்வியியலில் வலியூறுத்தப்படும் ஒர் அடிப்படைக் கருத்தாக பாடத் திட்டமிடலில் மாணவரின் பன்முகப்பாடுகள் கருத்துhன்றி நேக்கப்படவேண்டியூள்ள .மேலும் பாடத்திட்டமிடல் என்பது சார்பு நிலை கொண்டது அதாவது குற்ப்பிட்ட ஒரு திட்டமிடும் முறைதான் சரியானது என்ற வாதிட முடியாது .
                                         
                                               பாடத்திட்டமிடல் எழுத்துரு மற்றும் செயலுரு என்ற இரண்டு பரிமானங்களைக் கொண்டது எழுத்துருவில் சிறப்படைந்து செயலுருவில் பின்னடைந்திருந்தால் அது சிறந்த பாடத்திட்டமிடலாகக் கொள்ளப்படமாட்டாது குறித்த பாடத்தின் வெற்றியை மதிப்பிடுதல்  எந்தப்பாடத்திட்டமிடலிலும் .இடம்பெற வேண்டிய பிரதான செயலுறுப்பு ஆகும் மாணவர் ஒவ்வொரு வரும் தமது சுயமதிப்பைஅறிந்து கொள்வதற்கு பாடத்திட்டமிடல் வழிவகுத்துக் கொடுத்தல் வேண்டும்

                                            வெளயீடுகளுக்கு யார் பொறுப்பு என்பதையூம் எவை பொறுப்பாக உள்ளன என்பதையூம் பற்றி காட்சியையூம் அவற்றால் தமது நடத்தைகள் எவ்வாறு உருவாக்கம் பெறுகின்றன என்பதையூம் உணர்த்தும் இயங்கற் புரிகையை (டுழஉரள ழக உழரசெழட) உருவாக்குதல் சிறந்த பாடத்திட்டமிடலில் பரிமாணமாகக் கருதப்படும் முயற்சியூடன் வெகுமதியூம் ஒன்றிணைந்தமை என்பதை மாணவரது அகநிலையில் இயங்கற்புரிமையாக்குதலும் பாடத்திட்டமிடலிலும் செயற்பாட்டிலும் கவனிக்கப்பட வேண்டியதாகவூள்ளது
   
SS.JEEVAN
B.ed, M.ed

No comments:

Post a Comment